Tamil Cinema News Live : - Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!-latest tamil cinema news today live september 15 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

Tamil Cinema News Live : - Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

12:40 PM ISTSep 15, 2024 06:10 PM HT Tamil Desk
  • Share on Facebook
12:40 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 15 Sep 202412:40 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: ‘லோகேஷ் வந்து ஆடுடா.. சார் வேணவே வேணாம்’- வேட்டையன் வைபில் ரஜினிகாந்த்! - வீடியோ வைரல்!

  • Rajinikanth:  ‘கூலி’ படப்பிடிப்பில்  ‘வேட்டையன்’ பாடலுக்கு நடனமாடி ரஜினிகாந்த் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202411:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Manimegalai: ‘என் கேரியர காலி பண்ணிடுவேன்னு.. உனக்கு அவ்வளவு சீனெல்லாம் கிடையாதும்மா’ - பிரியங்காவை பொளந்த மணிமேகலை!

  • Manimegalai:  இவள் என்னையே இப்படிக் கேட்டு விட்டாள் என்ற ரீதியில், குழுவிடம் அந்தப் பிரச்சினையை அவர் எடுத்துச் சென்றார். அவர் நான் என்ன வேண்டுமானாலும் இந்த ஷோவில் நான் செய்வேன். நீங்கள் பொறுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பதை என்னிடம் எதிர்பார்த்தார். அதை என்னால் கொடுக்க முடியவில்லை. - மணிமேகலை!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202409:52 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vijay: விஜய்க்கு ஊசி போட இவ்வளவு பயமா?.. தரதரவென இழுத்து வந்த எஸ்.ஏ.சி.. ஊசி போட தளபதி நடத்திய போராட்டம் தெரியுமா?

  • Vijay: ‘எனக்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லை என்று, எனது அப்பா சென்னையில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் நான் அங்கேயும்’ -  விஜய் ஊசி போட நடத்திய போராட்டம்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202408:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: MGR : MGR மனத்தை மாற்றிய சாதாரண பிஞ்ச செருப்பு.. எம்.ஜி.ஆர்-க்கே வாழ்நாள் பாடம் நடத்திய மூத்த நடிகர்

  • MGR : எம்ஜிஆர் என்.எஸ்.கேவிடம் அண்ணே செருப்பு அறுந்துடுச்சு. கடைக்கு போய் புது செருப்பு வாங்கிட்டு வருமோமா என்று கேட்டுள்ளார். அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் நைட்டு ஆகிவிட்டது. காலையில் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். எம்ஜிஆர் தேர்ந்தெடுத்து நடித்த படங்களில் ஒன்று தான் மாயா மச்சிந்திரா .
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202406:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Story Of Song : காமராஜருக்கு பாட்டில் தூது.. இல்லாத சிவகாமிக்கு பாட்டெழுதிய கண்ணதாசன்.. அந்த சிவகாமி மகனிடம் பாடல் கதை!

  • Story Of Song : பட்டணத்தில் பூதம் படத்தில் கண்ணதாசன் எழுதிய அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாடல் உருவான கதை குறித்து இதில் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202406:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Horror OTT: ஓடிடி பிரியர்களே.. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திகில் படங்கள் லிஸ்ட்!

  • Horror OTT: திகில் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளின் அடிப்படையில் கொண்டு உருவான பட லீஸ்ட் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202405:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: செம குத்தாட்டம் ..‘ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன்.. மகிழ்ச்சியாக இருந்தது’ - மஞ்சு வாரியர் ஓபன் டாக்!

  • Manju Warrier : வேட்டையன் படத்தில் ரஜினி சாரின் மனைவியாக நடித்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தின் பெயர் தாரா. ரஜினி சாரின் ஸ்டைல்களை படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202405:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singer suchitra: ‘மே மாசம் 98-ல் பாட்டுக்கு பரிசு; படுக்கைக்கு அடி போட்ட வைரமுத்து; இடி கொடுத்த பாட்டி! - சுசித்ரா!

  • Singer suchitra: ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பற்றி பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் ராதிகா, குட்டி பத்மினி, ஷகிலா உள்ளிட்ட யாருமே அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக நிற்கவில்லை. உண்மையில் வைரமுத்து அதை செய்திருப்பார் என்பதே என் அனுமானம். -  சுசித்ரா!

