தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்தது.. விரும்பியபடி வாழ்வேன்! மனைவியிடம் விவாகரத்து பெற்றது அறிவித்த சீரியல் நடிகர்
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tamil Cinema News Live : - செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்தது.. விரும்பியபடி வாழ்வேன்! மனைவியிடம் விவாகரத்து பெற்றது அறிவித்த சீரியல் நடிகர்

Dec 22, 2024, 04:59 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Dec 22, 2024, 04:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: செட்டில்மெண்ட் எல்லாம் முடிந்தது.. விரும்பியபடி வாழ்வேன்! மனைவியிடம் விவாகரத்து பெற்றது அறிவித்த சீரியல் நடிகர்

  • செட்டில்மெண்ட் எல்லாம் முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டு போராட்டமான சோதனையான காலகட்டத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளிக்க அனைவரையும் வேண்டுகிறேன் என மனைவியிடம் விவாகரத்து பெற்றது குறித்து டிவி நடிகர் ஈஸவர் தெரிவித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 04:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாற்கடலை கடைந்து சமுத்திரராஜன் பிடியில் சிக்கியிருக்கும் லட்சுமியை மீட்பாரா நாரயணர்? லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்

  • நாராயணரை பழிவாங்க காத்திருக்கும் சமுத்திரராஜன் மற்றும் அவரது மனைவியின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொள்கிறார் லட்சுமி. பாற்கடலை கடைந்து லட்சுமியை மீட்க நாராயணர் போராடும் காட்சிகளுடன் லட்சுமி நாராயணா நமோ நமஹ வரும் வாரம் எபிசோடு காட்சிகள் அமையவுள்ளன
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 03:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை பலிச்சது.. எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ்

  • விடுதலை 2வில் நடந்த எலும்பு முறிவு.. என் அப்பா சொன்ன அந்த வார்த்தை என எமோஷனலாகப் பேசிய கென் கருணாஸ் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 03:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஐயோ அது தமிழே இல்ல.. புஷ்பா பாட்டுக்கு இது அர்த்தம் இல்ல.. என்ன நம்புங்க- விளக்கும் பாடலாசிரியர் விவேகா

  • புஷ்பா 2 படத்தில் வரும் பாடலின் வரிகள் சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல என பாடலாசிரியர் விவேகா விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 02:59 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பச்சை பொய் பேசிய புஷ்பாராஜ்.. புடிங்க சார், புடிச்சு ஜெயில்ல போடுங்க.. அல்லு அர்ஜுனை கைது செய்யுமாறு வைரலாகும் ஹேஷ்டாக்

  • Allu Arjun: சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவை கூட்டத்தின்போது பேசியுள்ளார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி தனக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 02:42 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: இது தான் என்னோட பெஸ்ட்.. கேஜிஎஃப் டைரக்டர் கொடுத்த ஹிண்ட்.. திருவிழாவிற்கு தயாராகும் ரசிகர்கள்..

  • பிரபாஸின் சலார் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையிலேயே நான் எழுதிய சிறந்த கதையாக இருக்கும் என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 01:52 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பத்துகோடிக்கும் மேல் வீண்செலவு.. பாலாவுக்காக வந்த சூர்யா.. கடைசி வரை இருந்த சிவகுமார்.. சித்ரா லட்சுமணன் - தனஞ்செயன்

  • பத்துகோடிக்கும் மேல் வீண்செலவு.. பாலாவுக்காக வந்த சூர்யா.. கடைசி வரை இருந்த சிவகுமார்.. சித்ரா லட்சுமணன் - தனஞ்செயன்
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 01:32 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன கீர்த்தி.. அட்லியைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா? டைரக்டருக்கு வந்த சோதனை..

  • அட்லி எடுத்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கீர்த்தி சுரேஷ் சொன்ன வார்த்தை தான் இப்போது பாலிவுட், கோலிவுட்டில் ஒரே பேச்சு.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 12:17 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'பிக்பாஸ் வாழ்க்கையவே மாத்திடுச்சு.. அது நாளுக்கு நாள் ஆச்சரியத்த தருது'- மனம் திறந்த விஜய் சேதுபதி

  • பிக்பாஸ் நிகழ்ச்சி தன் வாழ்க்கையின் அணுகுமுறையையே மாற்றிவிட்டதாக விஜய் சேதுபதி பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 11:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா

  • அதிக டேக் போகும்.. உபேந்திரா சாரின் அந்த குணம் என வியந்த யு.ஐ. நடிகை ரேஷ்மா.. ஹீரோயினை கலாய்த்த உபேந்திரா
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 10:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘விடுதலை படத்த சென்சார் போர்டு எப்படி விட்டதுன்னே தெரியல’.. ராஜீவ் மேனன் ஷேரிங்ஸ்

  • விடுதலை படத்தின் கதையை பார்த்தும் சென்சார் போர்ட்டு இந்தப் படத்தை எப்படி திரையிட அனுமதித்தார்கள் என்றே தெரியவில்லை என இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 09:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘சூர்யா இப்போ செஞ்சதும் தப்புதான்.. அங்க குடும்பத்துக்கே வன்மம் ரொம்ப அதிகம்..’ சேகுவேரா பளீச்

  • சினிமாவில் ரஜினி தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவரும் வன்மத்தை வைத்துக்கொண்டு பேசுபவர்கள். அதிலும் சூர்யாவின் குடும்பத்திற்கு வன்மம் மிக அதிகம் என பத்திரிகையாளர் சேகுவேரா பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 08:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சறுக்கும் வசூல்.. தொடரும் சிக்கல்.. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..

  • புஷ்பா 2 பட விவகாரத்தில் தொடர்ந்து அல்லு அர்ஜூன் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் வசூல் குறைந்து வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 07:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அரசியல் பேசிய விடுதலை 2.. மக்களை ஈர்த்ததா? ஏமாற்றியதா? பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்..

  • விடுதலை பாகம் 2 திரைப்படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Dec 22, 2024, 06:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய்யால் ராஷ்மிகாவிற்கு வந்த பிரச்சனை.. சாரி கேட்டும் விடாத நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு!

  • தான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி. அந்தப் படத்தை பார்த்ததில் இருந்து விஜய்யை காதலிக்கிறேன். அது ரீமேக் படம் எனக் கூறியதால் நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளாகி உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

    பகிர்வு கட்டுரை