Tamil Cinema News Live : - Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!-latest tamil cinema news today live september 6 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

Tamil Cinema News Live : - Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

03:50 PM ISTSep 06, 2024 09:20 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:50 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 06 Sep 202403:50 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Will Smith: ‘சத்குரு ஜகி வாசுதேவ் என் காப்பாளர்’; பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பகிர்ந்த இன்ஸ்டாபதிவு வைரல்!

  • Will Smith: வில் ஸ்மித், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். 

    மேலும், அவர் பகிர்ந்த புகைப்படத்தில், வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202402:54 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Blue sattai maran: நீங்க ‘சின்ன தளபதி’ முதல்ல ரஜினி.. இப்ப விஜயா? - சிவகார்த்திகேயனை வெளுத்த ப்ளூசட்டை மாறன்!

  • Blue sattai Maran: நீங்கள் முதலில் ரஜினியாக முயன்றீர்கள். அதனால்தான் ரஜினிமுருகன், கேடி பில்லா, வேலைக்காரன், மாவீரன் என டைட்டில் வைத்தீர்கள். - சிவாவை வெளுத்த ப்ளூ சட்டை மாறன்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202401:07 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay vs Sivakarthikeyan: ‘இனி நீதான் தளபதி’..பட்டாபிஷேகம் நடத்திய விஜய்..பாகுபலியாக மாறிய சிவா! - விஜய் ஏன் செய்தார்?

  • Vijay vs Sivakarthikeyan: “சிவகார்த்திகேயனுக்கு திரைத்துறையில் ஒரு இடம் அவசியமாக தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட இடத்தை அவர் அடைவதற்கு நாம் எந்த விதத்தில் உதவ வேண்டும் என்று விஜய் யோசித்ததின் பிரதிபலன் தான் ‘கோட்’ படத்தில்” - சிவாவை தளபதியாக்கிய விஜய் 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202411:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: GOAT box office: வன்மத்தை கக்கும் சோசியல் மீடியா;புரோடியூசர் அக்காவே சொல்லிட்டாங்க..கோட் படத்தின் உண்மையான வசூல் இங்கே!

  • GOAT box office: கேரளாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கோட் திரைப்படம் 5.80 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் மட்டும் கோட் திரைப்படத்தை 76.23 சதவீத மக்கள் பார்த்திருக்கிறார்கள். - கோட் வசூல் நிலவரம்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202410:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: “காஃபி போட்டு எடுத்து வாடா கார்த்திக்.. அலற விட்ட போலிதீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: அபிராமி கண் திறக்காமல் இருக்க தீபா குரலை கேட்டதும், கண் திறந்து சந்தோஷப்படுகிறாள். அதன் பிறகு கார்த்திக் மற்றும் கீதா என இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202409:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nivin Pauly: துபாயில் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்?..“அந்த நேரத்தில் நிவின் எங்களுடன்”- பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்

  • Nivin Pauly: மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். -  நிவின் பாலி பாலியல் வழக்கில் திருப்பம்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202407:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: நகைகளை திரும்ப கேட்ட அண்ணன்.. தாய் பாசத்தில் மகேஷ் - சிங்கப் பெண்ணே சீரியல்

  • Singappenne: ஆனந்தியின் அண்ணன் நகைகளை எடுத்துட்டு வந்த குற்ற உணர்வு காரணமாக தனது மனைவியிடம் சென்று, " ஆனந்தி இங்க சென்னையில் தான் இருக்கா. நீ போய் நகைகளை எடுத்துட்டு வா வாணி. நான் நகைகளை கொடுத்துட்டு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரேன் " என்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202405:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Amitabh : திருமணமாகாத பெண் குடும்பத்தின் சுமை என சொன்ன போட்டியாளர்.. கோபமடைந்த அமிதாப் பச்சன்.. என்ன செய்தார் தெரியுமா?

