Tamil Cinema News Live : - TOP TEN NEWS: வசூல் வேட்டையில் ஸ்ட்ரீ 2.. கணவருடன் விடுமுறையில் சோனாக்ஷி சின்ஹா - இன்றைய டாப் பாலிவுட் செய்திகள்-latest tamil cinema news today live august 23 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top Ten News: வசூல் வேட்டையில் ஸ்ட்ரீ 2.. கணவருடன் விடுமுறையில் சோனாக்ஷி சின்ஹா - இன்றைய டாப் பாலிவுட் செய்திகள்

TOP TEN NEWS: வசூல் வேட்டையில் ஸ்ட்ரீ 2.. கணவருடன் விடுமுறையில் சோனாக்ஷி சின்ஹா - இன்றைய டாப் பாலிவுட் செய்திகள்

Tamil Cinema News Live : - TOP TEN NEWS: வசூல் வேட்டையில் ஸ்ட்ரீ 2.. கணவருடன் விடுமுறையில் சோனாக்ஷி சின்ஹா - இன்றைய டாப் பாலிவுட் செய்திகள்

03:57 PM ISTAug 23, 2024 09:27 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:57 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 23 Aug 202403:57 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TOP TEN NEWS: வசூல் வேட்டையில் ஸ்ட்ரீ 2.. கணவருடன் விடுமுறையில் சோனாக்ஷி சின்ஹா - இன்றைய டாப் பாலிவுட் செய்திகள்

  • TOP TEN NEWS: ஸ்ட்ரீ 2 வசூல் முதல் கணவருடன் சோனாக்ஷி சின்ஹா விடுமுறைக்கு சென்று இருக்கும் வரை இன்றைய டாப் பாலிவுட் செய்திகள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202403:13 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தொகுப்பாளினி அஞ்சனாவுக்கு அறுவை சிகிச்சை.. பிரணிதா சுபாஷுக்கு வளைகாப்பு- பிரபலங்கள் வெளியீட்ட போஸ்ட் இன்று

  • கோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் இன்று ( ஆகஸ்ட் 23 ) வெளியீட்ட பதிவுகள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202402:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL HIT MOVIES IN AMAZON PRIME: தமிழில் ஹிட்.. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ

  • Tamil Hit Movies in Amazon Prime: தமிழில் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி, அமேசான் ப்ரைம் விடியோவில் இருக்கும் கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க கூடிய படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202401:24 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: BOLLYWOOD MOVIE REMAKE: பாலிவுட் ரீமேக்..கேங்ஸ்டராக விஜயகாந்த் நடித்த மாஸ் மசாலா படம் பற்றி தெரியுமா?

  • Bollywood Movie Remake in Tamil: பாலிவுட் ரீமேக் ஆக அனைத்து விதமான ஜனரஞ்சக அம்சங்களுடன் கேங்ஸ்டராக விஜயகாந்த் நடித்த மாஸ் மசாலா படம், அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு பாட்ஷா போல் விஜயகாந்துக்கு இந்த படம் அமைந்தது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202411:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?

  • Nithya Menon: வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வருகிறது, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: BAYILVAN: அங்கு உனக்கு என்ன வேலை? - த்ரிஷாவிடம் கோபித்து கொண்ட விஜய் தாய் - கொளுத்தி போட்ட பயில்வான்

  • BAYILVAN: விஜய், த்ரிஷா தொடர்பாக நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த சர்ச்சைக்கு எண்ணெய் ஊற்றும் வகையில் ஒரு தகவலை முன்வைத்து உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202410:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: DIRECTOR SUSEENTHIRAN JOURNEY: லகான் இன்ஸ்பிரேஷன்..எல்லாம் உண்மை கதை - வெண்ணிலா கபடி குழு வெற்றி பற்றி சுசீந்திரன்

  • Director Sueenthiran Journey: அமீர்கானின் லகான் இன்ஸ்பிரேஷன் மூலம் கபடியை பின்னணியாக வைத்து வெண்ணிலா கபடி குழு பட கதையை உருவாக்கினேன். எனது தந்தை, எனது சொந்த காதல், அண்ணனுக்கு நடந்த விஷயங்கள் என இந்த படத்தில் வருவது எல்லாம் உண்மை கதை தான் என்று இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202409:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: KARTHIGAI DEEPAM: கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன?

  • KARTHIGAI DEEPAM: தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ என்று சொல்ல சொல்லி கேட்க கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்று சொல்கிறான்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202408:44 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story of Song Kadal Rasa: முதலில் பாடிய வேறு பாடகர்..! ஏ.ஆர். ரஹ்மான் - யுவன் காம்போவின் ஹிட் பாடல்..கடல் ராசா சீகரெட்

  • Story of Song Kadal Rasa: ஏ.ஆர். ரஹ்மான் - யுவன் காம்போவின் ஹிட் பாடல் ஆக இருக்கும் கடல் ராசா பாடலை முதலில் வேறு பாடகர் பாடியுள்ளார். ஆனால் அந்த பாடலில் யுவன் எப்படி வந்தார் என்கிற சீகரெட்டை தெரிந்து கொள்ளலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202408:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MEGHA AKASH: ஜோடி ரொம்ப நல்லா இருக்கே.. ஆறு வருட காதலரை கை பிடிக்கும் மேகா ஆகாஷ்!

