Tamil Cinema News Live : - Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்-latest tamil cinema news today live august 20 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்

Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்

Tamil Cinema News Live : - Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்

05:03 PM ISTAug 20, 2024 10:33 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:03 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 20 Aug 202405:03 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்

  • Sri Reddy: 'கல்யாணம் என்பது ஒரு அதிகாரப்பூர்வ விபச்சாரம்.. என் கூட தூங்குனவங்க எல்லாம் பெரிய நடிகர்கள்':ஸ்ரீரெட்டி பகீர்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202403:47 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pa Ranjith: ‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’: சாதி குறித்து பேசிய நடிகர் கலையரசன்

  • Pa Ranjith:‘ரஞ்சித் சாரால் என்னை அழைக்கலை.. அசிங்கமாத்தான் இருக்கு’என நடிகர் கலையரசன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202411:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VidaaMuyarchi:தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக்

  • VidaaMuyarchi: தீவிர மோதலுக்குத் தயாராகுங்கள்; விடாமுயற்சி அப்டேட்: வெளியானது நடிகர்கள் சஞ்சய் சாரா, தசராதியின் மாஸ் லுக் குறித்த அப்டேட்டைப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202411:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Day 5 Collection: ‘ஏறி ஆடு தங்கலா; இது நம்ம காலம்’ - 5 நாட்கள் ஆர்ப்பரிக்கும் வசூலில் தங்கலான்

  • Thangalaan Day 5 Collection: ஏறி ஆடு தங்கலா; இது நம்ம காலம் எனவும், 5 நாட்கள் ஆர்ப்பரிக்கும் வசூலில் தங்கலான் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் கலெக்‌ஷன் நிலவரத்தைப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202410:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sanam Shetty Reveals: ’செருப்பாலயே அடிப்பேன் நாயே!’ போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீறிய நடிகை சனம் ஷெட்டி!

  • அட்ஜெஸ்ட்மண்ட் செய்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற கொடுரமான சூழ்நிலைக்கு எதிராக நான் குரல் கொடுத்து உள்ளேன். பெண்கள் மட்டும் அல்ல; ஆண்களும் இந்த சிக்கல்களை சந்திகின்றனர். அட்ஜெட்ஸ்மண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்றால் காரி துப்பிவிட்டு வெளியில் செல்லுங்கள் என சனம் ஷெட்டி கூறி உள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202410:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: KottuKKaali: ‘என்னது கொட்டுக்காளி ஸ்லோவாக இருக்கா?’ - பதறிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ்

  • KottuKKaali:என்னது கொட்டுக்காளி ஸ்லோவாக இருக்கா? - பதறிய இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் உடையே பேட்டி வெளியாகியுள்ளது. கொட்டுக்காளி படம் தொடர்பாக சூரியும் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202408:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: நடிகை ஆண்ட்ரியாவை அனுபவித்து கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் - பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல்!

  • Bayilvan: நடிகை ஆண்ட்ரியாவை அனுபவித்து கர்ப்பமாக்கிய அரசியல்வாதியின் மகன் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சொன்ன பகீர் தகவல் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202408:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal Serial: ‘ஆதிரை நிச்சயத்திற்கு சிக்கல்.. குடைச்சல் கொடுக்கும் மேகலை குடும்பம்!’ - மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal Serial: பிரபுவிற்கு போன் செய்து, உன்னுடைய நிச்சயதார்த்தத்தை நான் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சவால் விடுகிறாள். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202408:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: பத்திரிகை வைத்த கயல்.. கொக்கரித்த வேதவள்ளி.. விருந்தாளியாக வந்த நெஞ்சுவலி! - கயல் சீரியலில் இன்று!

  • Kayal serial: அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர். - கயல் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202407:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne serial: சுயம்பு முகத்தில் கரி; ஆனந்திக்கு ரூட் விடும் மகேஷ், அன்பு! சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singappenne serial: இன்னொரு பக்கம் சுயம்புடம் பேசும் மித்ரா, இது ஒன்று போதும் ஆனந்தியை மகேஷிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்ற சபதம் ஏற்கிறாள். - 

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202406:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yuvraj Singh biopic: சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர்..! “சிக்ஸ் சிக்ஸர்ஸ்” - உருவாகிறது யுவராஜ் சிங் பயோபிக்

  • சிக்ஸர் மன்னன், உலகக் கோப்பை வெற்றியாளர், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கிறது. டி-சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சிக்ஸ் சிக்ஸர்ஸ் என்ற பெயரில் உருவாக இருக்கும் படம் குறித்த முழு விவரம் இதோ
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202406:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘அம்பிகாவின் அட்ராசிட்டி.. அரங்கத்தில் நாதஸ்வர இசை.. வெளுத்த கார்த்திக்! -கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைக்க, இவர்கள் அதிர்ச்சியாகின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202405:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pa Ranjith: பரியேறும் பெருமாள்தான் சூப்பர் படம்.. அப்ப கர்ணன், மாமன்னன் மொக்க படமா? - கொந்தளித்த பா.ரஞ்சித்!

