Karthigai deepam: உன் உயிர் வேணுமுடி ஐஸூ.. கத்தி எடுத்து நின்ற கீதா.. அதிர்ச்சியில் அபிராமி - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: கீதா ரூமுக்குள் இருக்க, கார்த்திக் உள்ளே வர, எதுக்கு போலீஸ் வீட்டுக்கு வந்து விசாரணைக்கு கூப்பிட்றாங்க என்று கோபப்படுகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: உன் உயிர் வேணுமுடி ஐஸூ.. கத்தி எடுத்து நின்ற கீதா.. அதிர்ச்சியில் அபிராமி - கார்த்திகை தீபம் அப்டேட்!
ஐஸ்வர்யாவுக்கு மரண பயத்தை காட்டிய கீதா.. காத்திருந்த அதிர்ச்சி, காரணம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவாக நடிக்க வந்திருக்கும் கீதா, அபிராமிக்கு ஆர்த்தி எடுத்து அதை ஐஸ்வர்யா முகத்தில் ஊற்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
