பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?
- Money Luck: எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
- Money Luck: எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் பெரும்பாலும் வாழ்க்கையில் பலரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைப்பார்கள். பெரும்பாலும் செல்வம் மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் என நினைப்பார்கள்.
(2 / 6)
எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு சில ராசிகளால் அந்த பணத்தை சேமிக்கவும் அல்லது கையாளவோ முடியாது. கடைசி வரை கடன்காரர்களாக இருப்பார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(3 / 6)
மேஷ ராசி: விடாமுயற்சியுடன் செயல்பட கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். பணத்தின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எப்போதும் சிறந்ததை தவிர வேறு எதையும் விரும்புவது கிடையாது. நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் சொல்வீர்கள். விரும்பும் வாழ்க்கையை பெறுவதற்காக கடினமாக உழைத்தீர்கள்.
(4 / 6)
ரிஷப ராசி: விடாப்பிடியான குணத்தோடு எடுத்த காரியத்தை வெற்றி அடையும் வரை விடாமல் துரத்தும் ராசிக்காரர்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தவிர மற்ற எண்ணங்களை எப்போதும் காது கொடுத்து கேட்க மாட்டீர்கள். எப்போதும் தன்னை புதுமையாக காட்டிக்கொள்ள விரும்பக் கூடியவர்கள் கடினமாக உழைத்த தயாராக இருப்பீர்கள்.
(5 / 6)
துலாம் ராசி: எப்போதும் ஒரு குறிக்கோள்களோடு இருக்கக்கூடியவர்கள் நீங்கள். கடின உழைப்புக்கு பெயர் பெற்ற நீங்கள் சிறிய துரும்பாக இருந்தாலும் அதனுடைய மதிப்பு தெரிந்து அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வீர்கள். அதுபோல பணத்தின் மீது உங்களுக்கு அதிக கவனம் எப்போதும் இருக்கும். கடினமாக உழைத்து பெற்ற பணத்தை அதிகமாக செலவழிக்காமல் சேமித்து அதன் மூலம் பெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள்.
(6 / 6)
கன்னி ராசி: தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றி அடைய மிகப்பெரிய முயற்சியில் ஈடுபடக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எப்போதும் உதவியாக இருப்பீர்கள். ஆனால் தனக்கென தோன்றிய அனைத்து விஷயங்களையும் செய்து விட்டு தான் அடுத்த வேளையில் பார்ப்பீர்கள்.
மற்ற கேலரிக்கள்