தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yuzvendra Chahal: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சஹல் நிகழ்த்திய சாதனை என்னன்னு பாருங்க

Yuzvendra Chahal: ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் சஹல் நிகழ்த்திய சாதனை என்னன்னு பாருங்க

May 08, 2024 10:00 AM IST Manigandan K T
May 08, 2024 10:00 AM , IST

  • சஞ்சு சாம்சனின் 86 ரன்கள் வீணானது, டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் 2024 இல் பிளேஆஃப் இடத்துக்கான வேட்டையில் நீடிக்கிறது.  ராஜஸ்தான் பவுலர் சஹல் புதிய சாதனையைப் படைத்தார்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்

(1 / 6)

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்(PTI)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார்

(2 / 6)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 86 ரன்கள் எடுத்தார்(ANI)

டிரிஸ்டன் ஸ்டப்ஸின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது

(3 / 6)

டிரிஸ்டன் ஸ்டப்ஸின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்தது(AP)

டி20 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சாஹல் பெற்றார்

(4 / 6)

டி20 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை யுஸ்வேந்திர சாஹல் பெற்றார்(PTI)

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் ஆட்டத்தை மாற்றும் ஓவரை வீசி டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்

(5 / 6)

ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ் ஆட்டத்தை மாற்றும் ஓவரை வீசி டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்(PTI)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது

(6 / 6)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது(Delhi Capitals-X)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்