Today TV Movies: அதிசய பிறவி டூ மகாநதி வரை; கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!-இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!-rajinikanth athisaya piravi to kamal haasan mahanathi today movies in television on aug 28 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Tv Movies: அதிசய பிறவி டூ மகாநதி வரை; கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!-இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Today TV Movies: அதிசய பிறவி டூ மகாநதி வரை; கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!-இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 28, 2024 09:33 AM IST

Today Movies: இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம். - இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

Today Movies: அதிசய பிறவி டூ மகாநதி வரை.. கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!-  இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!
Today Movies: அதிசய பிறவி டூ மகாநதி வரை.. கலந்து கட்டி அடிக்க சூப்பர் படங்கள்!- இன்று டிவியில் ஒளிப்பரப்பாகும் படங்கள்!

தந்தி டிவி

தந்தி டிவியில் காலை 9 மணிக்கு ‘ஜோக் 101’ திரைப்படமும், இரவு 9 ‘மணிக்கு ஒருத்தி’ என்ற திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ரஜினி அதிசய பிறவி
ரஜினி அதிசய பிறவி

கே டிவி

கே டிவியில் காலை 10 மணிக்கு பவன் கல்யாண், தமன்னா நடித்த ‘மக்கள் வீரன்’ திரைப்படமும், மதியம் ஒரு மணிக்கு சத்யராஜ், அம்பிகா நடித்த ‘மக்கள் என் பக்கம்’ என்ற திரைப்படமும், மாலை 4 மணிக்கு கமல் சுகன்யா நடித்த ‘மகாநதி’ திரைப்படமும், இரவு 7 மணிக்கு தனுஷ் சமந்தா நடித்த ‘தங்கமகன்’ திரைப்படமும், இரவு 10:30 மணிக்கு குணால் சோனாலி நடித்த ‘காதலர் தினம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

 

மகாநதி
மகாநதி

கலைஞர் டிவி

கலைஞர் டிவியில், மதியம் 1:30 மணிக்கு மிஷ்கின் இயக்கத்தில் நரேன், விஜயலட்சுமி நடித்து வெளியான ‘அஞ்சாதே’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ஜெயா டிவி

ஜெயா டிவியில், காலை 10 மணிக்கு விக்ரம், காவேரி நடித்த ‘காசி’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு விஜயகாந்த், சங்கீதா நடித்த அலெக்சாண்டர் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.

முரசு டிவி

முரசு டிவியில் மதியம் 3 மணிக்கு விஜய், சொப்னா நடித்த ‘மாண்புமிகு மாணவன்’ திரைப்படமும், மாலை 6:00 மணிக்கு அஜித் சதா நடித்த ‘திருப்பதி’ திரைப்படமும், இரவு 9.30 மணிக்கு சிவா நடித்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

மாண்புமிகு மாணவன்
மாண்புமிகு மாணவன்

ஜெயா மூவிஸ்

ஜெயா மூவிஸ் சேனலில், காலை 10 மணிக்கு அருண் விஜய் மந்த்ரா நடித்த ‘கங்கா கௌரி’ திரைப்படமும், மதியம் 1 மணிக்கு எம்ஜிஆர், சரோஜாதேவி நடித்த ‘தாயின் மடியில்’ திரைப்படமும் மாலை 4 மணிக்கு ‘சிதம்பரத்தில் ஒரு அப்பா சாமி’ திரைப்படமும் இரவு 7 மணிக்கு மம்முட்டி அபிராமி நடித்த ‘கார்மேகம்’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

ராஜ் டிவி

ராஜ் டிவியில் காலை 9:30 மணிக்கு ‘காவலன் அவன் கோவலன்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு ரஜினி குஷ்பு நடிப்பில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படமும் ஒளிப்பரப்பப்பட இருக்கிறது. இரவு 9 மணிக்கு விவேக், தேன்மொழி நடித்த ‘மகனே என் மருமகனே’ திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்

ராஜ் டிஜிட்டல் பிளஸ் சேனலில் காலை 7 மணிக்கு நிழல்கள் ரவி கௌதமி நடித்த ‘திலகம்’ திரைப்படமும், காலை 10 மணிக்கு சிவக்குமார் சுலக்சனா நடித்த ‘குவா குவா வாத்துக்கள் திரைப்படமும் மதியம் 1:30 மணிக்கு சத்யராஜ், சுதா ராணி நடித்த ‘அன்னக்கிளி சொன்ன கதை’ திரைப்படமும், மாலை 4:30 மணிக்கு ரஜினி ஸ்ரீதேவி நடித்த ‘அடுத்த வாரிசு’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு முரளி, ரேவதி நடித்த ‘சின்ன பசங்க நாங்க’ திரைப்படமும், இரவு 10:30 மணிக்கு பிரபு, குஷ்பு நடித்த ‘மை டியர் மார்த்தாண்டன்’ திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

பாலிமர் டிவி

பாலிமர் டிவியில் மதியம் 2 மணிக்கு செந்தில் கிருஷ்ணா, யாமினி நடித்த ‘உடும்பு’ திரைப்படமும், இரவு 7:30 மணிக்கு மம்முட்டி ராய் லட்சுமி நடித்த ‘நான்தான் ராஜா’ திரைப்படமும் ஒளிபரப்பப்பட இருக்கிறது

மெகா டிவி

மெகா டிவியில் காலை 9:30 மணிக்கு நிழல்கள் ரவி, ராதிகா நடித்த ‘கலிகாலம்’ திரைப்படமும், மதியம் 1:30 மணிக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி நடித்த ‘பணத்தோட்டம்’ திரைப்படமும், இரவு 11 மணிக்கு ரஜினி,ரதி நடித்த ‘கழுகு’ திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது

மதியம் 1:30 மணிக்கு சிவாஜி, பத்மினி நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வசந்த் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல இரவு 7:30 மணிக்கு சிவாஜி, ஜெயலலிதா நடித்த ‘பட்டிக்காடா பட்டணமா’ திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

தமிழன் டிவி

தமிழன் டிவியில் மதியம் 2:30 மணிக்கு மம்முட்டி, நக்மா நடித்த ஜெயிலர் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.