தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 05, 2024 04:48 PM IST Kathiravan V
May 05, 2024 04:48 PM , IST

  • ”அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும்”

சுக்கிரனுக்குரிய நட்சத்திரமான பூராடம், குரு பகவானின் தனுசு ராசியில் முழு நட்சத்திரமாக உள்ளது.

(1 / 7)

அதாவது அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும். 

(2 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும். தேவ குருவின் வீட்டில் அசுர குரு இருப்பதால், சிலர் வீம்புக்கு வாதம் செய்வார்கள். 

(3 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் லவுகீக சுகங்களை நன்றாக அனுபவித்துக் கொண்டே ஆன்மீகம் நோக்கி பயணிப்பார்கள்.

(4 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். சூடான உணவை சுவைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். 

(5 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். சூடான உணவை சுவைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். (Unsplash)

பொய் சொல்ல தயங்கும் இவர்களால் உண்மையை தயக்கமின்றி கூறுவார்கள். வாசனை திரவியங்கள் மீதும், கலைகள் மீதும் அதிக நாட்டம் இருக்கும். 

(6 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். 

(7 / 7)

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். 

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்