தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலை தெறிக்க ஓட விடும் செவ்வாய்.. மீனத்தில் சூறையாட்டம் போடும் செவ்வாய்.. விடாமல் ஓடும் ராசிகள்

தலை தெறிக்க ஓட விடும் செவ்வாய்.. மீனத்தில் சூறையாட்டம் போடும் செவ்வாய்.. விடாமல் ஓடும் ராசிகள்

May 08, 2024 04:12 PM IST Suriyakumar Jayabalan
May 08, 2024 04:12 PM , IST

  • Mars Transit: மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் கிடைக்கவில்லை. மீன ராசிகள் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் சனி பகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். அது குருபகவானின் சொந்தமான ராசியாகும்.

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் சில ராசிகளுக்கு மோசமான பலன்களும் கிடைக்கவில்லை. மீன ராசிகள் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவானால் சில ராசிகள் சிரமத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் எட்டாபதி வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான செல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேச்சுகளால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும் உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் பொறுமையாக இருப்பது நல்லது. 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான எண்ணங்கள் அதிகரிக்க கூடும். வசதிகள் குறையக்கூடும். சிறுவ வேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகவும் வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் மிக நஷ்டத்தை சந்திக்கக்கூடிய சூழ்நிலை அமையும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்