Tamil Cinema News Live : - பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

Tamil Cinema News Live : - பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

04:56 PM ISTNov 22, 2024 10:26 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:56 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 22 Nov 202404:56 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னா

  • பிரிச்சு பேசறதை நிறுத்துங்க.. இந்தியா சினிமான்னு சொல்லுங்க.. வட, தென் இந்தியா சினிமா பற்றி மனம் திறந்து பேசிய தமன்னாவின் பேட்டி பற்றிப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202402:47 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்

  • அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202411:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 'மந்தையில் இருந்த 2 ஆடுகள்.. சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே.. தனுஷ் - நயனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

  • 'மந்தையில் இருந்த 2 ஆடுகள்.. சந்தித்துக்கொண்டபோது பேசமுடியவில்லையே.. தனுஷ் - நயனை கலாய்க்கும் நெட்டிசன்கள் பற்றிய கட்டுரையைப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202410:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பதிலுக்கு பதில் அடி கொடுக்கும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

  • பதிலுக்கு பதில் அடி கொடுக்கும் கார்த்திக்.. சாமுண்டீஸ்வரி செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202409:58 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஏ.ஆர்.ரஹ்மான் தனிமையில் இருக்கிறார்.. எத்தன நாளுக்கு சாய்ரா மேம் இப்படியே இருப்பாங்க? கேள்வி எழுப்பும் இசையமைப்பாளர்

  • மனைவியின் விவாகரத்து அறிவிப்பிற்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் தனிமையில் இருப்பதாக அவருடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தாஜ் நூர் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: நல்லா இருக்கு உங்க ஜனநாயகம்.. கிழித்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. இப்போ என்ன ஆச்சு ?

  • திரையரங்கு வளாகங்களில் பேட்டி எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், சில யூடியூப் சேனல்களில் விமர்சனங்கள் வெளியானதை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202408:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உடைச்சிடுறாங்கே.. கரு.பழனியப்பனுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி பதிலடி கொடுத்த சீனு ராமசாமி

  • உடைச்சிடுறாங்கே.. கரு.பழனியப்பனுக்கு குட்டி ஸ்டோரி சொல்லி பதிலடி கொடுத்த சீனு ராமசாமி பேசிய பேட்டி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202408:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: சூப்பர் ஸ்டார் எல்லாம் இனி சும்மா! ஒத்த படத்துக்கு கத்தையாக காசு வாங்கிய நடிகர்!

  • இந்தியாவில் சூப்பர் ஸ்டார் நடிகர்களை கடந்து தென்னிந்திய நடிகர் ஒருவர் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி தன்னை மாஸ் ஹீரோவாக மாற்றியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202406:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: விஜய்க்கு வேகமும் தாகமும் இருக்கு.. தன்னை அறியாமல் பிரமித்தேன்.. தந்தை எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி

  • நடிகர் விஜய், தன் முதல் அரசியல் மாநாட்டில் பேசியதைக் கேட்டு தன்னையும் அறியாமல் பிரமித்தேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202405:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "குருவாயூர் கோவில்ல கல்யாணம் நடக்கும்ன்னு ஆசைப்பட்டேன்.. ஆனா.. இப்போ எல்லாம் மாறிடுச்சி" மனம் திறந்து பேசிய நடிகை

  • சிறுவயதில் தனக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் ஆவது போல் எல்லாம் கனவு கண்டேன். ஆனால் வளர்ந்த பிறகு திருமணம் எனக்கு செட் ஆகாது என்பதை புரிந்து கொண்டேன் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202404:32 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: "சைதன்யாவோட கல்யாணத்துல தலையிட வேண்டாம்ன்னு சொல்லிட்டான்" மகனின் திருமணம் குறித்து பேசிய நாகார்ஜூனா

  • தன் திருமண வேலைகளைகளை தானே செய்து கொள்வதாக நாக சைதன்யா, அவரது தந்தை நாகார்ஜூனாவிடம் கூறியுள்ளாராம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202403:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: உள்ளுக்குள்ளே அடிச்சுக்கும் சன் டிவி.. கொஞ்சம் நிம்மதியான விஜய் டிவி.. டாப் 10 சீரியல் எது தெரியுமா?

  • இந்த வாரம் வெளியான தமிழ் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் எது என்ற பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202402:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?

  • பெரும் விமர்சனங்களில் சிக்கித் தவித்த கங்குவா படம் தற்போது மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202402:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • எம்ஜிஆர், விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட், பிராமணர்கள் தடை கோரிய படம்,தமிழ் சினிமாவில் புதிய முயற்சி என இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202401:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 20 நாட்களைக் கடந்தும் கோடிக்கு குறையாத ஒரு நாள் வசூல்.. வசூலில் கெத்து காட்டும் அமரன்..

  • அமரன் படம் வெளியான 22 நாட்களில் 303.5 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும்,படத்தின் ஒரு நாள் வசூல் தற்போதும் கோடி ரூபாய்க்கு குறையாமல் உள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202401:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: கமல்ஹாசனின் இசைக்குரு..உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி! இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா

  • கமல்ஹாசனின் இசைக்குரு, உலக அளவில் 25 ஆயிரம் இசை கச்சேரி, இந்திய இசையின் உலக அடையாளமாக திகழ்ந்த பாலமுரளிகிருஷ்ணா 8ஆம் நினைவு நாள் இன்று. 
முழு ஸ்டோரி படிக்க

Fri, 22 Nov 202401:21 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ரன்னிங்.. சேசிங் என அழகனைத் தேடிப்பிடித்து பளார் விட்ட ஆனந்தி.. அரண்டு போய் நின்ற அன்பு.. சிங்கப்பெண்ணே அப்டேட்

  • அழகன் என்பவனே இல்லை என அன்பு ஆனந்தியிடம் கூறியதால் கோபமடைந்த ஆனந்தி, அன்புவின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க