Tamil Cinema News Live : - மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு

மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு

Tamil Cinema News Live : - மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு

04:30 PM ISTNov 21, 2024 10:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Thu, 21 Nov 202404:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மக்கள் தலைவி..“சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி”! ஜாமினுக்கு பிறகு கஸ்தூரி பேச்சு

  • புழல் சிறை வளாகத்தில் மக்கள் தலைவி கஸ்தூரி என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட, செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தனக்கு ஆதரவாக இருந்த பலருக்கு நன்றிகளை தெரிவித்ததோடு, சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றியதற்கு நன்றி என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202403:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சோஷியல் மீடியாவில் யூடிப்பர், டான்ஸர்..இப்போ ஹீரோயினாக அவதாரம் எடுக்கும் கிரிக்கெட் வீரர் சஹால் மனைவி - முழு விபரம்

  • யூடியூப்பர், டான்ஸராக இருந்து வந்த தனாஸ்ரீ வர்மா தற்போது டோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார். பிரபல டான்ஸ் மாஸ்டர் யஷ் ஹீரோவாக நடிக்கிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202403:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 20 ஆண்டுகளுக்கு பின் இணையப்போகும் ஜோடி! சூர்யா 45 இல் த்ரிஷா? புது அப்டேட்!

  • தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் நடிகர் சூர்யா, இவரது பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202402:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விடுதலை 2 குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி! ரசிகர்களுக்கு டபூள் ட்ரீட்!

  • இயக்குனர் வெற்றிமாரனின் விடுதலை 2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202401:48 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏஆர் ரகுமான் சாய்ரா பானு பிரிவிற்கு இசை கலைஞர் மோகினி காரணம் இல்லை! விளக்கமளித்த வழக்கறிஞர்!

  • ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானுவின் விவகாரத்திற்கு காரணம் பேஸிஸ்ட் மோகினி டே இல்லை என வழக்கறிஞர் வதந்திகளை முடித்து வைத்து உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202401:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தெறிக்கவிடும் வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி..தெறி ரீமேக் பேபி ஜான் படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு

  • பாலிவுட் நடிகர் வருண் தவான் நடித்துள்ள 'பேபி ஜான்' படத்தின் முதல் பாடலான 'நைன் மடாக்கா', குளோபல் சென்சேஷன்ஸ் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீ குரலில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. இந்த பாடல் பெப்பியான நடனத்துடன்  வருண் தவான் - கீர்த்தி சுரேஷ் கெமிஸ்ட்ரி தெறிக்கவிடும் விதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202401:21 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஷாலினி பிறந்தநாளுக்கு அஜித்தின் அசத்தல் பரிசு! இத்தனை லட்சமா? வைரலாகும் போட்டோ!

  • நடிகர் அஜித்குமார் அவரது மனைவிக்கு விலை உயர்ந்த பரிசை பிறந்தநாளுக்கு பரிசளித்து இருப்பதாக ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202412:52 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நயன்தாரா தனுஷ் இருவரும் ஒரே மேடையில்! எங்கு தெரியுமா? இந்த தயாரிப்பாளர் தான் காரணமா?

  • நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஒரே திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்தான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202412:05 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மீண்டும் இணையும் ஜோடி..! சொன்ன சொல் தவறவில்லை - ஜி.வி.க்காக ஒப்புக்கொண்ட பாடகி சைந்தவி

  • மலேசியாவில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் பாடுவதற்கு ஜி.வி.க்காக ஒப்புக்கொண்டதாக பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார். தங்களது பிரிவு குறித்து தெரிவித்தபோது நண்பர்களாக தங்களின் பயணம் தொடரும் என்று சொன்ன சொல் தவறாமல் இருவரும் நடந்துகொண்டுள்ளனர்.  
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202412:05 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சிவ கார்த்திகேயனுக்கு வில்லனா? நோ சொன்ன விஷால்! அப்போ இவருதான் கன்பர்மா! கசிந்த தகவல்!

  • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202411:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘ 35 வயசுல சிங்களா இருப்பேனா?’ - நடிகையுடன் காதலில் இருப்பதை ஒப்புக்கொண்ட விஜய் தேவரகொண்டா

  • நடிகர் விஜய் தேவரகொண்டா தனது புதிய படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது காதல் பற்றி பேசினார்.

முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202411:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏஆர் ரகுமானிற்கு கிடைத்த மற்றொரு மகுடம்! ஆடு ஜீவிதம் படத்திற்கான சர்வதேச விருது!

