Tamil Cinema News Live : - Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்-latest tamil cinema news today live august 27 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்

Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்

Tamil Cinema News Live : - Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்

11:43 AM ISTAug 27, 2024 05:13 PM HT Tamil Desk
  • Share on Facebook
11:43 AM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 27 Aug 202411:43 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ameer: வாழை கூட மோதலாமா? - கொட்டுக்காளி ஃபளாப்பிற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம்! - அமீர்

  • Ameer Speech: என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால், அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். - இயக்குநர் அமீர் காட்டம்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202411:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Remake Movies: என்னங்க சொல்றீங்க.. விஜய் நடித்து ஹிட்டான இந்த படங்கள் எல்லாமே ரீமேக்கா?

  • Tamil Remake Movies: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ரீமேக் படங்கள் பற்றியும் அதன் தொகுப்பு பற்றியும் தெரிந்து கொள்லலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202411:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office today: வசூலை வாரிய வாழை; ஃப்ளாப்பான கொட்டுக்காளி; தேறியதா தங்கலான்; மிரட்டியதா டிமான்டிகாலனி-2- வசூல் விபரம்

  • Box office today: வாழை, டிமான்டி காலனி, கொட்டுக்காளி, தங்கலான் படத்தின் வசூல் விபரம் சார்ந்த தகவல்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202410:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top OTT Movies: ஓடிடி ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் டாப் ஐந்து ஆங்கில படங்கள் என்னென்ன?

  • Top OTT Movies: ஜியோ சினிமா OTT இல் சில ஹாலிவுட் திரைப்படங்கள் இந்த வாரம் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளன.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202410:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பாலியல் விவகாரம்.. மோகன்லால் ராஜினாமா.. கேரள நடிகர் சங்கம் கூண்டோடு கலைப்பு!

  • ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பிறகு AMMA அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து மோகன்லால்  ராஜினாமா செய்துள்ளார். அந்த அறிக்கையில் மலையாள திரையுலகில் நிலவும் பாலியல் துன்புறுத்தல்கள் அம்பலமாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202409:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Prithviraj: ஹேமா கமிட்டி அறிக்கை.. 'குற்றம் செய்தவர்களை தண்டிப்பது முக்கியம்'..பிருத்விராஜ் காட்டம்!

  • Actor Prithviraj Speech: மலையாள சினிமா உலகில் புயலை கிளப்பி இருக்கும் ஹேமா கமிட்டி விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202409:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: தொங்கிய முகத்திரை.. அம்பிகாவிற்கு தெரிய வந்த உண்மை.. சிக்கிய நூடுல்ஸ் ரியா- கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: அபிராமி மைதிலி மற்றும் மீனாட்சியை கூப்பிட்டு தீபாவை அழைத்து வரச் சொல்கிறாள். இருவரும் தீபாவை கூப்பிட, அவள் சும்மா சும்மா வர முடியாது என்று சத்தம் போட்டு துரத்தி விடுகிறாள். - 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202408:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: பிரகாசத்தை அடிக்கப்பாய்ந்த ஏகாம்பரம்.. ஆட்டம் கண்ட ஆதிரை.. மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: ஏகாம்பரம், சிவபிரகாசத்தை அடிக்கப் போகிறார். இதற்கிடையே உள்ளே புகுந்த ஆதிரை ஏகாம்பரத்தின் கையை பிடித்து விடுகிறாள். அடுத்தது என்ன நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202408:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Horror Movies: ஓடிடியில் திகில் கிளப்பும் சீன்கள்.. மரண பயத்தை காண்பிக்கும் தமிழ் திகில் படங்கள்

  • OTT Horror Movies: நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் சில சிறந்த திகில் திரைப்படங்களைக் கொண்டுள்ளது. ஒரு நிமிடம் கூட தவறாமல் பார்க்க வேண்டும் என்று உணர்த்தும் படங்கள் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202408:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SINGAPENNE SERIAL: திருடனை அடையாளம் காட்டும் ஆனந்தி.. சிக்குவார்களா மித்ரா, சுயம்புலிங்கம்

  • SINGAPENNE SERIAL: சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் கோயில் நகை காணாமல் போன நிலையில் அழகப்பன் மேல் பழி விழுந்தது.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202407:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Stree 2 Box Office: வசூல் வேட்டையில் ஷ்ரத்தா கபூரின் ஸ்ட்ரீ 2..இந்தியாவில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

  • Stree 2 Box Office: ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா உள்ளிட்டோர் ஸ்ட்ரீ 2-ல் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஸ்ட்ரீ 2 படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகி நிலையில், வசுலை வாரி குவித்து வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202405:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் தமிழ் 8 சீசனின் போட்டியாளர்கள் யார் யார்?.. வைரலாகும் முழு லிஸ்ட் இதோ!

