தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 08, 2024 03:28 PM IST Kathiravan V
May 08, 2024 03:28 PM , IST

  • ”இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடம்பர செலவுகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வரும் வாழ்கைத்துணை வசதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்”

சுக்கிரனின் நட்சத்திரங்களில் ஒன்றான பூரம் நட்சத்திரம் சூரியனின் ராசியான சிம்மத்தில் உள்ளது.

(1 / 7)

ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான பூரம் நட்சத்திரம், சுக்கிரனின் சுபிட்சங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

(2 / 7)

சுக்கிரனின் சுபிட்சங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சி, வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். 

(3 / 7)

இவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசக் கூடியவர்களாகவும், துள்ளல் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

(4 / 7)

இவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசக் கூடியவர்களாகவும், துள்ளல் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.(Freepik)

தர்ம சிந்தனை அதிகம் கொண்ட இவர்களுக்கு தாய் அன்பு இயல்பிலேயே இருக்கும். 

(5 / 7)

(6 / 7)

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வரும். பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சுக்கிர தசை இருக்கும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கு உள்ளாக சுக்கிர தசை இருக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்