  • Pa Ranjith: நான் கவலையாக இருக்கிறேன் என்று உன் மனதை வருடி நான் சொல்லும்போதுதான், நீ இறங்கி வருவாயா என்ற கேள்வி இங்கு விழுகிறது. அதை உடைத்து தான் மாரி செல்வராஜ் மாமன்னன், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களை எடுத்து இருக்கிறான். - பா.ரஞ்சித்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202404:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Pa Ranjith: ‘அம்பேத்கர் ஜெயந்தி விழா சீன் பக்கத்த கிழிக்கச் சொன்னாங்க.. தனுஷ்தான் நான் ஆசைப்பட்ட ஹீரோ! -பா.ரஞ்சித்!

  • Pa Ranjith: என்னுடைய முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதும் பொழுது அதில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடுவது போன்ற காட்சி ஒன்றை எழுதி இருந்தேன். - பா.ரஞ்சித்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202404:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 14 Years Of Naan Mahaan Alla:அரசு வேலைக்கு முயற்சிக்கும் மகன்; கொல்லப்படும் அப்பா..நான் மகான் அல்ல பேசிய எளிய மக்கள் கதை

  • 14 Years Of Naan Mahaan Alla:அரசு வேலைக்கு முயற்சிக்கும் மகன்; கொல்லப்படும் அப்பா..நான் மகான் அல்ல பேசிய எளிய மக்கள் கதை குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202403:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suriya: ‘அவர் ஒரு டெடி பியர் மாதிரி.. சூர்யா சார் கூட எப்போதுமே.. கங்குவா வேற லெவல்ல’ - பாலிவுட் நடிகர் பளீச்!

  • Suriya: நான் எப்போதுமே சூர்யாவுடன் பணிபுரிய ஆர்வமாக இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் - பாலிவுட் நடிகர் பளீச்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202402:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mysskin Speech: சரக்கு அடிச்சிட்டு பேசுறேனா?.. கெட்ட வார்த்தை பேசுனா பொறுத்து போங்க’ - கொந்தளித்த மிஷ்கின்!

  • Mysskin Speech: வாழை படத்தில் ஒரு 8,9 வயது பையனுக்குள் இருக்கும் நட்பு,காதல், சோகம் உள்ளிட்ட உணர்வுகளை மாரி நம்மிடையே காண்பித்து இருக்கிறான். ஒருவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அவன் சிறுவயதில் சந்தோஷமாக இருந்த இமேஜும், சோகமாக இருந்த இமேஜும் நினைவுக்கு வரும். -கொந்தளித்த மிஷ்கின்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202402:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Seetha: பார்த்திபன், சீதா விவாகரத்திற்கு காரணம் நானா ? - ஓபனாக சொன்ன சதீஷ்!

  • Actress Seetha: நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம், விவாகரத்து செய்தோம், பிரிந்தோம் போன்ற வதந்திகள் சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களிலும் பரவி வருகின்றன. அதில் ஒரு துளியும் உண்மை இல்லை.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Veera Abhimanyu: வரலாற்று காவியம் வீர அபிமன்யு.. சரித்திர குழுவினாக மாறிய படம்.. கண்ணதாசன் வரிகள் உச்சம்

  • Veera Abhimanyu: வீர அபிமன்யு திரைப்படம் இன்றுடன் வெளியாகி அறுபது ஆண்டுகளாகின்றன. தமிழ் சினிமாவின் சரித்திர குறியீடில் இந்த வீர அபிமன்யு திரைப்படத்திற்கு தனி இடம் உண்டு என்று கூறினால் அது மிகையாகாது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 20 Aug 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Actress Rekha: ‘எல்லாம் ஹார்மோன் பார்த்த வேலை..பிளேபாயாய் சுத்திக்கிட்டு’ - ஓப்பனாக பேசிய சத்யராஜ்

  • Tamil Actress Rekha: அப்போதெல்லாம் ஒரு பெண்ணுக்கு நம்மை பிடிக்கிறது என்றால், அவரிடம் நமக்கும் அவர் மீது விருப்பம் இருக்கிறது என்று சொல்லி, அடுத்த கட்டத்திற்கு காதலை கொண்டு செல்வது என்பது மிகப்பெரிய குதிரை கொம்பு. - சத்யராஜ் பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க