தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM IST Suriyakumar Jayabalan
May 05, 2024 01:26 PM , IST

  • Mars Yoga: ஒரு அசுப யோகம் என்பதால் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகு செவ்வாய் சேர்க்கையால் உருவான அங்காரக யோகத்தால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். இதனால் அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அதே போல நவகிரகங்களும் ஒரு சில சூழ்நிலைகளில் சேருவார்கள். அப்போது சுப மற்றும் அசுப பலன்கள் அதற்கான யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகின்ற யோகங்களால் மேஷம் முதல் மீன ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(1 / 6)

அந்த வகையில் கிரகங்களின் தளபதியாய் விளங்கிவரும் செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது மீன ராசியில் ராகு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பயணம் செய்து வருகின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. 

(2 / 6)

இந்த யோகத்தின் தாக்கம் ஆனது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இது ஒரு அசுப யோகம் என்பதால் ஒரு சில ராசிகளுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ராகு செவ்வாய் சேர்க்கையால் உருவான அங்காரக யோகத்தால் கஷ்டப்படப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் அங்காரக யோகம் சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமற்றதாக அமைய அதிக வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான புதிய சவால்கள் உங்களை வந்து சேரும். 

(4 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் அங்கார கை யோகம் உருவாக்கி உள்ளது. இதனால் நீங்கள் மிகவும் கூடுதல் கவனம் செலுத்தி வாழ்க்கையில் வழிநடத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வர சற்று தாமதமாகும். சிறிய வேலையாக இருந்தாலும் அது முடிவதற்கு நெடுங்காலம் எடுக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் அங்காரக யோகம் குடும்பத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும். இதனால் திருமணம் ஆனவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பல்வேறு விதமான மோசமான பலன்கள் கிடைக்கும். அதிக வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். மிகவும் பொறுமையாக கையாண்டால் வெற்றி கிடைக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்