     

     

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202405:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bigg Boss 8: கர்ப்பமாக்கி மனைவியை விட்டு சென்ற நடிகர்.. பிக் பாஸ் 8வது சீசனுக்கு செல்கிறாரா?

  • Bigg Boss 8: செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த அர்னாவ், பிக் பாஸ் 8 ஆவது சீசனின் போட்டியாளராக நுழைய இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202405:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Swarnalatha Songs: போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!

  • Top Trending Swarnalatha Songs : ஸ்வர்ணலதாவின் குரல் அவர் கானா பாடல்கள் பாடினால் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். சோகப்பாடல்கள் பாடல்கள் நமது கண்களில் கண்ணீர் வர வைத்து விடும். அப்படி ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202404:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat: 10 நாள் முடிவு வந்துடுச்சு.. திணறும் தயாரிப்பாளர்கள்.. கோட் பட வசூல் விவரம் என்ன பாருங்க!

  • The Goat: 10 நாட்கள் முன்பாக விஜய் நடித்த தி கோட், படம் வெளியான நிலையில் அதன் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202403:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Fathima Babu: மீடியா பேரழகி;காதலை மறுத்த உடன் மயக்கம்; மருத்துவமனையில் திறந்த மனக்கதவு! -ஃபாத்திமா காதல் கதை!

  • Fathima Babu: "இருவரும் பழக ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் இருவருமே தனியார் நிறுவனம் ஒன்றில் ஒன்றாக வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது." என்று ஃபாத்திமா சொல்லி முடிக்கும் போதே, அவரை பின் தொடர்ந்து பேசிய கணவர் பாபு" - ஃபாத்திமா காதல் கதை!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202403:48 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Today Tamil Movies : ஜோதிகா நடித்த மகளிர் மட்டும்.. அர்ஜூன் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட்!

  • Today Tamil Movies : ஜோதிகா முக்கிய வேடத்திலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், அர்ஜூன், மீனா,ஜோதிகா, ரமேஷ் அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிதம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202403:08 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சண்டே ஸ்பெஷல்.. உனக்கும் எனக்கும், அம்மன் கோவில் கிழக்காலே, பிரிவோம் சந்திப்போம்.. டிவியில் கலக்கல் மூவி போட்றாங்க!

  • Today Tv Movies  : ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும்,  விஜயகாந்த், ராதா நடிப்பில் வெளியான அம்மன் கோவில் கிழக்காலே என டிவியில் இன்றைய திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202403:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Suchitra: காமம் இருக்கு.. வா பரிசு தரேன்.. பாட்டியுடன் சென்ற சுசித்ராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • Suchitra: ”உன் குரலில் காமம் இருக்குமா.. உன் குரல் மேல எனக்கு காதல் வருது” என வைரமுத்து தன்னிடம் பேசியதாக பாடகி சுசித்ரா பேட்டி அளித்து உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202402:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: VJ Manimegalai: நீ அவ்ளோ பெரிய ஆளா.. அப்படி ஒரு வேலையே எனக்கு வேண்டாம் - அக்னி நட்சத்திரமாக மணிமேகலை மாற என்ன காரணம்?

  • VJ Manimegalai: நான் என் வேலைக்கு 100% நியாயம் சேர்க்கும் நபர். அப்படி இருக்கும் போது நான் எதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொகுப்பாளினி மணிமேகலை கேள்வி எழுப்பி உள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202401:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top Cinema News : நடிகர் விஜய், அஜித் படத்தின் புதிய அப்டேட்.. CWC-யில் விலகிய மணிமேகலை.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema News : நடிகர் விஜய் நடிக்கும் 69ஆவது படம் அப்டேட், ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட், பெண் குழந்தைக்கு அம்மாவான சீரியல் நடிகை ரித்திகா என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 15 Sep 202401:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ritika: வா.. வா.. என் தேவதையே - பெண் குழந்தைக்கு அம்மாவான சீரியல் நடிகை ரித்திகா!

  • Ritika: ரித்திகாவிற்கு கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க