  • Bigg Boss Tamil Season 8: பிரபல ரியாலிட்டு ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பட்டியல் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202405:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Trending Shreya Ghoshal Songs: மெலடி குயின் ஸ்டார்.. ஸ்ரேயா கோஷல் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்

  • Top Trending Shreya Ghoshal Songs: அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் ஸ்ரேயா கோஷல் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202404:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்

  • Bijili Ramesh: பிஜிலி ரமேஷ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ நிதி உதவி செய்ய அவரது சக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202404:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bijili Ramesh: 'அவரு பண்ண ஒரே தப்பு..எல்லாம் போச்சு'..நடுரோட்டில் கண்ணீருடன் கதறும் பிஜிலி ரமேஷ் மனைவி!

  • Actor Bijili Ramesh Passed Away: உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட தனது நிலைமை குறித்து யூடியூப் சேனல்களுக்கு பிஜிலி ரமேஷ் உருக்கமாக பேட்டியளித்திருந்தனர்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202402:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: மனம் மாறிய ராஜேஸ்வரி.. கயல் திருமண ஏற்பாட்டில் நடக்கும் புது ட்விஸ்ட்!

  • Kayal Serial: கயல், எழிலின் திருமண ஏற்பாடு படு பயங்கரமாக நடக்கிறது. என்ன தான் கயல் வீடு ஏறி சென்று தன் பெரியப்பா, பெரியம்மா அழைத்தாலும் அவர்கள் மனம் இன்னும் மாறவே இல்லை.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202402:57 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sheetal: ‘அவ்வளவு வலியை கொடுத்துட்டாரு.. நல்ல வேளை கல்யாணம் பண்ணல.. அவர பத்தி பேச விரும்பல'- ஷீத்தல்!

  • Babloo sheetal: முதலில் சூழ்நிலை மாறியது. அதன் பின்னர் நாங்கள் இருக்கும் இடம் வெவ்வேறானது. அதன் பின்னர் எங்களுடைய வாழ்க்கையும் தனித்தனியாக பிரிந்தது. அதனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. நான் என்னுடைய அம்மாவின் வீட்டில் தான் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக இருந்தேன். - ஷீத்தல்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202402:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.. பாலியல் குற்றச்சாட்டை மறுத்த ரியாஸ் கான் - டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News: நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார், இயக்குநர் அமீர் கருத்து, பாலியல் குற்றச்சாட்டை மறுத்த நடிகர் ரியாஸ் கான் உள்ளிட்ட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202401:37 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vinodhini: ‘சும்மா போயிட்டு இருந்தவர அடிச்சு போட்டுட்டான்.. ஒரு வருஷம் நான் பட்ட பாடு.. பிள்ளைங்கதான் பாவம்’ -விநோதினி

  • Vinodhini: நம்முடைய வாழ்க்கையை நாம் தானே பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் அதனை சுற்றியுள்ளவர்கள் எங்களுக்கு மிகவும் அழுத்தமாக உணர வைத்தார்கள். - விநோதினி!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்ட்.. ஆகஸ்ட் 27 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies On This Day: ஆகஸ்ட் 27 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 27 Aug 202412:40 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Soori: வெண்ணிலா கபடிக்குழு முதல் கொட்டுக்காளி வரை - சூரி என்னும் பன்முக நடிகரின் கதை!

  • Actor Soori: வெண்ணிலா கபடிக்குழு முதல் கொட்டுக்காளி வரை - சூரி என்னும் பன்முக நடிகரின் கதையை அவரது பிறந்தநாளை ஒட்டிப் பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க