  • MEGHA AKASH: நடிகை மேகா ஆகாஷ் தனது காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்த புகைப்படங்களை வெளியீட்டு உள்ளார். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202407:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ENNATHA KANNIAYAH NAME REASON: “வரும் ஆனா வராது”! விரக்தி நிலையில் பேசி வசனம் - என்னத்த கண்ணையா பெயர் சுவாரஸ்ய பின்னணி

  • Tamil Comedy Actor Ennatha Kannaiyah Name Reason: வரும் ஆனா வராது என்ற ஒற்றை வசனத்தை இன்றைய தலைமுறையினர் மத்தியில் பேம் ஆனவர் பழம்பெரும் நடிகர் என்னத்த கண்ணையா. விரக்தி நிலையில் பேசிய வசனம் காரணமாக அவருக்கு இந்த பெயர் மாறியது. அவரது பெயர் பின்னணியும், என்னத்த கண்ணையா சினிமா பயணமும் பற்றி பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202406:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL SERIAL ACTRESS: தமிழ் சீரியல்களின் பாசிடிவ் எனர்ஜி.. ஹீரோயின்களின் நிழல் குரலாக ஒலிக்கும் தீபா வெங்கட்

  • Tamil Serial Actress Deepa venkat: தமிழ் சீரியல்களில் பெரும்பாலும் பாசிடிவ் பெண்ணாகவே தோன்றி பாசிடிவ் எனர்ஜி ஆக வலம் வந்தவர் தீபா வெங்கட். டப்பிங் கலைஞராக இருந்து வரும் அவர் ஏராளமான ஹீரோயின்களின் நிழல் குரலாக ஒலிக்கும் நபராக திகழ்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202405:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL DEBUT DIRECTOR: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை..சாதி பிரச்னைகளுக்கு ஆறுதல் - அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கருத்து

  • Tamil Debut Director Blue star Jayakumar: சாதிய ஒடுக்குமுறை இருக்கும் வரை இது போன்ற படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும். சாதி பிரச்னைகளால் சிக்கி தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இந்த படங்கள் இருக்கின்றன என்ற ப்ளூ ஸ்டார் படம் குறித்து அறிமுக இயக்குநர் ஜெயகுமார் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202404:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anuja Reddy: ‘செந்தில் நல்லவர்.. ஆனா கவுண்டமணி அகம்பாவம்.. மூஞ்சிக்கு நேராவே கேட்டேன்’ - அனுஜா ரெட்டி பேட்டி

  • Anuja Reddy: அவர் நடிக்கும் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களில் நான் நடிக்கும் பொழுது கூட, அவர் என்னிடம் பேச்சுவார்த்தை வைக்கவே இல்லை. அதன் பின்னர் வாசு இயக்கிய உடன்பிறப்பே படத்தில் அவருடன் நான் நடித்தேன் - அனுஜா ரெட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL DIRECT OTT RELEASE: சினிமாவை மீட்டெடுத்த ஓடிடி தளங்கள்..தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ்! கெத்து காட்டிய படங்கள் லிஸ்ட்

  • Tamil Direct Ott Release: கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை மீட்டெடுத்த வரப்பிரசாதமாக ஓடிடி தளங்கள் இருந்தன. தமிழில் நேரடி ஓடிடி ரிலீஸ் ஆக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கெத்து காட்டிய படங்கள் எவை என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202402:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TOP TRENDING HARRIS JEYARAJ SONGS: ட்ரெண்டிங்கில் இருக்கும் மக்காமிஷி..ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட் இதோ

  • Top Trending Harris Jeyaraj songs: ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஜெயம் ரவி நடித்து வரும் பிரதர் படத்தில் சிங்கிளாக வெளிவந்திருக்கும் மக்காமிஷி என்ற பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் ஹாரிஸ் ஜெயராஜ் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 23 Aug 202401:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TAMIL MOVIES ON THIS DAY: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies on this day Aug 23: பெரிய ஸ்டார், வெள்ளிவிழா படங்கள் எதுவும் ஆகஸ்ட் 23ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்ததுடன்,  ஹிட்டாகி வசூலை குவித்த படங்களான காதல் தேசம், தேசிங்கு ராஜா போன்ற சில படங்கள் இந்த தேதியில் வெளியாகி இருக்கின்றன. 
முழு ஸ்டோரி படிக்க