Tamil Cinema News Live : - Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்-latest tamil cinema news today live september 7 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

Tamil Cinema News Live : - Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

12:04 PM ISTSep 07, 2024 05:34 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:04 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 07 Sep 202412:04 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர்.. 8 வயதில் காதலித்த நடிகை: பயில்வான் ரங்கநாதன்

  • Bayilvan: 2 நடிகைகளுடன் உல்லாசமாக ஒரே படுக்கையில் இருந்த தமிழ் நடிகர் மற்றும் 8 வயதில் காதலித்த நடிகை பற்றி மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202410:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: தி கோட் துப்பாக்கி சீனை இப்படி எடுக்க சொன்னது யார் - வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்யத் தகவல்

  • Vijay: தி கோட் துப்பாக்கி சீனை இப்படி எடுக்க சொன்னது யார் என்பது குறித்தும், வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்யத் தகவல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202409:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vettaiyan: காவாலய்யாவுக்கு போட்டியாக இறங்கும் மனசிலாயோ.. வேட்டையன் பட முதல் சிங்கிள் குறித்த அப்டேட்!

  • Vettaiyan: காவாலய்யாவுக்கு போட்டியாக இறங்கும் மனசிலாயோ மற்றும் வேட்டையன் பட முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202408:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்!

  • Singappenne: அன்பு, ஆனந்தியிடம், " உங்கள் கண்களை மூடி பாருங்கள் யாருடைய முகம் வருகிறதோ அவர் தான் அழகன் " என விளையாட்டு விளையாடுகிறார். அதற்கு ஆனந்தி கண்ணை மூடினால் உங்கள் முகம் தான் வருகிறது என்று சொல்லுகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202408:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா.. அபிராமி கொடுத்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

  • Karthigai Deepam: கார்த்தியை படாதபாடு படுத்தும் கீதா, அபிராமி கொடுத்த அதிர்ச்சி என பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் வீக்கென்ட் எபிசோட் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202408:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்

  • Indira Gandhi: இந்திரா காந்தியின் கதை - ஒரு பக்கம் கங்கனா நடிப்பில் சினிமா; மறுபக்கம் வித்யா பாலன் நடிப்பில் வெப் சீரிஸ்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202407:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sai Pallavi: லண்டனில் சகோதரியின் சங்கீத் நிகழ்வு..செம் ஆட்டம் போட்ட சாய் பல்லவி - வைரல் விடியோக்கள்

  • லண்டனில் நடைபெற்ற தங்கை பூஜா கண்ணன் சங்கீத் நிகழ்வின்போது நடிகை சாய் பல்லவி நடனமாடிய விடியோ சமூக வலைத்தளங்களில் உலா வருவதுடன் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202406:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kasthuri: 'இயக்குநர்களின் தொல்லையால் 3 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன்.. விலைமாதர்கள் நடிக்கிறாங்க’ - நடிகை கஸ்தூரி

  • Kasthuri: இயக்குநர்களின் தொல்லையால் 3 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன் என்றும், சினிமாவில் விலைமாதர்கள் நடிக்கிறாங்க எனவும் நடிகை கஸ்தூரி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202406:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kamal Haasan: அமெரிக்கா பறந்த கமல்ஹாசன்..புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட கதை - பின்னணி என்ன?

  • சினிமா படங்களில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி வருகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இது  பற்றிய புதிய ஏஐ கோர்ஸ் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு பறந்துள்ளார். எனவே விரைவில் அவர் புதியதொரு கதைகளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட படம் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202405:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kasthuri: நடிகை அனுராதாவெல்லாம் அப்படி.. கட்டில் அறை காட்சியில் நடித்தால் இப்படி தான் - நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி

  • Kasthuri: நடிகை அனுராதாவெல்லாம் அப்படி.. கட்டில் அறை காட்சியில் நடித்தால் இப்படி தான் என நடிகை கஸ்தூரி பகீர் பேட்டியளித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202404:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT Box Office Day 2: இரண்டாவது நாளில் வசூலில் சறுக்கிய தி கோட்..இனி இவர்களால் மட்டுமே காப்பாற்ற முடியும்

  • தளபதி விஜய்யின் தி கோட் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மற்றும் நாளை என இரண்டு விடுமுறை தினம் இருப்பதால் பேமிலி ஆடியன்ஸ் வருகை மூலம் மீண்டும் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202404:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Radhika Apte: காந்தம்போல் ஈர்க்கும் கண்கள்.. கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள பந்தம் தெரியுமா?

