தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gayatri Reddy: காவ்யா மாறனை விடுங்க! ஐபிஎல் ப்யூட்டி காய்த்ரி ரெட்டி பற்றி தெரியுமா?

Gayatri Reddy: காவ்யா மாறனை விடுங்க! ஐபிஎல் ப்யூட்டி காய்த்ரி ரெட்டி பற்றி தெரியுமா?

May 18, 2024 08:59 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 18, 2024 08:59 PM , IST

  • Gayatri Reddy:சன் ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் போல், அவருக்கு முன்னரே ஹைதபாத்தை சேர்ந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதோடு, ரசிகர்களையும் தனது கொள்ளை அழகால் கவர்ந்தவர் காய்த்ரி ரெட்டி

ஐபிஎல் கிரிக்கெட்டில் மறக்க முடியாத முகமாக இருப்பவர் காயத்ரி ரெட்டி. ஐபிஎல் இரண்டாவது சீசன், தென்ஆப்பரிக்காவில் நடைபெற்ற ஒரே சீசனாக அமைந்த தொடரில் கோப்பை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் இணை உரிமையாளராக இருந்தவர் காய்த்ரி

(1 / 6)

சன் ரைசர்ஸ் காவ்யா மாறனை போல், காய்த்ரி ரெட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். சொல்லப்போனால் இவர்தான் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலாமாகவோ, ஸ்டாராகவோ இல்லாமல் பிரபலம் அடைந்தவராக இருந்தார்

(2 / 6)

டெக்கான் குரோனிக்கிள் செய்திதாள் நிறுவனர் டி வெங்கரமணா ரெட்டி மகள் தான் இந்த காயத்ரி ரெட்டி

(3 / 6)

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு முழு ஆதரவையும் வெளிப்படுத்திய காய்த்ரி ரெட்டி, அந்த அணி விளையாடும் அனைத்து போட்டிகளையும் மைதானத்தில் சென்று நேரில் பார்ப்பார். இவரை பார்ப்பதவர்காகவே டெக்கான் சார்ஜர்ஸ் போட்டிக்கான தனி கூட்டமும் கூடுவதோடு, டிஆர்பியும் எகிறியது

(4 / 6)

நிதிநெருக்கடி உள்பட சில காரணங்களால், 2012ஆம் ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை கலைத்தார் காயத்ரி ரெட்டி. இதன் பின்னர் அந்த அணி சன்ரைசர்ஸ் என பெயர் மாறியது

(5 / 6)

காயத்ரி ரெட்டி டெக்கான் குரோனிக்கிளின் ப்யூச்சர் எடிட்டராக 2013 முதல் இருந்து வருகிறார். அவர் பயணம், பேஷன், விளையாட்டு, உணவு குறித்து எழுதுவதுடன், பிரபலங்களின் பேட்டிகளையும் எழுதி வருகிறார்.செப்டம்பர் 21, 1986 இல் ஹைதரபாத்தில் பிறந்த காயத்ரி ரெட்டி லண்டனில் இருக்கும் பல்கலைகழக கல்லூரியில் கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மெண்ட் படித்தவராக உள்ளார்

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்