Tamil Cinema News Live : - Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்-latest tamil cinema news today live august 28 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

Tamil Cinema News Live : - Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

04:30 PM ISTAug 28, 2024 10:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 28 Aug 202404:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ..! தெறித்து ஓடிய நடிகை - பயில்வான் சொன்ன விஷயம்

  • Bayilvan: காண்டம் வாங்கி வர சொன்ன ஹீரோ, தெறித்து ஓடிய நடிகை குறித்து உலா வரும் கிசுகிசு குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202403:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப் - இன்றைய டாப் சினிமா செய்திகள்

  • Top Cinema News: தனுஷ் மகனின் பாடலாசிரியர் அவதாரம், தமன்னாவுடன் ரிலேஷன்சிப், எமி ஜாக்சன் திருமண விடியோ என இன்றையா டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202401:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Debut Director: ரெபல் பிறமொழி மக்கள் ஆதரிப்பவர்கள், பிரச்னை உருவாக்குபவர்கள் பற்றிய கதை - அறிமுக இயக்குநர் நிகேஷ்

  • தமிழர்களுக்கு எதிரான நடந்த சம்பவங்களின் உண்மை கதையாக ரெபல் திரைப்படம் உருவாகி இருந்தது. பிற மொழி மக்களை ஆதரிப்பவர்கள், பிரச்னைகளை உருவாக்குபவர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி உருவாக்கியதாக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202412:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Malavika Mohanan: "ஆணாதிக்க மனநிலை.." பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் உதவியற்றவராக உணர்கிறேன் - மாளவிகா மோகனன் பளீச்

  • கொல்கத்தா பயிற்சி மருத்துவரின் கற்பழிப்பு-கொலை சம்பவம் தொடர்பாக நாடு தழுவிய போராட்டங்களைத் தொடர்ந்து சமூகத்தில் நிலவும் 'ஆணாதிக்க மனநிலை காரணமாக உதவியற்றவராக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202410:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ

  • நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தைக்கு நீங்கள் சரியான தந்தையாக இருப்பீர்கள் என நாக சைதன்யாவுடன் திருமண மேடையில் கண்களில் கண்ணீருடன் சமந்தா பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலரும் எமோஷனலான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202410:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal serial: அடித்து துவம்சம் செய்த ஆதிரை.. கதிகலங்கி போன பிரபு.. அதிர்ச்சியில் குடும்பம்.. மருமகள் சீரியலில் இன்று

  • Marumagal serial: இவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருந்தது என்னுடைய அப்பாவிற்காக மட்டும்தானே தவிர, உங்களுக்கு பதிலடி கொடுக்கத் தெரியாமல் இல்லை. நாங்கள் உண்மையாக உழைத்து சம்பாதித்து மேலே வருகிறோம். - மருமகள் சீரியலில் இன்று

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202410:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne serial: பழிவாங்க கிளம்பிய ஆனந்தி; போட்டுக்கொடுத்த மித்ரா.. பதற்றத்தில் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

  • Singapenne serial:  இன்னொரு பக்கம் செல்வி கையில் பச்சை குத்திக் கொண்டு கருகருவன ஒருத்தன் சுத்தி கொண்டு இருந்தான் என்று ஆனந்திடம் சொல்ல, அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று அவள் கிளம்புகிறாள். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202409:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!

  • Kayal serial: நீங்கள்தான் கயல் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று தர்மலிங்கத்திடம் சொல்ல, தர்மலிங்கமும், வடிவும் அதிர்ச்சியடைந்து நின்றார்கள். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202408:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 songs today: ‘ஓ ராயா.. மினுக்கி மினுக்கி.. மக்காமஷி.. காத்துக்கீழ’ - இன்றைய டாப் 10 பாடல்கள்!

  • Top 10 songs today:  வாழை தென்கிழக்கு முதல் ஓ ராயா வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202406:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: ஒரே அமுக்குதான்.. சரிந்து விழுந்த அம்பிகா..அபிராமிக்கு அந்த பிரச்சினையாம்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: அபிராமிக்கு வந்த ஆபத்து.. தாலியை கைப்பற்ற போராடும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202405:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kushboo: ‘நோ என்றால் நோதான்.. தொழில் சமரத்திற்காக இன்ப இச்சை..அப்பா எனக்கு கொடுத்த பாலியல் தொல்லை.. ஆனால் அது’ - குஷ்பு!

  • Kushboo: என் தந்தை எனக்கு கொடுத்த பாலியல் தொல்லை பற்றி பேச இவ்வளவு நேரம் எடுத்தது ஏன்? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் முன்பே பேசியிருக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறேன். - குஷ்பு!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202404:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suman: ரஜினியின் வலுவான வில்லன்.. 80-களில் காதல் நாயகன்.. நடிகர் சுமனின் பிறந்த நாள் சிறப்புப்பகிர்வு

  • Suman: ரஜினியின் வலுவான வில்லன்.. 80-களில் காதல் நாயகன்.. நடிகர் சுமனின் பிறந்த நாள் தொடர்பான சிறப்புக்கட்டுரையினைக் காண்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202404:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today TV Mov: அதிசய பிறவி டூ மகாநதி வரை.. கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!- இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

  • Today Movies: இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். - இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202403:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anuja Reddy: ‘அண்ணனோட நண்பர்.. எல்லாம் தெரிஞ்சும் என்ன காதலிச்சார்!- கணவர் குறித்து உருகிய அனுஜா ரெட்டி!

  • Anuja Reddy: என்னுடைய தொழில் சார்ந்த முடிவுகளில் அவர் எப்பொழுதுமே தலையிட்டதே கிடையாது. அதைப்பற்றி எதுவும் கூறவும் மாட்டார். சில நேரங்களில் இரவு வருவதற்கு நேரம் ஆகிவிடும். - அனுஜா ரெட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202401:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Urvashi: மலையாள சினிமா மோசமா? என்னையும் பாலியல் ரீதியாக சீண்டி.. இரவுல கதவை தட்டுவாங்க..’ - ஓப்பனாக பேசிய ஊர்வசி!

  • Urvashi: “படப்பிடிப்பில் போதுமான பாதுகாப்பு இல்லை, இரவில் கதவைத் தட்டி பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைத்திருக்கிறார்கள். என்னுடைய கருத்து இதில் என்னவென்றால்” - ஊர்வசி!

முழு ஸ்டோரி படிக்க

Wed, 28 Aug 202401:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Vijayakumar: நான்கு தலைமுறை ஹீரோக்கள்..60 ஆண்டுகளை கடந்த சினிமா பயணம்! தமிழ் சினிமாவில் நாட்டாமை ஆக ஜொலித்தவர்

  • நான்கு தலைமுறை ஹீரோக்கள் உடன் நடித்தவர், சகல விதமான கதாபாத்திரங்களிலும் தோன்றி நாட்டாமை ஆக தமிழ் சினிமாவில் ஜொலித்தவர் நடிகர் விஜயகுமார். இவரது சினிமா பயணம் 60 ஆண்டுகளை கடந்து தொடர்கிறது.
முழு ஸ்டோரி படிக்க