Karthigai-Deepam News, Karthigai-Deepam News in Tamil, Karthigai-Deepam தமிழ்_தலைப்பு_செய்திகள், Karthigai-Deepam Tamil News – HT Tamil

Karthigai Deepam

<p>அதாவது, மயில் வாகனம் எல்லாத்தையும் ரெடி செய்து வைத்து விட்டு ரோகிணிக்கு ஷாக் அடித்தால் காப்பாற்றலாம் என காத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக ரேவதி சிக்கி கொள்கிறாள். அவளுக்கு கரண்ட் ஷாக் அடித்து தூக்கி வீச மாயா, மகேஷ் என எல்லாரும் இருக்கும் போதே கார்த்திக் ரேவதிக்கு முதலுதவி கொடுத்து காப்பாற்றுகிறான்.</p><p>&nbsp;</p><p>&nbsp;</p>

Karthigai Deepam: மயில் வாகனம் திட்டத்தில் மாட்டிக்கொண்ட ரேவதி.. கார்த்திக் மீது விழுந்த பழி - கார்த்திகை தீபம் அப்டேட்

Feb 01, 2025 04:45 PM

சமீபத்திய வெப் ஸ்டோரிஸ்