குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி
- Guru Transit 2024: குருபகவான் தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குறிப்பிட்ட முக்கிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Guru Transit 2024: குருபகவான் தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குறிப்பிட்ட முக்கிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக இருக்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 7)
குரு பகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒரு முறை இடமாற்றுகின்ற சம்பவம் இப்போது நடந்துள்ளது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குருபகவான் என்று மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானால் ஆளப்படும் ரிஷப ராசியில் நுழைகிறார். அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார்.
(3 / 7)
குருபகவான் தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குறிப்பிட்ட முக்கிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
(5 / 7)
ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் பயனுள்ள ஆண்டாக அமையும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
(6 / 7)
மிதுன ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கினால் அது நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்