MI vs SRH IPL 2024: தசைப்பிடிப்புடன் போராடி சதம் விளாசிய மும்பை வீரர்-மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் அவருக்கே!
- Suryakumar yadav: சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் சதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.
- Suryakumar yadav: சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் சதம் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.
(1 / 8)
சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதிர்ச்சிக்குள்ளாக்க உதவியது. சீசனின் நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது எம்ஐ. ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, மும்பை அணி 16 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது.(AFP)
(4 / 8)
கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் பந்து வீச நல்ல நாளாக அமைந்தது. ஆல்ரவுண்டர் 31 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். (AFP)
(6 / 8)
இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. பேட் கம்மின்ஸுக்கு 1 விக்கெட் கிடைத்தது.(AFP)
(7 / 8)
இருப்பினும், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக் கொண்டனர். (AFP)
மற்ற கேலரிக்கள்