தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு ரிஷப பண மழையில் சிக்கிய ராசிகள்.. உங்களுக்கு கொட்டப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கா உடனே வந்து பாருங்க!

குரு ரிஷப பண மழையில் சிக்கிய ராசிகள்.. உங்களுக்கு கொட்டப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கா உடனே வந்து பாருங்க!

May 08, 2024 04:23 PM IST Suriyakumar Jayabalan
May 08, 2024 04:23 PM , IST

  • Guru Transit 2024: குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்திய காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வரக்கூடியவர். குரு பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

இந்த 2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய கிரகங்கள் எதுவும் தங்களது இடத்தை மாற்றவில்லை. ஆனால் நவகிரகங்களில் ராஜகுருவாக திகழ்ந்துவரும் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்தார். இது குரு பகவான் ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

(2 / 6)

குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்திய காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தொழில் ரீதியான முக்கிய மாற்றங்கள் உண்டாகும். குரு பகவானால் நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மிகப்பெரிய மாற்றம் உங்களுக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்