Tamil Cinema News Live : - Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!-latest tamil cinema news today live august 8 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

Tamil Cinema News Live : - Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

04:33 PM ISTAug 08, 2024 10:03 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:33 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 08 Aug 202404:33 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Love After Divorce: விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் - சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை!

  • Love After Divorce: சமந்தாவை விவாகரத்து செய்த பிறகு, நாக சைதன்யாவுக்கு சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் காதலில் விழுந்த நடிகர்கள் இந்தியாவில் ஏராளம். சைஃப் அலிகான் முதல் நாக சைதன்யா வரை பட்டியல் பெரிது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202402:55 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட்.. டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News: பிரசாந்தின் அந்தகன், இடைவிடாது நடித்து வரும் அஜித், இந்தியில் தி கோட் ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டும், இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் குறித்தும் அறிந்துகொள்வோம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202412:15 PM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Super Singer Junior: குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு..! விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு - எங்கு தெரியுமா?

  • குட்டி பாடகர்களுக்கு அரிய வாய்ப்பு அளிக்கும் விதமாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஆடிஷன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 40 நகரங்களில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சிக்கான இந்த ஆடிஷன் நடைபெற இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202411:43 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் - என்னவாம்!

  • Fahadh Faasil: அட அட அட.. இதுவல்லவா படம்.. சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ரத்னவேலு புகழ் ஃபஹத் ஃபாசில் நிற்கும் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி, இந்தப் படம் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202411:00 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Kanaa Kaanum Kaalangal: இளசுகளின் பேவரிட்..னா காணும் காலங்கள் மூன்றாவது சீசன்! ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ்

  • இளசுகளின் பேவரிட் ஆக திகழும் கனா காணும் காலங்கள் மூன்றாவது சீசன் குறித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் ஹார்ஸ்டார் ஸ்பெஷலாக சத்யராஜ் நடிப்பில் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் என்ற சீரிஸும் விரைவில் வெளியாக இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202410:49 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் - நெருக்கமானவர்களிடம் இருந்து கசிந்த தகவல்

  • Bigg Boss: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் அடுத்த தொகுப்பாளர் என நெருக்கமானவர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202409:32 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Daniel Caltagirone On Pa Ranjith:பா.இரஞ்சித்தின் பார்வை தனித்துவமானது: புகழ்ந்துதள்ளிய ஆங்கிலநடிகர் டேனியல் கால்டாகிரோன்

  • Daniel Caltagirone On Pa Ranjith:தங்கலானில் விக்ரமுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து டேனியல் கால்டாகிரோன் இந்துஸ்தான் டைம்ஸுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும்,  பா.இரஞ்சித்தின் பார்வை தனித்துவமானது என குறிப்பிட்டுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202408:12 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Naga Chaitanya-Sobhita: முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்: ரகசிய டேட்டிங் முதல் நிச்சயம் வரை!

  • Naga Chaitanya-Sobhita: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் வெற்றிகரமாக முடிந்தது. 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202407:36 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Karthigai Deepam: ரெடியான கல்யாண பத்திரிக்கை.. பீலான தீபா, வெளிவந்த கார்த்தியின் பிளான்

  • Karthigai Deepam: மாப்பிள்ளையாக வந்த ரமேஷ், கார்த்திக்கு தெரிந்தவன் என்பது தெரிய வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரம்யாவின் அப்பா விஸ்வநாதன் கார்த்தியை சந்தித்து நல்ல வேலை செய்தீங்க என்று நன்றி சொல்கிறான்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202406:30 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Priya Bhavani Shankar: கிசு கிசு முடிந்தது.. 10 வருட காதலருடன் திருமணத்தை உறுதி செய்த ப்ரியா பவானி சங்கர்

  • Priya Bhavani Shankar: சினிமா துறையில் நுழைவதற்கு முன்பே நான் ராஜவேல் என்பவரை காதலித்து வந்தேன். கல்லூரியில் இருந்து அந்த பயணம் தொடங்கியது என்றார் பிரியா பவானி சங்கர்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202405:30 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Marumagal Serial: படு வேகமாக நடக்கும் பிரபு திருமண ஏற்பாடு.. தடுத்த நிறுத்த பிளான் போடும் வேல்விழி

