Tamil Cinema News Live : - Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?-latest tamil cinema news today live august 30 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

Tamil Cinema News Live : - Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

03:06 PM ISTAug 30, 2024 08:36 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:06 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 30 Aug 202403:06 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijayakanth: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்.. சிவந்த கண்கள்.. ஆக்‌ஷன் அவதாரம்..விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி தெரியுமா?

  • Vijayakanth: சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷனை கொடுத்து படத்தை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றிருந்தார் ஆர்.கே.செல்வமணி. - விஜயகாந்த் கேப்டனாக மாறியது எப்படி? 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202402:27 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivasakthi Thiruvilaiyadal: ரதியின் சாபம்..சிவன் - பார்வதி ஒன்று சேர்வர்களா? இந்த வார சிவசக்தி திருவிளையாடல்

  • Sivasakthi Thiruvilaiyadal: ரதியின் சாபம் ஒரு புறம் இருக்க அதை மீறி சிவன் - பார்வதி ஒன்று சேர்வர்களா? என்பதை விறுவிறுப்பான திருப்பங்கள் மற்றும் கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகளுடன் இந்த வாரம் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக புராண தொடர் காட்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202401:17 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office Today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி -2.. கோதாவில் ஜெயித்தது யார்? -வசூல் எவ்வளவு?

  • Box office Today: வாழை, கொட்டுக்காளி, தங்கலான், டிமான்டி காலனி படங்களின் வசூல் விபரங்களை இங்கே பார்க்கலாம்.  

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202412:22 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vishal: “அவ ஒரு பைத்தியக்காரி.. என் பெயரு அடிபடவே இல்ல” - ஸ்ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

  • Vishal:  “மீ டூ இயக்கத்தின் பொழுது என்னுடைய பெயரும், கார்த்தியின் பெயரும் பெரிதாக அடிபடவில்லை. ஆனால், நடிகை ஸ்ரீ ரெட்டிதான் பைத்தியக்காரி போன்று” - ரீ ரெட்டியை தொங்கபோட்டு உரித்த விஷால்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202410:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: துப்பாக்கி முனையில் தீபா..மயங்கி விழுந்த அபிராமி..தேடி அலையும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam:  ரியா கார் ஓட்ட, ரம்யா தீபாவை துப்பாக்கி முனையில் வைத்து கடத்திச் செல்கிறாள். கார்த்திக் இன்னொரு பக்கம் இவர்களை தேடி அலைகிறான். தீபாவை காப்பாற்ற துடிக்கிறான். - 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202409:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Venkat Prabhu: வாரிசு நடிகர்களா? ‘உன் அப்பா பேர சொல்லு அவருக்கும்’ நெப்போட்டிசம் கமெண்டிற்கு வெங்கட் பிரபு பதிலடி!

  • Venkat Prabhu: இன்றைய தினம் எக்ஸ்தளவாசி ஒருவர் கோட் படத்தில், முழுக்க, முழுக்க வாரிசு கலைஞர்கள் இருக்கிறார்களே என்பதை பதிவிட்டு இருந்தார். அதற்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்திருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202409:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை

  • Thangalaan: உலகளவில் ' தங்கலான் ' திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202408:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal serial: அம்மாவின் புடவை வாசம்.. நெருக்கடியில் சிக்கிய பத்திரம்..அழுது வடியும் ஆதிரை! - மருமகள் சீரியலில் இன்று

  • Marumagal serial: ஏகாம்பரத்து உடனான பிரச்சினையை நேரடியாகவே பேசி தீர்த்து விடலாம் என்று கிளம்புகிறார். ஏற்கனவே வருத்தத்தில் இருந்த பிரபு ஆதிரைக்கு போன் செய்து, என்னை மன்னித்துவிடு என்று சொல்ல, ஆதிரை உங்களை மன்னிக்க முடியாது என்று கூறி போனை வைத்தாள். - மருமகள் சீரியலில் இன்று

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202408:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Release: ஓடிடியில் இன்று இத்தனை படங்கள் ரிலீஸா.. 2 திகில் படங்கள் மிகவும் சிறப்பானவை!

