தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. யாராலும் உங்களை அசைக்க முடியாது.. சனி துணை எப்போதும் இருக்கும்

சனிக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. யாராலும் உங்களை அசைக்க முடியாது.. சனி துணை எப்போதும் இருக்கும்

May 08, 2024 11:13 AM IST Suriyakumar Jayabalan
May 08, 2024 11:13 AM , IST

  • Lord Sani: சனி ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகத்தையும் அள்ளிக் கொடுப்பார். கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 7)

சனி ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகத்தையும் அள்ளிக் கொடுப்பார். கர்ம வினைகளுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமைகளை தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 7)

சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதி பலன்களை அனைத்து ராசிகளுக்கும் நிகராக கொடுத்தாலும் ஒரு சில ராசிகளின் மீது அவருடைய ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும். அந்த ராசிக்காரர்களுக்கு ஏழரைசனி நடந்தாலும் குறைவான பாதகத்தை கொடுப்பார். அந்த வகையில் சனிபகவானுக்கு பிரியமான ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் அருளாசி உங்களுக்கு எப்போதும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாக உங்களை மாற்றுவார். தனக்கு கஷ்டம் ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு கொடுக்கும். எண்ணம் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்ற காரணத்தினால் பிறருக்கு உதவும் எண்ணத்தால் சனி பகவான் உங்களுக்கு எப்போதும் நன்மைகளை செய்வார். 

(4 / 7)

துலாம் ராசி: அனைத்து தெய்வத்திற்கும் பிடித்த ராசிகளாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். சனி பகவானின் விருப்பமான ராசிகளில் நீங்களும் ஒருவர். நீங்கள் எப்போதும் கருணை எண்ணம் மிக்கவர்களாக இருக்கின்ற காரணத்தினால் சனிபகவான் உங்களுக்கு ஆசிர்வாதத்தை கொடுப்பார். 

(5 / 7)

மகர ராசி: ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி பகவானின் ஆசிர்வாதம் பெற்ற ராசிகளில் நீங்களும் ஒருவராக இருந்து வருகின்றீர்கள். உங்களுக்கு எப்போதும் பாதகமான விளைவுகள் ஏற்படுவது கிடையாது. உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் திகழ்ந்து வருகின்றார். 

(6 / 7)

கும்ப ராசி: சனி பகவான் தற்போது உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவருடைய சொந்தமான ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டாலும் சனி பகவான் நன்மைகளை செய்வார். எத்தனை பெரிய கண்டங்கள் ஏற்பட்டாலும் அது சனி பகவானால் நிவர்த்தி செய்யப்படும். உங்களுக்கு பாதகங்கள் வருவதை சனி பகவான் குறைத்து விடுவார்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்