Tamil Cinema News Live : - Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ-latest tamil cinema news today live august 13 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Kalki 2898 Ad: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

Tamil Cinema News Live : - Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

04:30 PM ISTAug 13, 2024 10:00 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:30 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Tue, 13 Aug 202404:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

  • ரசிகர்களின் காத்திருப்பு முடிவு அடையும் விதமாக சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எப்போது, எந்த ஓடிடியில் ரிலீஸ் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202403:45 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MTV Splitsvilla X5 Winner: காசா? காதலா? என்கிற டுவிஸ்ட்..! டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் தெரியுமா?

  • காசா? காதலா? என்கிற டுவிஸ்ட், இதயங்களை வென்ற ஜோடி என எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா 15: எக்ஸ்யூஸ் மீ ப்ளீஸ் இந்த சீசனில் டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார் என்பதையும், பைனலே சென்ற விதம் பற்றியும் பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202402:10 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: 25 கோடி தங்கலான்.. 150 கோடி ராயன்; தனுசை தாக்கிய சிவா;வெளுத்து விட்ட மிஷ்கின்!- டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema: சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது.  - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202411:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamannaah: ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து இதயத்தை வருடும் "நீதானே நீதானே" - அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல்

  • ஜான் ஆபிரஹாம் - தமன்னா இணைந்து வேதா படத்தில் இதயத்தை வருடும் விதமாக நீதானே நீதானே என்ற ரெமான்டிக் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் படமான இதில் ரொமாண்டிக் பக்கத்தை காட்டும் விதமாக இந்த பாடல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைவருக்கும் கனெக்ட் ஆகும் ரெமான்டிக் பாடல் இருக்கும் என தமன்னா கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!

  • Sivakarthikeyan: நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது - சிவகார்த்திகேயன்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202410:18 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Cheran: சவ்வுகிழிய சவுண்ட் எழுப்பிய ஓட்டுநர்.. இறங்கி வந்தேன்னா மவனே.. நடுரோட்டில் சேரன் வாக்குவாதம்! -நடந்தது என்ன?

  • Cheran: காரை பின்னால் துரத்தி வந்த பேருந்து ஓட்டுநருடன் இயக்குநரும், நடிகருமான சேரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் - நடந்தது என்ன?  

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mysskin: ‘என் மகளின் யோனிதான் இந்தப்படம்.. நிர்வாணமாக ஆடுவதற்கு நான் தயார்..’ - மேடையில் கொந்தளித்த மிஷ்கின்!

  • Mysskin: “தமிழில் இருக்கக்கூடிய பெண்கள் எல்லாம் நல்ல படங்களுக்கு நடிக்கவே வருவதில்லை. சார் எனக்கு இரண்டு பாடல்கள் இருக்கிறதா? மூன்று டான்ஸ் இருக்கிறதா சார்? என்று கேட்கிறார்கள்.” - கொந்தளித்த மிஷ்கின்!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202407:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kottukkaali Trailer: அடுத்த விருது எடுத்து வைங்க.. மிரட்டலான நடிப்பு - சூரியின் தரமான நடிப்பில் கொட்டுக்காளி ட்ரெய்லர்

  • Kottukkaali Trailer: ரிலீஸுக்கு முன்பே கொட்டுக்காளி திரைப்படம், பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது .

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202407:04 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sobhita Dhulipala: எல்லாம் இதற்கு தானா? - 'ஐஎம்டிபி'யில் ஷாருக்கானை மிஞ்சிய ஷோபிதா துலிபாலா!

  • இந்த வாரம் ஐஎம்டிபியின் பிரபலமான இந்திய பிரபலங்கள் பட்டியலில் ஷோபிதா, பாலிவுட் கிங் ஷாருக் கானை வீழ்த்தினார்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202405:46 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kannodu Kanbathellam: நெகடிவ் கேரக்டரில் மிரட்டிய அர்ஜுன்!சூர்யா - ஜோதிகா முதல் முறையாக ஜோடி நடிக்க இருந்து மிஸ்ஸான படம்

  • பிரப சாலமனின் அறிமுக படமான கண்ணோடு காண்பதெல்லாம் என்கிற இந்த படத்தில் காதல் காட்சிகளில் உருகியும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் நெகடிவ் கேரக்டரில் அர்ஜுன் நடிப்பில் கலக்கியிருப்பார். சூர்யா - ஜோதிகா இளம் காதலர்களாக கேரக்டரில் முதல் முறையாக ஜோடி சேர இருந்த இந்த படம் மிஸ்ஸானது.
முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202405:45 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal: திருமண அவசரத்தில் தந்தை.. கெடுக்க நினைக்கும் தாய் - ஆதிரை, பிரபு திருமணம் நடக்குமா?

  • Marumagal: ஆதிரையின் சித்தி அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என நினைக்கிறார். ஆனால் அதற்கு ஆதிரை, “ இப்போ நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், அப்பாவின் மனசு ரொம்ப கஷ்டப்படும் அம்மா. அப்பாவை தேவதனை செய்ய வைக்க என்னால் முடியாது ” என சொல்லிவிட்டார்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202404:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne: மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne: கோலாகலமாக இந்த ஊருக்குள் வந்த ஆனந்தியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று சதி திட்டம் வேலையில் இறங்கினார், சுயம்புலிங்கம்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202403:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sangeetha: ‘அழுக்கு புடவையை மண்ணுல புரட்டி.. என்ன அழுக்காக்கி.. பிதாமகனில் பாலா படுத்திய பாடு’ -சங்கீதா பேட்டி!

  • அதை பார்த்து அதிர்ச்சியான பாலா, என்ன இன்னமும் இந்த பொண்ணு இவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கிறாள். அவள் உடுத்தியிருக்கும் புடவையை மண்ணில் புரட்டி கொடுங்கள் என்றார். அதைக்கேட்டு அதிர்ச்சியான நான் அதன் பின்னர் சூர்யா, விக்ரமை பார்த்தேன். அவர்கள் என்னை விட கேவலமாக இருந்தார்கள். -சங்கீதா பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202402:13 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: எழில் திருமண ஆசை நிறைவேறுமா.. பக்கவாக பிளான் போடும் தாய் - கயல் ப்ரோமோ

  • Kayal Serial: மறுபக்கம் எழிலின் தாய், தீபிகாவிடம், “ எழில் இப்போது கயல் என்ற சைக்கிள் மீது ஆசைப்படுகிறான். ஆனால், நான் தீபிகா என்ற விலை உயர்ந்த காரை வாங்கி கொடுக்க போகிறேன் “ என சொல்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Tue, 13 Aug 202401:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kaadhal Solla Vandhen: கல்லூரி சீனியரை காதலிக்கும் ஜூனியர்.. பூபதி பாண்டியனின் காமெடி.. காலேஜ் அலப்பறைகள் தான் கதை!

  • Kaadhal Solla Vandhen: சீனியரை காதலிக்கும் ஜூனியரின் காதல்.. பூபதி பாண்டியனின் காமெடி.. கல்லூரி அலப்பறைகள் தான் கதை! காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகள் நிறைவுபெற்றது தொடர்பான கட்டுரை!
முழு ஸ்டோரி படிக்க