Tamil Cinema News Live : - OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!-latest tamil cinema news today live august 10 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Ott Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

Tamil Cinema News Live : - OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

11:51 AM ISTAug 10, 2024 05:21 PM HT Tamil Desk
  • Share on Facebook
11:51 AM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 10 Aug 202411:51 AM IST

Entertainment News in Tamil Live: OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கிய படங்கள்!

  • OTT Releases This Week: இந்தியன் 2 முதல் சந்து சாம்பியன் வரை: வெற்றிகரமாக ஓடிடியில் இறங்கிய முக்கியப் படங்கள் குறித்துப் பார்க்கலாம். 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202410:50 AM IST

Entertainment News in Tamil Live: Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க.. நான் காதலுக்கு எதிரி கிடையாது.. ஆனால்’: பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்

  • Ranjith: 'வன்மமாக முதுகில் குத்துறாங்க என்றும்; நான் காதலுக்கு எதிரி கிடையாது என்றும் பொங்கிய கவுண்டம்பாளைய நடிகர் ரஞ்சித்தின் பேட்டி வைரல் ஆகியுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202409:25 AM IST

Entertainment News in Tamil Live: Anna ben About SivaKarthikeyan: ‘சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம்.. மதுரை என்றாலே’: புட்டுபுட்டு வைத்த மலையாள நடிகை பென்

  • Anna ben About SivaKarthikeyan:  ‘சிவகார்த்திகேயனின் இன்னொரு முகம் பற்றியும் மதுரை பற்றியும் புட்டுபுட்டு வைத்த மலையாள நடிகை அன்னா பென்னின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202408:09 AM IST

Entertainment News in Tamil Live: Vj Chithra : தமிழகத்தையே பரபரப்பில் ஆழ்த்திய சீரியல் நடிகை சித்ரா மரண வழக்கு.. கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

  • Vj Chithra Case : 2020-ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது சித்ரா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202407:18 AM IST

Entertainment News in Tamil Live: Avatar 3 : அவதாரம் 3ம் பாகத்தின் பெயரை வெளியிட்ட ஜேம்ஸ் கேமரூன்.. ரிலீஸ் தேதி தெரியுமா?

  • ஜேம்ஸ் கேமரூன் 2022 ஆம் ஆண்டின் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் மூலம் அவதார் 3 ஐ படமாக்கினார். இப்படம் டிசம்பர் 19, 2025 அன்று திரையரங்குகளில் வரும்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202407:10 AM IST

Entertainment News in Tamil Live: Karthigai Deepam: தீபாவுக்கு பல்பு கொடுத்த கார்த்திக்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த கல்யாண மாப்பிள்ளை

  • Karthigai Deepam: ரமேஷ் ரம்யா வீட்டிற்கு கார்பெண்டர் மற்றும் டிராவல் ஏஜென்ட் ஒருவருடன் வந்து தேக்கு மரத்தில் கட்டில் செய்ய சொல்லி ஹனி மூன் பற்றி பேச ரம்யா கடுப்பாகிறாள்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202406:02 AM IST

Entertainment News in Tamil Live: Andhagan Box Office: பாராட்டுகளை பெற்ற அந்தகன்.. பிரசாந்த் பட முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?

  • Andhagan Box Office: நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக கம் பேக் கொடுத்து இருக்கும் பிரசாந்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202405:52 AM IST

Entertainment News in Tamil Live: Kangana Ranaut : ‘உங்கள் வாளை எடுத்து கூர்மையாக்குங்கள்..’ இந்திய மக்களை போருக்கு தயாராக அழைக்கும் கங்கனா ரனாவத்!

  • இந்திய மக்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கங்கனா ரனாவத் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகையின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202404:42 AM IST

Entertainment News in Tamil Live: Singappenne: ஆசையாக சென்ற ஆனந்தி.. திருவிழாவில் காத்திருக்கும் பெரிய பிரச்னை.. சிங்கப்பெண்ணே சீரியல்

  • Singappenne: வார்டன் மேடமிடம், மகேஷ், “ நீங்கள் எதையாவது மீஸ் செய்வது போல் உள்ளதா? என கேள்வி கேட்கிறார். அதற்கு அவர், பழைய நியாபகம் என சொல்ல, கவலை வேண்டாம் எல்லாமே சரியாகிவிடும் மேடம் “ என ஆறுதல் கூறினார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202403:58 AM IST

Entertainment News in Tamil Live: Pallikoodam: “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’’: மூடும்நிலையிலுள்ள பள்ளியை மீட்டெடுக்கும் மாணவர்களின் கதை ‘பள்ளிக்கூடம்’!

