Tamil Cinema News Live : - Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்-latest tamil cinema news today live august 14 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

Tamil Cinema News Live : - Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

03:35 PM ISTAug 14, 2024 09:05 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:35 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Wed, 14 Aug 202403:35 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

  • Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கோரிய பாடகி சுசித்ரா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தனுஷின் ராயன் தனித்துவ சாதனை, தங்கலான் ரிலீஸ் விவகாரம் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202402:26 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: My Perfect Husband: சத்யராஜ் முதல் ஓடிடி தொடர்..! எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்

  • சத்யராஜ் முதல் ஓடிடி தொடர் ஆக இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஓடிடி வெப் தொடர் வெளியாகும் தேதி, இதர தகவல்களை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202412:16 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangala Release: கடன் சிக்கல்..அவசரமாக செலுத்தப்பட்ட தொகை..!தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு

  • கடன் சிக்கல் விவகாரத்தில் நீதிமன்றம் சொன்ன தொகையை அவசரமாக செலுத்தப்பட்ட நிலையில் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகவுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202410:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Jr NTR Injury: படப்பிடிப்பின் போது காயம்..! பொருப்படுத்தாமல் நடித்த ஜூனியர் என்டிஆர் - தேவாரா ஷூட்டிங் நிறைவு

  • நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் காயம் இருந்தபோதிலும் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவாரா படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202409:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Emergency Trailer: இந்திரா காந்தியாக கங்கனா..இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் - அதிரவைக்கும் எமர்ஜென்சி ட்ரெய்லர்

  • Emergency trailer: இந்திரா காந்தியாக கங்கனா ரணவத் நடித்து, இயக்கி, இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என இந்தியாவின் எமர்ஜென்சி காலத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படமான எமர்ஜென்சி பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202407:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Maayan Release: அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட மாயன்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Maayan Release: அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் கொண்ட முதல் திரைப்படனாப மாயன் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்பட்டு உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202406:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா.. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி - கார்த்திகை தீபம்!

  • அப்பாவுக்கே விஷத்தை கொடுத்த ரம்யா. தீபாவுக்கு எதிராக மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பழைய வில்லி கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202405:10 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: பத்திரிக்கை வைக்க சென்ற கயலுக்கு நடந்த அவமானம் - கடும் கோபத்தில் எழில்

  • Kayal Serial: பெரியம்மா வடிவு தட்டை வாங்கி தூக்கி எரிந்துவிடுகிறார். இதனால் கடும் கோபத்திற்கு செல்கிறார் எழில். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202403:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: புலம்பிய தந்தை.. கண்ணீர் மல்க நின்ற மகன்.. சிங்கப்பெண்ணே சீரியல் ப்ரோமோ இன்று

  • Singappenne: அழகப்பன், “ இந்த உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பெற்றவர்களை, பிள்ளைகள் நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான். அது யாருக்குமே நடக்க கூடாது ” என அழுகிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202403:11 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rekha: ஜெனிஃபர் டீச்சர்.. ஜெனிஃபர் டீச்சர்.. அப்ப சத்யராஜூக்கு நெஞ்சுல அவ்வளவு முடி..வாயை பிளந்த ரேகா!

  • Rekha: அப்போது சத்யராஜ் மிகவும் உயரமாக, வாட்ட சாட்டமாக இருப்பார். அவருக்கு அப்பொழுது நெஞ்சில் அவ்வளவு முடி இருக்கும். அதை பார்க்கும் பொழுது, என்ன இவருக்கு அங்கே இவ்வளவு முடியிருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். - 

முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202401:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Surieyan: "ஸ்டார்ட் மியூசிக், அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா..!" சரத்குமாருக்கு சோலோ ஹீரோவாக முதல் ஹிட் கொடுத்த படம்

  • ஸ்டார்ட் மியூசிக், அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என மறக்க முடியாத கவுண்டமணியின் கிளாசிக் காமெடியுடன், சரத்குமாருக்கு சோலோ ஹீரோவாக முதல் ஹிட் கொடுத்த படம் ஆக சூரியன் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202401:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Silk Smitha: சில்க் ஸ்மிதா தான் காரணம்.. புரட்டி எடுத்த கமல்ஹாசன்.. தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன்

  • Sakalakala Vallavan: சிறந்த பொழுதுபோக்கு சித்திரத்தில் இந்த சகலகலா வல்லவன் திரைப்படத்திற்கு என்றுமே தனித்துவமான இடம் ஒன்று என்று கூறினால் அது மிகையாகாது. சகலகலா வல்லவன் படம் வெளியாகி இன்றுடன் 42 ஆண்டுகள் ஆன நிலையில் ஹெச்.டி தமிழ் இந்தப்படம் குறித்து நினைவு கூறுகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Wed, 14 Aug 202412:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Archana: இரவு 2 மணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - கதறி அழுதபடி பெற்றோரிடம் ஓடிய அர்ச்சனா?

  • Archana: அர்ச்சனா பொதுவாகவே மிகவும் பயம் கொண்ட ஒருவராம். வீட்டில் தூங்கும் போது கூட கடைசியாக லைட் ஆப் செய்வதற்கு கூட பயப்படுவாராம். ஆப் செய்துவிட்டு வேகமாக ரூமுக்கு சென்று போர்வையை போர்த்தி தூங்குவாராம்.

முழு ஸ்டோரி படிக்க