Sakthi Vasu: 'நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்ற நடிகர் ஷக்தி; பாத்ரூமில் எல்லாம்போய் அழுதது உண்டு என்று வருந்திய பி.வாசு
Sakthi Vasu: 'நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்ற நடிகர் ஷக்தி; பாத்ரூமில் எல்லாம்போய் அழுதது உண்டு என்று வருந்திய பி.வாசு குறித்த நேர்காணல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Sakthi Vasu: 'நிறைய கஷ்டப்பட்டுட்டேன்’ என்ற நடிகர் ஷக்தி; பாத்ரூமில் எல்லாம்போய் அழுதது உண்டு என்று வருந்திய பி.வாசு
Sakthi Vasu: தான் நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டேன் என நடிகர் ஷக்தியும், தான் பலமுறை பாத்ரூமில் போய் கண்ணீர் சிந்தியிருக்கிறேன் என இயக்குநர் பி.வாசுவும் கூட்டாக சேர்ந்து பிஹைண்ட் வுட்ஸ்-க்கு பேட்டியளித்துள்ளனர்.
இயக்குநர் பி.வாசுவின் பிறந்தநாளை ஒட்டி, பிஹைண்ட்வுட்ஸ் நடத்திய நேர்காணலில் நடிகர் ஷக்தியும், அவரது தந்தையும் இயக்குநருமான பி.வாசுவும் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
இதுதொடர்பாக முதலில் பேசிய நடிகர் ஷக்தி, ’’தொட்டால் பூ மலரும் படத்துக்குப் பின் அப்பாவும் நானும் சேர்ந்து பேட்டி கொடுக்கிறோம்.