  • Marumagal Serial: திருமண கோலத்தில் இருக்கும் தனது மகளை பார்த்து சிவப்பிரகாசம், இதை பார்க்க அம்மா இல்லாமல் போய்விட்டாரே என்று வருத்தம் தெரிவிக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202404:30 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Kayal Serial: மனோஜ் மண்டை உடைப்பு.. கை ஓங்கிய ராஜலட்சுமி.. ஆப்பு வைத்த கயல்.. இன்றைய நாளின் ப்ரோமோ

  • Kayal Serial: தன் மகனை அடித்த காரணத்தினால் வீடு ஏறி சண்டை போட வந்த ராஜி அத்தையை பார்த்து கயல், “ உங்க கிட்ட இருக்கும் அதிகமான விஷயம் என்ன தெரியமா? பணம் மட்டும் தான். அது அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால் உங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை “ என்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202403:33 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Naga Chaitanya: சமந்தாவை கழட்டிவிட்டு இரண்டாவது திருமணத்திற்கு ரெடி.. நாக சைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம்

  • Naga Chaitanya: நாக சைதன்யாவுக்கும், சோபிதா துளிபாலாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202402:37 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Singappenne: அலப்பறை கிளப்புறோம்.. சிவரக்கோட்டை திருவிழாவுக்கு கிளப்பிய கூட்டம்.. என்ன நடக்குமோ?

  • Singappenne: சிவரக்கோட்டைக்கு செல்கிறோம் அலப்பறை கிளப்புறோம் என்று ஆனந்தி, அன்பு, மகேஷ், ஜெயந்தி, முத்து உள்ளிட்ட நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டார்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202401:03 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Goat: தனக்குத்தானே சூனியம் வைத்தாரா விஜய்?.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.. வேதனையில் யுவன்! -கோட் பாடல் மோசமானதன் பின்னணி?

  • Goat: அவரால் இன்னும் நன்றாக மியூசிக் போட முடியும் என்று கூறியிருக்கிறார். ஆனால் பெரிய ஹீரோ படங்கள் என்று வந்து விட்டால், ஒரு சில கட்டுப்பாடுகளிலேயே வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது - கோட் பாடல் மோசமானதன் பின்னணி? 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202401:02 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Mesham Rasipalan: உறவில் ஈகோ வேண்டாம்.. புது காதல் மலரும்.. மேஷம் ராசிக்கான இன்றைய பலன்

  • Mesham Rasipalan: உங்கள் ஜோதிட கணிப்புகளை அறிய ஆகஸ்ட் 8, 2024 க்கான மேஷம் தினசரி ராசிபலனைப் படியுங்கள். காதல் வாழ்க்கையில் சிறந்த தருணங்களைத் தழுவ தயாராக இருங்கள்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202412:49 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Nirakudam: சிவாஜி செய்யும் சேட்டையால் நிகழும் விபரீதம்..! க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் - மகேந்திரன் கதையில் வசூல் அள்ளிய படம்

  • சிவாஜி செய்யும் சேட்டையால் நிகழும் விபரீதம், க்ளைமாக்ஸில் டுவிஸ்ட் என மறைந்த இயக்குநர் மகேந்திரன் கதையில் வசூல் அள்ளிய படம் தான் நிறைகுடம். சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ படத்தில் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 08 Aug 202412:41 AM IST

பொழுதுபோக்கு News in Tamil Live: Jyothi Lakshmi: அப்பவே கவர்ச்சியில் உச்சம்.. தமிழ் சினிமாவை கட்டி போட்ட ஜோதிலட்சுமி.. எம்ஜிஆர் வழி

  • Jyothi Lakshmi: நடிகை ஜோதிலட்சுமி 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சினிமாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்க ஜோதிலட்சுமி என்றுமே அவர்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவுகளோடு இருப்பார்.
முழு ஸ்டோரி படிக்க