Tamil Cinema News Live : - Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு வேட்டையன் படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?-latest tamil cinema news today live september 18 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு வேட்டையன் படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?

Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு வேட்டையன் படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?

Tamil Cinema News Live : - Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு வேட்டையன் படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?

03:18 PM ISTSep 18, 2024 08:48 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:18 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 18 Sep 202403:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு வேட்டையன் படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?

  • Fahadh: மாமன்னன் ரத்னவேலு புகழ் ஃபகத் ஃபாசிலுக்கு படக்குழு வெளியிட்ட புதிய பெயரைப் பாருங்க.. அப்படி இருக்குமோ?
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202402:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SIAA Condemns FEFSI: ஃபெப்சி இல்லாத ஒரு கருத்தை தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது:தென்னிந்திய நடிகர் சங்கம்

  • SIAA Condemns FEFSI: ஃபெப்சி நிர்வாகம் இல்லாத ஒரு கருத்தை தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202412:25 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya Movies in OTT: கங்குவா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய சூர்யாவின் சூப்பர் ஹிட் படங்கள் லிஸ்ட்

  • Suriya Action Thriller Movies in OTT: கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யா படங்கள் எதுவும் வெளியாகிவில்லை. அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கங்குவா ரிலீஸுக்கு முன் ஓடிடியில் பார்த்து ரசிக்க வேண்டிய சூர்யா நடித்த சூப்பர் ஹிட் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202412:21 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sakthi Vasu: 'நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்ற நடிகர் ஷக்தி; பாத்ரூமில் எல்லாம்போய் அழுதது உண்டு என்று சொன்ன பி.வாசு

  • Sakthi Vasu: 'நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்ற நடிகர் ஷக்தி; பாத்ரூமில் எல்லாம்போய் அழுதது உண்டு என்று சொன்ன பி.வாசு குறித்த நேர்காணல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202410:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: விஜய்க்கு ஆர்.எம்.வீ., பண்ருட்டியார் மாதிரி ஆள் இல்லை; புஸ்ஸி ஆனந்த் எல்லாம் பத்தாது: செய்யாறு பாலு பேட்டி

  • Vijay: விஜய்க்கு ஆர்.எம்.வீ., பண்ருட்டியார் மாதிரி ஆள் இல்லை எனவும், புஸ்ஸி ஆனந்த் எல்லாம் பத்தாது என்றும் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202409:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: FEFSI: எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் "நோ"..பெண்கள் மீதான அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை - ஆர்.கே. செல்வமணி உறுதி

  • FEFSI Press Meet: தேவையில்லாத காட்சிகளை வேறு மாநிலங்களில் அல்லது நாட்டில் எடுத்தால் அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் பெப்சி ஒத்துழைப்பு தராது. சினிமாத்துறையில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலுக்கு ரகசிய விசாரணை நடத்தப்படும் எனவும்,அவர் பெரிய ஆளாக சமமேளனம் துணை நிற்கும் என்றார் ஆர்.கே. செல்வமணி
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202409:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: உறவு என்றுசொன்னால் நீதானே: தங்கையின் திருமணத்தில் தழுதழுத்த சாய் பல்லவி: எமோஷனல் மொமன்ட்ஸ்: வெளியான படங்கள்

  • Sai Pallavi: உறவு என்றுசொன்னால் நீதானே: தங்கையின் திருமணத்தில் தழுதழுத்த சாய் பல்லவி குறித்தும், எமோஷனல் மொமன்ட்ஸ் பற்றி வெளியான படங்கள் குறித்தும் பார்ப்போம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202409:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg boss Archana: சீனியர்னா என்ன வேணாலும் பேசலாமா..? சுயமரியாதை ரொம்ப முக்கியம்’ - பிக்பாஸ் அர்ச்சனா பளார்

  • Bigg boss Archana: சீனியர் என்பதால் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சொல்வது மிகவும் தவறானது. பெண்களாகிய நமக்கு எல்லா இடத்திலும், உடல் ரீதியாகவும் மனரீதியாக ரீதியாகவும் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சரியான வாய்ப்பு கிடைக்காது. - பிக்பாஸ் அர்ச்சனா!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202407:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nayanthara: அவர மாதிரி ஒரு நல்ல மனிஷிய.. உருகி வழிந்த உயிர்.. சண்டக்கோழி சரிந்த கதை

  • Nayanthara: தன்னுடைய தொழில் சார்ந்த விஷயங்களில் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த நயன்தாரா, அதற்காக எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் போடுவதற்கு தயாராக இருந்தாராம். -விக்னேஷ் -நயன் காதல் கதை

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202406:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Janhvi Kapoor: “நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்..தாயருக்கு தந்த அன்பை தாருங்கள்” - சரளமாக தமிழ் பேசிய ஜான்வி கபூர்

  • Janhvi Kapoor: நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன், என் தாயருக்கு தந்த அன்பை தாருங்கள் என சென்னையில் நடந்த தேவரா 1 செய்தியாளர்கள் சந்திப்பில் சரளமாக தமிழ் பேசிய ஜான்வி கபூர், அனைவரையும் ஆச்சர்யத்தில் உள்ளாக்கினார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202405:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer suchitra: ‘படுக்கையை பகிர ஷாம்பு பாட்டில்.. அவர அசிங்கப்படுத்திட்டேன்’ - வைரமுத்துவின் லீலைகள்!

