Tamil Cinema News Live : - The GOAT Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!-latest tamil cinema news today live september 9 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - The Goat Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

The GOAT Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

Tamil Cinema News Live : - The GOAT Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

03:52 PM ISTSep 09, 2024 09:22 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:52 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 09 Sep 202403:52 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT Box Office Day 4: விஜய்யின் 'தி கோட்' 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

  • The Goat Box Office Day 4: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தி கோட்’ படத்தின் வசூல் விபரங்களை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202402:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 நியூஸ்

  • Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட், மனசிலாயோ பாடல் ரிலீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை உள்பட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202401:31 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TJ Gnanavel: வேட்டையனுக்கு பிறகு Dosa King கதையை கையிலெடுக்கும் இயக்குநர் ஞானவேல்.. கதை யாருடையதுன்னு தெரியுமா?

  • TJ Gnanavel: 'வேட்டையன்' இயக்குநர் டி.ஜே. ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு 'Dosa King' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202412:07 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ‘சமந்தா முதல் ஜெயம்ரவி வரை’.. தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் விவாகரத்து; ட்ரெண்டா? செயல்பாடா?- எது காரணம்?

  • Jayam Ravi: ஜெயம் ரவி விவாகரத்து: - “பிரபலங்கள் தங்களைப் பற்றிய உண்மையான விஷயங்களை பேட்டியில் பகிர்வதில்லை. உண்மையில் அவர்கள் தங்களின் மகிழ்ச்சியான பக்கத்தை மட்டுமே நேர்காணல்களில் காண்பிக்கிறார்கள்.” 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202411:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manasilayo Song: ரசிகர்களே ரெடியா?.. வெளியானது "வேட்டையன்" படத்தின் முதல் பாடல் 'மனசிலாயோ'..!

  • Manasilayo Song: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடல் AI தொழில்நுட்பம் மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில் உருவாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202410:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer Suchitra: "ஆர்த்தி கூட ஜெயம் ரவி வாழ்ந்ததே பெரிசு" - முன்பே கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா

  • Singer Suchitra: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியான ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், இது குறித்து பாடகி சுசித்ரா முன்பே சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202410:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Romantic Movie: காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு ஹாலிவுட் படம்.. அமேசான் பிரைமில் இருக்கு!

  • Amazon Prime: அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, கண்காணிக்க ஒரு நபரை நியமிக்கிறார். இதற்கிடையே, பெர்ரி டைசனுக்கு சர்க்கஸ் குழுவுடன் மோதல் நேர அப்போது அங்கு வரும் ஏப்ரல் டெலோங்ப்ரே அவரை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202408:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ‘எதுக்கெடுத்தாலும் சந்தேகம்.. மாமியார் கொடுத்த டார்ச்சர்..’ - ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து காரணம்?

  • Jayam Ravi: இது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பொறுத்து, பொறுத்து பார்த்த அவர், இப்படி நாம் வாழ்வதற்கு ஆர்த்தியை விவாகரத்தே செய்து கொண்டு வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். - விவாகரத்து காரணம்? 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202408:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Director Ameer: திரைப்பட விழாக்களை கல்லூரிகளில் நடத்துவதா?.. முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய இயக்குநர் அமீர் சொல்வதென்ன?

  • Director Ameer: சமீப காலமாக தமிழ் நாட்டு கல்வி நிறுவனங்களில், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் போன்ற சமூக வலைதளங்களிலும் யூட்யூப் போன்ற ஊடகத்திலும் பிரபலமானவர்களையும் அழைத்து மாணவர்களிடையே உரையாடச் செய்வது அதிகரித்து வருவதாக நடிகரும் இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jayam Ravi: ‘அவர்களின் நலனுக்காக ஆர்த்தியை பிரிகிறேன்’ .. விவாகரத்து முடிவை அறிவித்த ஜெயம்ரவி! - அதிர்ச்சியில் கோலிவுட்!

  • Jayam Ravi: நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். - ஜெயம்ரவி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202406:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: உன் உயிர் வேணுமுடி ஐஸூ.. கத்தி எடுத்து நின்ற கீதா.. அதிர்ச்சியில் அபிராமி - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: கீதா ரூமுக்குள் இருக்க, கார்த்திக் உள்ளே வர, எதுக்கு போலீஸ் வீட்டுக்கு வந்து விசாரணைக்கு கூப்பிட்றாங்க என்று கோபப்படுகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202405:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ‘சொக்கலிங்கம் வைத்த செக்;ஆட்டம் கண்ட அழகப்பன்;சுட்டிப்பூனையாக அடங்கிய ஆனந்தி! -கயல் சீரியலில் இன்று!

  • Singapenne Serial:  இன்னொருபக்கம் அன்பு பொய் சொல்லிவிட்டு ஆனந்தியின் வீட்டிற்குச் சென்றதை கண்டித்து அடித்தார். மற்றொரு பக்கம் ஆனந்தியிடம் அவரது அம்மா, எதுவும் நடக்காதது போல, போனில் பேசினார்.  -கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202403:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: RIPDilli Babu: ‘ராட்சசன்’ பட தயாரிப்பாளர் டில்லி பாபு திடீர் மரணம்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்.. காரணம் என்ன தெரியுமா?

  • RIPDilli Babu: ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்

    டில்லி பாபு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பலரும் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202403:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: விதவைய மணமேடைக்கா? ஸ்கெட்ச் போட்ட சங்கரி; உச்சக்கட்ட கோபத்தில் கயல்! - கயல் சீரியலில் இன்று!

  • Kayal Serial: கடுப்பான கயல், அது போன்ற மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று சொல்லி, காமாட்சியை மணமேடைக்கு அருகே அழைத்து வந்தாள். இதைப்பார்த்த சிவசங்கரி கோபமானாள். -  

முழு ஸ்டோரி படிக்க

Mon, 09 Sep 202402:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: பத்திரிகை செலவில் பஞ்சாயத்து.. மீண்டும் கோபப்பட்ட ஆதிரை.. பிதற்றும் பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: பத்திரிக்கை செலவும் அதிகமானதை வைத்து பிரச்சினை செய்தால், தான் மீண்டும் கோபப்படுவேன் என்று நினைத்து மொத்த பழியையும் அப்பாவின் மீது பிரபு போடுவதை ஆதிரை கண்டுபிடித்து விட்டாள்.  - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க