  • Pallikoodam:  மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.. மூடும்நிலையிலுள்ள பள்ளியை மீட்டெடுக்கும் மாணவர்களின் கதை ‘பள்ளிக்கூடம்’. பள்ளிக்கூடம் திரைப்படம் வெளியாகி 17ஆண்டுகள் ஆனது தொடர்பான கட்டுரை! 
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202403:25 AM IST

Entertainment News in Tamil Live: Kayal Serial: பெரிய மனிஷன் மாதிரியா நடந்துகுற.. பெரியப்பா முகத்திரையை கிழித்த கயல்

  • Kayal Serial: அம்மாவிடம், “ முத்த பிள்ளையை வைத்து குடும்பத்தை அழிக்க திட்டம் போட்டு இருக்கிறார். இதை கேட்கும் போது உனக்கு ரத்தம் கொதிக்கவே இல்லையா? என கேள்வி கேட்கிறார் கயல்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202403:24 AM IST

Entertainment News in Tamil Live: Gayathri Raghuram: 16 வயதில் என்ட்ரி.. பிரவுதேவா தோளில் என் முழு கால்.. என்னவெல்லாமோ பேசுனாங்க - காயத்ரி பேட்டி!

  • Actress Gayathri Raghuram: பிரபுதேவாவுடன் நான் நடிக்கும் போது, எனக்கு எதுவும் தோன்றவில்லை. காரணம் என்னவென்றால், அதில் நடித்த எல்லோரும் எனக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கம் - காயத்ரி பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202401:47 AM IST

Entertainment News in Tamil Live: 6 Years of Pyaar Prema Kaadhal: நவீன உறவை முன்மாதிரியாக கொண்ட பியார் பிரேமா காதல்

  • 6 Years of Pyaar Prema Kaadhal: ஸ்ரீ தனது அலுவலக சக ஊழியராக வரும் சிந்துவின் இதயத்தை வெல்ல ஆசைப்படுகிறார். இருப்பினும், அவர் அவ்வாறு செய்யும் போது வாழ்க்கையில் அவருக்கு வேறு திட்டங்கள் உள்ளன.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202401:12 AM IST

Entertainment News in Tamil Live: Kizhakke Pogum Rail: பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்'..பாஞ்சாலி - பரஞ்சோதியின் கிராமத்து காதலுக்கு வயது 46..!

  • 45 Years of Kizhakke Pogum Rail: பிற்படுத்தப்பட்ட நாவிதர் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகிய இருவருக்கும் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் கிராமத்து பின்னணியில் சித்தரித்தது 'கிழக்கே போகும் ரயில்'.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202401:00 AM IST

Entertainment News in Tamil Live: Naga Chaitanya: பெண்ணால் வர போகும் பிரச்னை.. நாக சைதன்யா - ஷோபிதா திருமண வாழ்க்கை குறித்து ஜோதிடர் கணிப்பு

  • Naga Chaitanya: நாக சைதன்யாவும், சோபிதா துளிபாலவும் திருமண வாழ்க்கையில் மூன்று வருடங்கள் கழித்து சண்டை போடுவார்கள் என்று பிரபல ஜோதிடர் வேணு சுவாமி பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 10 Aug 202412:53 AM IST

Entertainment News in Tamil Live: Vivek Film: கலக்கி எடுத்த கோவை சரளா.. புரட்டி போட்ட விவேக்.. நகைச்சுவை உச்சம் விஸ்வநாதன் ராமமூர்த்தி

  • Vivek Film: விஸ்வநாதன் ராமமூர்த்தி திரைப்படம் இன்றுடன் வெளியாக 23 ஆண்டுகளாகின்றன. இருப்பினும் நினைவு கூறும் அளவிற்கு இந்த திரைப்படம் வந்திருக்கிறது என்றால் அதுவே அந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். ஆகச்சிறந்த கலைஞர்களின் உழைப்பிற்கு அழிவில்லை.
முழு ஸ்டோரி படிக்க