  • Singer suchitra: என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. - வைரமுத்துவின் லீலைகள்! - சுசித்ரா!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202404:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியான ஹீரோயின்..அந்த கால சன்னி லியோன் - ஆணழகன் எம்ஜிஆர்! இதயக்கனி ஷுட்டிங் சம்பவம்

  • CID Sakunthala: எம்ஜிஆருக்கு வில்லியாக நடித்த ஒரே ஹீரோயின் என்ற பெருமை பெற்றவர் பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா. ஐட்டம் டான்ஸராக பல படங்களில் தோன்றிய அந்த கால சன்னி லியோன் ஆக திகழ்ந்த இவர், இதயக்கனி ஷுட்டிங் சமயத்தில் எம்ஜிஆருடன் நடந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202404:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!

  • Singer suchitra: விஜய் டிவியில் எப்போது பிரதீப் என்பவரின் ஆதிக்கம் அதிகமானதோ அப்போதிலிருந்து தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவர் அவருக்கென்று ஒரு குரூப்பை சேனலுக்குள் செட் செய்ய முயற்சிகளை எடுத்தார். - விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202403:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya And Jyothika: புதிய கெட்டப், மாப்பிள்ளை தோழன்..உறவினர் வீட்டு திருமணத்தில் சூர்யா - ஜோதிகா! வைரலாகும் விடியோ

  • Suriya And Jyothika: உறவினர் வீட்டு திருமணத்தில் புதிய கெட்டப்பில் மாப்பிள்ளை தோழன் ஆக சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் நிற்கு சமூக வலைத்தளங்களில் விடியோ ஒன்றை சூர்யாவின் ரசிகர்கள் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202403:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deebam: துங்காவை ஊசியால் குத்திய ஷக்தி.. அருள் புரிந்த கடவுள முருகன்! - கார்த்திகை தீபம் அப்டேட்

  • Karthigai Deebam: அவளை துங்கா மடக்கி பிடித்து, கீதா குறித்து விசாரிக்க,அவள் கையில் இருந்த ஊசியை துங்கா காலில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி வருகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202402:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT box office: பாக்ஸ் ஆபீஸ் கிங்.. கோடிகளை கொட்டும் கோட்.. மொத்த வசூல் எவ்வளவு?

  • GOAT box office: உலக அளவில் முதல் வாரத்தில் 300 கோடி ரூபாயை வசூல் செய்த கோட் திரைப்படம், தற்போது வசூலில் 400 கோடியை கடந்து இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202402:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Trending Songs: ரீல்ஸ் ஆக ட்ரெண்டாகும் மனசிலாயோ..ரசிகர்களை கவர்ந்த தி கோட்! இன்றைய டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் இதோ

  • Top Trending Tamil Songs Today: ரீல்ஸ் ஆக ட்ரெண்டாகும் மனசிலாயோ பாடல், ரசிகர்களை கவர்ந்த தி கோட் படத்தின் மூன்று பாடல்கள், தொடர்ந்து ரசிக்கப்பட்டு வரும் ராயன் வாட்டர் பாக்கெட் பாடல் என இன்றைய டாப் தமிழ் பாடல்களின் லிஸ்ட் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202401:29 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: விஜயகாந்தின் சூப்பர் ஹிட், சரத்குமார் கேரியரில் முக்கிய படம்..இன்றைய நாளில் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies Released On Sep 18: கமல்ஹாசன் நடிப்பில் தீவிரவாதம் பற்றி அனல் பறக்கும் வசனங்களுடன் பேசிய உன்னைப்போல் ஒருவன், விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படமான சாதிக்கொரு நீதி, சரத்குமார் சினிமா கேரியரில் முக்கிய படங்களாக அமைந்த சாமுண்டி,மூன்றாவது கண் உள்பட இன்றைய நாளில் வெளியான படங்கள் பற்றி பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 18 Sep 202412:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Vignesh Shivan: இளம் இயக்குநர்..டிரெண்டிங் பாடலாசிரியர்! இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் விக்னேஷ் சிவன்

  • HBD Vignesh Shivan: தமிழ் சினிமாவின் ளம் இயக்குநர், டிரெண்டிங் பாடலாசிரியர், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கணவர் என பன்முகங்களை கொண்டிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன், சினிமாவில் சாதிக்க நினைக்கும் இளைஞர்கள் இன்ஸ்பிரேஷனாகவும் திகழ்ந்து வருகிறார். 
முழு ஸ்டோரி படிக்க