  • A.R ரஹ்மான், ஆடுஜீவிதம்: The Goat Life படத்திற்காக ஹாலிவுட் மியூசிக் மீடியா இண்டிபெண்டன்ட் ஃபிலிம் (வெளிநாட்டு மொழி) பிரிவில் சிறந்த பின்னணி இசைக்காக 2024 ஆம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202410:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுக்கும் பார்வதி தேவி..அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி - இந்த வார சிவசக்தி திருவிளையாடல்

  • ஆன்மிக புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இந்த வாரம் சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுத்து காரத்திகை பெண்களை காப்பாற்றும் பார்வதி தேவி, சிவபார்வதியுடன் இணையும் கார்த்திகேயன், அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி என ஒளிபரப்பாக இருக்கிறது.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202410:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நல்ல வேளை நடிக்க வர வில்லை! ஷாருக்கான் மகனை வாழ்த்திய கங்கனா! எதற்கு தெரியுமா?

  • ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை அதிகம் பயணிக்காத பாதையில் பயணிக்கிறார்' என நடிகை கங்கனா ரனாவத் புகழ்ந்து தள்ளியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202409:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: தவெகவில் இந்த பதவி கொடுத்தா ஓகே! பிக்பாஸிற்கு போக மாட்டேன்!ஓபனாக பேசிய சத்யராஜ்!

  • நடிகர் சத்யராஜ் தமிழ் மட்டும் அல்லாது பல இந்தியா மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வில்லனாக தமிழ் சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக மாறி தற்போது பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202409:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்..தூங்க முடியல! இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மாணவர் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

  • அமரன் படத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தூங்க முடியாமல், இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்திருப்பதாக கூறி கல்லூரி மாணவர் படக்குழுவினரிடம் ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். சாய் பல்லவி கொடுத்த போன் நம்பரால் தினமும் தொல்லையை அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202408:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு

  • வேண்டவே வேண்டாம்.. விவகாரத்து வழக்கில் உறுதி.. நேரில் ஆஜரான தனுஷ் - ஐஸ்வர்யா விடாப்பிடி.. நவ.27ல் தீர்ப்பு வெளியாகவுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202408:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மீண்டும் விஜயுடன் இணையும் வில்லி நடிகை! வெளியான தகவல் உண்மையா?

  • தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 ஆவது படத்தில் மேலும் ஒரு நடிகை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202407:33 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மலையாள ஓடிடி.. பிரேமலு ஹீரோ நடித்த ஐ ஆம் காதலன்.. ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எனத் தகவல்

  • -மலையாள ஓடிடி.. பிரேமலு ஹீரோ நடித்த ஐ ஆம் காதலன்.. ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202407:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்?

  • மெல்ல மெல்ல பிக்கப் ஆகும் கங்குவா.. ஆறுநாட்களில் இந்தியாவில் வசூல் நிலவரம் என்ன.. எங்கு அதிகம் பேர் பார்க்கின்றனர்? என்பது குறித்து அறிவோம்.
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202405:34 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று!

  • பரிதாபமாக மாறிப்போன பாடகர் ஹரிஹரன்.. அடையாளம் தெரியாததால் தவிப்பு..பின்னணிப் பாடகர் ஹரிஹரனுக்கு என்னதான் ஆயிற்று என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202404:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கிளுகிளுப்பான ஹீரோவாக தம்பி ராமையா.. ராஜாகிளி பட விழாவில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி

  • கிளுகிளுப்பான ஹீரோவாக தம்பி ராமையா.. ராஜாகிளி பட விழாவில் அரவிந்த் சாமிக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202402:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல்

  • வங்கதேசத்துக்கு புறப்பட்ட அன்பு.. அழகன்தான் அன்பு என அறிந்து சேஸ் செய்யும் ஆனந்தி.. பரபரக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் குறித்த அப்டேட்டினைப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202401:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையுண்டு.. மனிதாபிமானம் காட்டிய போலீஸ்.. நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்

  • ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையுண்டு.. மனிதாபிமானம் காட்டிய போலீஸ்.. நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது, எழும்பூர் நீதிமன்றம். 
முழு ஸ்டோரி படிக்க

Thu, 21 Nov 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: “ரஜினி ஒரு பயந்தாங்கோலி.. ஷாட் கரெக்டா வச்சா கூட.. முடிவே எடுக்கத்தெரியாத காமெடி பீஸ்” - வெளுத்த விட்ட கிருஷ்ணன்

  • ரஜினிகாந்த் அரசியலுக்கு செட் ஆக மாட்டார். காரணம் என்னவென்றால், அவர் ஒரு பயந்தாங்கோலி. ஒரு ஷாட் வைத்தாலே, ஷார்ட் ஓகேவா ஓகேவா ஓகேவா என்று பலமுறை கேட்டு குழம்புவார். அவரால் திடமாக ஒரு முடிவை எடுக்க முடியாது - கிருஷ்ணன்

முழு ஸ்டோரி படிக்க