  • Amitabh Bachchan : கேபிசி 16 இன் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதற்கிடையில், சமீபத்தில் நடந்த ஒரு எபிசோட் மிகவும் விவாதிக்கப்பட்டது, அப்போது ஒரு போட்டியாளரை அமிதாப் பச்சன் கண்டித்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202405:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: This Week OTT Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!

  • This Week OTT Release : தமிழைப் பொறுத்தவரை இந்த வாரம் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202405:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anuradha: 11 வருடங்கள் கோமா..உட்கார்ந்த இடத்துலேயே எல்லாம்.. சொத்து எல்லாத்தையும் வித்தும்..’ - அனுராதா!

  • Anuradha: அவர்கள் பேசிக் கொண்டே பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது, ரோட்டில் இருந்த டிவைடரின் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. இந்த விபத்தில் அந்தரத்தில் பறந்த அவருக்கு தலையில் அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்றார். - அனுராதா!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202404:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Shilpa Shinde : ஆடிஷனில் இப்படி பண்ணாங்க.. பயந்து ஓடிட்டேன்.. பாலிவுட் நடிகை ஷில்பா ஷிண்டே பாலியல் புகார்!

  • Shilpa Shinde : ஆரம்பத்தில் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து ஷில்பா ஷிண்டே பேசினார். இருப்பினும், நிலைமை மோசமடைந்தபோது, தயாரிப்பாளர் எல்லைகளை மீறுவதை அவர் உணர்ந்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202404:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat : விஜய்யின் தி கோட் திரைப்படம் பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

  • The Goat : குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் ஜிஎஸ்டி சாலையில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட சுமார் 50 வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அபராத ரசீதை வாகனத்தில் ஒட்டி விட்டு சென்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202404:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: அதிர்ச்சி கொடுக்கும் ஆதிரை தந்தை.. சிக்கி தவிக்கும் பிரபு - மருமகள் சீரியல்

  • Marumagal Serial: தனது தந்தையை அழைத்து பிரபு, “ உங்க நட்பிற்காக நான் ஒவ்வொரு விஷயத்திலும் நஷ்டம் அடைய முடியாது. இப்போ நீங்க போய் எல்லாவற்றையும், சொல்லுங்க “ என திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202404:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sarkunam : திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்க சற்குணம் என்ன செய்தார் தெரியுமா? காலையில் பீச் போவாராம்..!

  • Sarkunam : சற்குணம் வாகை சூடவா என்னும் படம் இயக்கியதன் மூலம் தேசிய விருது பெற்று வெற்றி வாகை சூடிய பெருமையும் இவருக்கு உண்டு. இவர் தான் சினிமாக்கு எப்படி வந்தேன் என்பதை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். அது குறித்து இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202403:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Box Office : முதல் நாளே வசூலில் மாஸ் காட்டிய தி கோட்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.. வசூல் விபரம் இதோ!

  • Box Office Goat: நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான ‘தி கோட்’ படத்தின் முதல் நாள் வசூல் விபரங்களை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202403:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raadhika: கேரவனில் கேமராவா? ‘உனக்கு தைரியம், திராணி இருந்தா; அந்தர் பல்டி அடித்த ராதிகா! - வெளுத்த பயில்வான்!

  • Raadhika: நடிகர்களின் கேரவனில் பாத்ரூமில் கேமரா பொருத்தி இருப்பார்கள். அது சார்ந்த வீடியோக்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்தப்பையன் கூறியதாகவும் பேசி இருந்தார். - பயில்வான் 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202402:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SPB Top Trending Songs : மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்.. எஸ்பிபி பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் இதோ!

  • SPB Top Trending Songs : கடந்த 50 ஆண்டுகளாக தமிழக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய டாப் ட்ரெண்டிங் பாடல்களை இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 06 Sep 202402:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies : இதயம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், முத்து சிப்பி என இன்றைய தேதியில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

  • Tamil Movies Released on Sep 6:  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிரபு மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்த சிவசக்தி உள்ளிட்ட செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியான படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க