  • OTT Release: ஓடிடிகளில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30), திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் உட்பட மொத்தம் 10 ஓடிடிகள் ஸ்ட்ரீமிங்கிற்கு வந்தன.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202406:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: கயலுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. எச்சரித்த கடை ஊழியர் - கயல் சீரியல்

  • Kayal Serial: புடவை எடுக்கப் போன இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் திருமணத்திற்கு மெஹந்தி போட வந்திருக்கிறேன் என்று தீபிகா கயல் வீட்டிற்குள் நுழைந்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202406:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shakila: நடு ராத்திரியில ரூபா ஸ்ரீ -யை படுக்கைக்கு வரச்சொல்லி.. ஹீரோ கூப்பிட்டா நானே போவேன்’ -ஷகிலா

  • Shakila: அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைப்பதெல்லாம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தான். நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்டிற்கு அழைக்கும் போது கதாநாயகிகளே சென்று விடுவார்கள். காரணம் அவர் ஹீரோ. - ஷகிலா!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202405:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?

  • கோயில் நகைகள் திருடு போனதற்கு முழு பழியும் ஆனந்தி மற்றும் அவரது தந்தை மீது விழுந்திருக்கிறது. எப்படியாவது தங்கள் மேல் விழுந்த கலங்கத்தை போக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார் ஆனந்தி.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202404:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Remake Movie: ஒரே ஒரு பஸ் மூலம் ஹிட்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த சுந்தரா டிராவல்ஸ் - எந்த பட ரீமேக் தெரியுமா?

  • Tamil Remake Movie: சுந்தரா டிராவல்ஸ். மலையாளத் திரைப்படமான ‘ ஈ பறக்கும் தளிகா ’ என்னும் படத்தில் இருந்து, தமிழில் ரீமேக்காகி ஹிட்டானது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202403:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Silk Smitha: பாத்ரூம் ஜன்னல் வழியாக சிலுக்கு அந்தரங்கத்தை.. உண்மையை உடைத்த கஸ்தூரி

  • Silk Smitha: பாத்ரூமில் ஜன்னலை உடைத்து பொது மக்கள் அவரது அந்தரங்கத்தை பார்த்தார்கள் இதை சிலுக்குவே சொல்லி மிகவும் வருத்தப்பட்டார் என்று பேட்டியில் கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202402:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Crime Web Series: கவலைப்படாதீங்க.. அந்த சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸின் போனஸ் எபிசோட் வரவிருக்கிறது

  • OTT Crime Web Series: ஓடிடி தளத்தில் சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர், வெப் சீரிஸ் மிர்சாபூர் சீசன் 3 போனஸ் எபிசோடுடன் வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202402:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Crime Web Series: கவலைப்படாதீங்க.. அந்த சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸின் போனஸ் எபிசோட் வரவிருக்கிறது

  • OTT Crime Web Series: ஓடிடி தளத்தில் சூப்பர் ஹிட் க்ரைம் த்ரில்லர், வெப் சீரிஸ் மிர்சாபூர் சீசன் 3 போனஸ் எபிசோடுடன் வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202401:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் நிறைந்த படம்.. ஆகஸ்ட் 30 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்!

  • Tamil Movies On This Day: ஆகஸ்ட் 30 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 30 Aug 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith : 'அஜித் வீட்டு காபி டம்ளரும்.. பின்னணியில் இருந்த உலக ரகசியமும்' கேட்டா ஆடிப்போயிடுவீங்க!

  • Ajith :  வலது கை பழக்கம் இருப்பவர்கள் தான் அதிகம். இடது கை பழக்கம் குறைவான ஆட்களுக்கு தான் இருக்கும். நீங்க வெளி இடங்களில் கப் அண்டு சாஸர்ல ஜூஸ், டீ சாப்டா எல்லாரும் வலது கைல தா சாப்பிடுவாங்க அப்போ பெரும்பாலும் ஒரே இடத்தில் தான் எல்லாரோட வாயும் படும். அதுனால தா நான் இடது கைல சாப்பிடுறேன் என்றார்.
முழு ஸ்டோரி படிக்க