தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மே மாத முரட்டு பலன்கள்.. சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை.. சில ராசிகளுக்கு தரித்திரம்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க!

மே மாத முரட்டு பலன்கள்.. சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை.. சில ராசிகளுக்கு தரித்திரம்.. நீங்க என்ன ராசி பார்க்கலாம் வாங்க!

May 08, 2024 01:29 PM IST Suriyakumar Jayabalan
May 08, 2024 01:29 PM , IST

  • May month: குருபகவானின் இந்த இடமாற்றும் சில ராசிகளுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண உள்ளனர். சில ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்களை அவதிப்பட உள்ளனர். இந்த 2024 ஆம் ஆண்டில் மே மாதம் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண

மே மாதத்தில் அனைவரும் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. சில ராசிகளுக்கு இந்த மாதத்தில் சுப பலன்களும், சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்க உள்ளது. குறிப்பாக நவகிரகங்களில் மிகப்பெரிய கிரகமாக விளங்கக்கூடிய குரு பகவான் மாத தொடக்கத்திலேயே தனது இடத்தை மாற்றினார். 

(1 / 7)

(2 / 7)

மேஷ ராசி: இந்த மாதத்தில் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மே மாதத்தில் உங்களுக்கு பண வருமானத்திற்கு இந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்க கூட முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 

(3 / 7)

ரிஷப ராசி: மே மாதத்தில் உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு பாதிக்கக்கூடிய அளவுக்கு அதிக செலவுகளை செய்வது உங்களுக்கு நல்லது கிடையாது.

(4 / 7)

(5 / 7)

சிம்ம ராசி: இந்த மே மாதத்தில் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது. யாரையும் நம்பி நீங்கள் களத்தில் இறங்காமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பணம் முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது.

(6 / 7)

துலாம் ராசி: இந்த மே மாதத்தில் உங்களுக்கு சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்