பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்
- Money Rain: புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன.
- Money Rain: புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன.
(1 / 5)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர். புதன் பகவான் இவர் புத்திசாலித்தனம் பேச்சு படிப்பு அறிவு கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார்.
(2 / 5)
புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று அதே மீன ராசியில் உதயமானார். இவர் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வருகின்ற போது பல ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்காமல் தடைபட்டு கிடந்தன. அது தற்போது உதய நிலையில் மீன ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மேஷ ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் புதன் உதயமாகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. இதுவரை ஏற்பட்டிருந்த தடைகள் அனைத்தும் நீங்க போகின்றது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(4 / 5)
மிதுன ராசி: பத்தாவது வீட்டில் புதன் பகவான் உதயமாகிவிட்ட காரணத்தினால் உங்களுக்கு சொத்தில் புதிய முதலீடுகள் செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(5 / 5)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் உதயமாகியுள்ளார். இதனால் தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் நிதி நிலை முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்