  • Radhika Apte: காந்தம்போல் ஈர்க்கும் கண்கள்.. கபாலி ஹீரோயின் ராதிகா ஆப்தேவுக்கு தமிழ்நாட்டுக்கும் உள்ள பந்தம் பற்றி, ராதிகா ஆப்தேவின் பிறந்தநாளான இன்று தெரிந்துகொள்வோம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202403:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vinayagar OTT Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்

  • Vinayagar Movies in OTT: விநாயகர் சதுர்த்தி நாளான இன்று உங்கள் பிரபல ஓடிடி தளங்களில் ஸ்டிரீமிங் ஆகும் விநாயகர் வாழ்க்கை கதையை கூறும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். பெரிய ஸ்டார்கள் படங்கள் இல்லை என்றாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கூடிய பக்தி படங்களாக இவை உள்ளன.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202403:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Keerthy Suresh: 17 முறை முத்தம் வைத்த பிரபல ஹீரோ… போதுமா என்று கேட்டு…கதறி அழுத கீர்த்தி சுரேஷ்! - பகீர் சம்பவம்!

  • Keerthy suresh: கீர்த்தி சுரேஷுக்கு முத்தம் கொடுப்பது போன்றதொரு காட்சி ஒன்றை எடுத்து இருக்கிறார்கள். அந்தக்காட்சியில் அந்த நடிகர், கிட்டத்தட்ட 12 முறை கீர்த்தி சுரேஷூக்கு முத்தம் கொடுத்து இருக்கிறார். - கதறி அழுத கீர்த்தி சுரேஷ்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202402:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Songs Today: அஜித்துக்கும் விநாயருக்கு இடையிலான பாச பிணைப்பு..தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்ட்

  • Tamil Movie Vinayagar Songs: அஜித்துக்கும் விநாயருக்கு இடையில் ஒரு வித பாச பிணைப்பு இருப்பதை வெளிக்காட்டும் விதமாக அவரது படங்களில் விநாயகர் பாடல் அதிகமுறை இடம்பிடித்துள்ளது. தமிழ் சினிமாவில் டாப் விநாயகர் பாடல்கள் லிஸ்டை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202402:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raadhika: “நீங்க நடிக்காத ஆபாச காட்சிகளா ராதிகா..? அதெல்லாம் அப்ப பச்ச ஆபாசம்! - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

  • Raadhika: படத்திற்காக தேர்வு செய்த போது, அவரது துணை இயக்குனரான பாக்யராஜுக்கு ராதிகாவை சுத்தமாக பிடிக்கவே இல்லை. அதனால், அவர் அந்தப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், பாரதிராஜா ஒரு கிராமப்பெண் இப்படித்தான் இருப்பார் என்று கூறி, ராதிகாவை தேர்வு செய்தார். - ராதிகாவை வெளுத்த பிரபலம்!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202401:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies: எம்ஜிஆர் குரல்.. விஜயகாந்த் சஸ்பென்ஸ் த்ரில்லர், வடிவேலு காமெடி அலப்பறை..!இன்றைய நாளில் வெளியான படங்கள்

  • Tamil Movies Released on Sep 7: எம்ஜிஆர் குரலை மாற்றிய காவல்காரன், விஜயகாந்தின் சஸ்பென்ஸ் த்ரில்லர், வடிவேலு காமெடி அலப்பறை என தமிழ் சினிமாவில் இன்றைய நாளில் வெளியான படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 07 Sep 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Song : அந்த ப்ளூ கலர் பட்டாம் பூச்சி.. நா பாடவான்னு கேட்ட விஜய்.. நெஞ்செல்லாம் அடச்சுடுச்சு.. கலங்கிய வெங்கட்பிரபு

  • Goat Song : பிரியதர்ஷினின்ற ஒரு பொண்ணுதான் பாடுச்சு. அந்த வாய்ஸ்தா AI ல கண்வெர்ட் பண்னோம். விஜய் சார் இந்த சாங்க கேட்டுட்டு.. இந்த சாங் நா பாடவான்னு கேட்டார். அதுவே எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நாங்க பவதாக்கு குடுக்குற ட்ரிபியூட்ல விஜய் சார் பாடுனது லைப் லாங் எங்களால மறக்கவே முடியாது.
முழு ஸ்டோரி படிக்க