தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பரணியில் பணமழை கொட்ட போகுது.. சூரியன் கொட்டும் அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. நீங்க என்ன ராசி!

பரணியில் பணமழை கொட்ட போகுது.. சூரியன் கொட்டும் அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. நீங்க என்ன ராசி!

May 08, 2024 01:44 PM IST Suriyakumar Jayabalan
May 08, 2024 01:44 PM , IST

  • Nakshatra Peyarchi: கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். அதற்கு பிறகு மே பதினொன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைகிறார். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியபகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒவ்வொரு முறையும் ராசி மாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

நவகிரகங்களின் தலைவனாக இருந்து மாதத்திற்கு ஒருமுறை சூரிய பகவான் தனது இடத்தை மாற்றினாலும் இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். இப்படி மாறும் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏப்ரல் 13ஆம் தேதி அன்று மேஷ ராசியில் சனிபகவான் நுழைந்தார். 

(2 / 6)

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைந்தார். அதற்கு பிறகு மே பதினொன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைகிறார். சூரிய பகவான் பரணி நட்சத்திரத்தில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொட்டிக் கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பண சேமிப்பு உங்களிடம் அதிகரிக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். புத்திசாலித்தனமான முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்