தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: மே 30 - தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்..!

Today Rasi Palan: மே 30 - தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்..!

May 30, 2023, 06:23 AM IST

மே 30ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மே 30ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மே 30ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

குரு ரிஷப பண மழையில் சிக்கிய ராசிகள்.. உங்களுக்கு கொட்டப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கா உடனே வந்து பாருங்க!

May 08, 2024 04:23 PM

தலை தெறிக்க ஓட விடும் செவ்வாய்.. மீனத்தில் சூறையாட்டம் போடும் செவ்வாய்.. விடாமல் ஓடும் ராசிகள்

May 08, 2024 04:12 PM

Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 08, 2024 03:28 PM

பரணியில் பணமழை கொட்ட போகுது.. சூரியன் கொட்டும் அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. நீங்க என்ன ராசி!

May 08, 2024 01:44 PM

மே மாத முரட்டு பலன்கள்.. சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை.. சில ராசிகளுக்கு தரித்திரம்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க!

May 08, 2024 01:29 PM

சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. யாராலும் உங்களை அசைக்க முடியாது.. சனி துணை எப்போதும் இருக்கும்

May 08, 2024 11:13 AM

மற்றவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். தேவையில்லாத சிக்கல்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடைமைகளை மீது கவனம் தேவை.

ரிஷப ராசி

வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. விவசாயம் சம்பந்தப்பட்ட வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கும். கடன் சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப சிக்கல்கள் தீரும்.

மிதுன ராசி

வேலை செய்யும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உங்கள் திறமையால் முன்னேற்றம் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலிலும் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி வரும்.

கடக ராசி

சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோர்களிடமிருந்து உதவி கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். சின்ன சின்ன பிரச்னைகள் வரும். தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும்.

சிம்ம ராசி

கஷ்டப்பட்டுக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. கடுமையான உழைப்பால் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி

வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாத பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உங்களைத் தேடி நல்ல செய்தி வரும். உங்களுடைய தர்மம் தலைகாக்கும். உடன்பிறந்தவர்களால் செலவு அதிகரிக்கும். கடின உழைப்பால் தொழில் முன்னேற்றம் அடையும்.

துலாம் ராசி

கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. உறவுகளில் பிரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பயணங்களால் பலன் கிடைக்காது. தொழில் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிக ராசி

உடன் இருப்பவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை கொள்வார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உணவுப் பொருட்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

தனுசு ராசி

வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது, வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும், பிள்ளைகள் உங்களுக்குத் துணையாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது எனவே விட்டுக்கொடுத்து இருங்கள்.

மகர ராசி

உயர் அதிகாரிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே எச்சரிக்கையாக இருங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்ப ராசி

திட்டம்போட்டு வெற்றியை அடையக்கூடியவர்கள் நீங்கள். வியாபார ரீதியாக நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தேவை உள்ளது, அதனால் உங்களுக்கு நன்மையே ஏற்படும். எதிர்பாராத நேரங்களில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது, பணவரவு அதிகரிக்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். நகைகள் வாங்க வாய்ப்பு உள்ளது.

மீன ராசி

உங்களைத் தொடர்ந்து வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தன்னம்பிக்கையுடன் கடுமையான முயற்சியால் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும், வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்குச் சாதகமாக அமையும்.

டாபிக்ஸ்