Tamil Cinema News Live : - The GOAT: ‘மருதமலை மாமணியே.. கில்லி ரசிகன்டா.. கோட் படத்தில் மங்காத்தா ரெஃபரன்ஸ் ஏன்? -வெங்கட் பிரபு-latest tamil cinema news today live august 17 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - The Goat: ‘மருதமலை மாமணியே.. கில்லி ரசிகன்டா.. கோட் படத்தில் மங்காத்தா ரெஃபரன்ஸ் ஏன்? -வெங்கட் பிரபு

The GOAT: ‘மருதமலை மாமணியே.. கில்லி ரசிகன்டா.. கோட் படத்தில் மங்காத்தா ரெஃபரன்ஸ் ஏன்? -வெங்கட் பிரபு

Tamil Cinema News Live : - The GOAT: ‘மருதமலை மாமணியே.. கில்லி ரசிகன்டா.. கோட் படத்தில் மங்காத்தா ரெஃபரன்ஸ் ஏன்? -வெங்கட் பிரபு

04:16 PM ISTAug 17, 2024 09:46 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:16 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 17 Aug 202404:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: ‘மருதமலை மாமணியே.. கில்லி ரசிகன்டா.. கோட் படத்தில் மங்காத்தா ரெஃபரன்ஸ் ஏன்? -வெங்கட் பிரபு

  • The GOAT: “அவ்வளவு பணிவாக, சிம்பிளாக எங்களிடம் நடந்து கொண்டார். முதலில் நாங்கள் உண்மையிலேயே விஜய் சாருடன் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்து பயந்து இருந்தோம்.” - வெங்கட் பிரபு

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202403:21 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT Audio Launch: ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ - கோட் படத்தின் ஆடியோ லான்ச் நடக்குமா?- வெங்கட் பிரபு பதில்!

  • The GOAT Audio Launch: கோட் படத்தின் ஆடியோ லான்ச் நடக்குமா நடக்காதா என்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசி இருக்கிறார்

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202401:58 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat: ‘தல’ பேனாக ‘தளபதி’.. எவன்டா மூஞ்சு சரியில்லன்னு சொன்னது? கோட் ட்ரெய்லர் எப்படி? - நெட்சன்கள் கருத்து!

  • The Goat: கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கும் கருத்துக்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202412:46 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT Trailer: தரலோக்கலில் தளபதி.. வெங்கட் பிரபு ட்விஸ்ட்ட எங்க வச்சாரு பார்த்தீங்களா..கோலுச்சும் கோட் ட்ரெய்லர்!

  • GOAT Trailer: கோட் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரில் வேறுவிதமான எண்டிங் வைக்கப்பட்டு இருக்கிறது. - வெங்கட் பிரபு ட்விஸ்ட்ட எங்க வச்சாரு பார்த்தீங்களா? 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202411:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

  • ஆக்ஸ்ட் மாதத்துக்கான ஓடிடி வெளியீட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராயன் திரைப்படத்தின் ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் ஆகிறது. ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியிருக்கும் படத்தை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT Trailer: நம்பிக்கையை காப்பாற்றினாரா வெங்கட் பிரபு? - வெளியானது விஜயின் விஜயின் கோட் ட்ரெய்லர்!

  • GOAT Trailer: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202411:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sangeetha: மரியாதையே கொடுக்க மாட்டாங்க.. எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்குதான்’ -சங்கீதா பளார் பேட்டி!

  • Sangeetha:  எனக்கு தமிழ் பிடிக்காது. எனக்கு தெலுங்கு தான் மிகவும் பிடிக்கும். நான் தெலுங்கில்தான் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். - சங்கீதா பளார் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202410:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?

  • Singapenne: உடைந்த பொங்கல் பானை.. சுயம்புலிங்கத்துக்கு சவால்விட்ட மகேஷ்.. சிங்கப்பெண்ணேவில் நடப்பது என்ன?
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202409:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘உதட்டு முத்தம் கேட்ட தீபா.. கொடுக்க மறுத்த கார்த்திக்;கொல்ல நடக்கும் சதி! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai Deepam: இவ தான் தீபா இவளை போட்டு தள்ளனும் என்று தீபாவை கை காட்ட, அந்த சமயம் பார்த்து ரம்யா அங்கு வந்து நிற்க, ரவுடி ரம்யாவை தான் கொல்ல வேண்டும் என நினைத்துக் கொள்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202408:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Indian Film Festival: சிறந்த இயக்குநர் நித்திலன்.. சிறந்த நடிகை பார்வதி.. இந்திய திரைப்பட திருவிழா! - விருது பட்டியல்

  • Indian Film Festival: அமீர்கானின் முன்னாள் மனைவியும் இயக்குநருமான கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ் திரைப்படம் சிறந்த விமர்சகர்கள் தேர்வு திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. - விருது பட்டியல்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202408:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை.. ஷாக் ஆகும் பிரபு.. திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள்

  • Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை செயல்பாடால் ஷாக் ஆகும் பிரபு மற்றும் இவர்களின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள் பற்றி இன்றைய மருமகள் எபிசோடு பேசுகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202406:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 - எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

  • Kalki 2898 AD OTT Release: ஆயிரம் கோடி ரூபாயை வேட்டையாடிய கல்கி கி.பி.2898 திரைப்படம், எப்போது ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?. அது குறித்த முக்கிய அறிவிப்பைக் காண்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202405:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம்.. எச்சரிக்கும் எழில்.. கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன?

  • Kayal Serial: கயலின் கல்யாணத்தை நிறுத்த துடிக்கும் கவுதம் மற்றும் எச்சரிக்கும் எழில் மற்றும் கயல் சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202404:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன்

  • Simran about Prashanth: 'பிரசாந்த் என்னோட ராசியான ஜோடி’ - பழையதை நினைத்து அந்தகன் சக்ஸஸ் மீட்டில் உருகிய சிம்ரன் உடைய பேட்டி வைரல் ஆகி வருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202404:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Parvathy thiruvothu: ‘7 வருஷம் ஒரு படம் கூட ஓடல.. நல்ல நடிகைன்னு ஒருத்தன் சொல்லல..’ - பார்வதி எமோஷனல் பேட்டி!

  • Parvathy thiruvothu: நான் திரைத்துறைக்கு வந்து கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் ஏழு வருடங்களில் எனக்கு வெற்றிப் படங்களே கிடையாது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்றால் என்னவென்றே தெரியாது. என்னை நல்ல நடிகை என்று யாரும் சொன்னது கிடையாது. - 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202402:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Director Shankar: தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர்..பிரமாண்டம், பிரமிப்பு! சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர்

  • சினிமாவில் நடிகராகும் ஆசையில் வந்து தற்போது தமிழ் சினிமாவின் பான் இந்தியா இயக்குநர் ஆக உருவெடுத்து இருப்பவர் இயக்குநர் ஷங்கர். பிரமாண்டம், பிரமிப்பு மூலம் மூன்று தசாப்தங்களாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஆக  திகழ்கிறார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202401:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம்!

  • 29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 17 Aug 202412:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Brinda Master: நடுங்கற குளிர்ல விஜய்யும், த்ரிஷாவும்.. ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்த பிருந்தா மாஸ்டர்

  • இருவரும் எப்படி நடனமாடினார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஒரு நாள் நன்றாக பனி பெய்ய ஆரம்பித்தது. மனம் அனுமதிக்கவில்லை.

முழு ஸ்டோரி படிக்க