தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வந்துவிட்டது… மீண்டும் ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

வந்துவிட்டது… மீண்டும் ஓலா S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Aug 16, 2022, 03:48 PM IST

ஓலா நிறுவனம் குறைந்த விலையில் மீண்டும் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
ஓலா நிறுவனம் குறைந்த விலையில் மீண்டும் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

ஓலா நிறுவனம் குறைந்த விலையில் மீண்டும் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகப் பிரபலமான மோட்டார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. 

சமீபத்திய புகைப்படம்

Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 05, 2024 04:48 PM

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 05, 2024 12:11 PM

இந்நிலையில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்போது S1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்கூட்டரை தற்போது முன்பதிவு செய்தால் வரும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலையானது 99,999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு இந்த ஸ்கூட்டரின் விற்பனையை நிறுத்தியது. தற்போது மீண்டும் விலை குறைவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் விநியோகம் செய்ய உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்கூட்டருக்கு இஎம்ஐ (EMI) வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இதன் அம்சங்கள்

  • இந்த ஸ்கூட்டரில் நேவிகேஷன், ஆப் வசதி, ரிவர்ஸ் மோட் வசதி, மியூசிக் பிளேயர் வசதி, MoveOS மற்றும் MoveOS 3 போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் Coral Glam, Jet Black, Porcelain White, LiquidSilver, Neo Mint போன்ற 5 கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த ஸ்கூட்டரில் அதிக ரேஞ்சு, Control ரைடிங் மோட், அதிக கலர் ஆப்ஷன்கள், 3GB RAM, ஹை ஸ்பீட் கனெக்டிவிட்டி, 4G, WiFi வசதி, ப்ளூடூத், அதிக திறன், Smart Vehicle Control Unit (VCU), Octa Core processor போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த ஸ்கூட்டரில் Sports Mode, Eco Mode, Normal Mode என மூன்று மோட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 3 KW பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.