Tamil Cinema News Live : - SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி-latest tamil cinema news today live august 31 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Srireddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி

SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி

Tamil Cinema News Live : - SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி

03:55 PM ISTAug 31, 2024 09:25 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:55 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sat, 31 Aug 202403:55 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ - கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டி

  • SriReddy: ‘ஆண் என்னும் நரிகளுக்கு விருந்தளிக்கவேண்டும்’ என கதை சொல்லி விமர்சித்த நடிகை ஸ்ரீரெட்டியின் பதிவு வைரல் ஆகியுள்ளது.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202402:52 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: ‘என்ன நட என்ன நட எரிமலை ஜிலுக்கா’ - வெளியானது தி கோட் படத்தின் மட்ட பாடல்!

  • The GOAT: ‘என்ன நட என்ன நட எரிமலை ஜிலுக்கா’ என வெளியானது தி கோட் படத்தின் மட்ட பாடல்.. அதுபற்றி பார்க்கலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202411:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yogi Babu: ஒக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக பங்கேற்கும் யோகி பாபு நடித்த தமிழ்த் திரைப்படம்!

  • “இப்படத்தின் சாதனை, படத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரின் கடின உழைப்புக்குச் சான்றாகும். மண்வாசம் மாறாமல், இந்த படத்தின் திரைகதைக்கு உயிரூட்டிய இயக்குனர் சீனு ராமசாமி, நடிகர்களான ஏகன், யோகி பாபு மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202410:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: மலை உச்சியில் இருந்து விழுந்த ரம்யா, தீபா.. கார்த்திக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - கார்த்திகை தீபம்!

  • Karthigai Deepam: தூரத்தில் இருந்து பார்த்த ஐஸ்வர்யா தீபாவையும் மலை உச்சியில் இருந்து தள்ளி விட அவளும் சரிந்து விழுகிறாள், பிறகு போலீஸ் சம்பவ இடத்திற்கு வர ரியா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். 

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202410:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohanlal: ‘அத்துமீறல் சம்பவங்கள் நடந்திருக்கலாம், மலையாள திரையுலகம் பதில் சொல்ல வேண்டும்’-நடிகர் மோகன் லால் பேட்டி

  • Hema Committee Report: "மலையாள திரையுலகம் பாலிவுட் போன்று பிரமாண்டமானது அல்ல. கஷ்டப்பட்டு முன்னேறி வந்துள்ளது. சிதறிவிடக் கூடாது என உறுதியாக இருக்கிறேன். சாட்சியங்களுடன் புகார் அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202409:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Deepika Padukone: கர்ப்பமாக இருந்தபோது ஷூட்டிங்கில் பங்கேற்று படத்தில் நடித்த நடிகைகள்

  • Bollywood News: ஜெயா பச்சன், கரீனா கபூர், அலியா பட், தீபிகா படுகோனே ஆகியோருக்கு பொதுவானது என்ன? அவர்களின் நடிப்புத் திறமையைத் தவிர, அவர்கள் அனைவரும் தங்கள் கர்ப்ப காலத்தில் படங்களில் நடித்தனர். சமீபத்தில் தீபிகா படுகோன் கல்கி படத்தில் கர்ப்பிணியாக இருந்தபோது நடித்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202408:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sidhu Shreya: ஆரம்பமாகும் வள்ளியின் வேலன் சீரியல்.. திருவண்ணாமலை கோயிலில் சித்து, ஸ்ரேயா

  • Sidhu Shreya: மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைய வேண்டும் என்று சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் ஜோடியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202406:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Radhika SarathKumar: கேரவனில் ரகசிய கேமரா.. விஷால் செருப்பால் அடிக்க வேண்டும் - ராதிகா கிளப்பிய பகீர்

  • Radhika SarathKumar: ஷூட்டிங் காரவான்ஸில் சீக்ரெட் கேமராக்கள் இருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் பகீர் பேட்டி அளித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202406:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: வசமாக சிக்கிய சுயம்புலிங்கம்.. முக்கிய ஆதாரத்தை தேடி பிடித்த அன்பு - சிங்கப் பெண்ணே சீரியல்

  • Singapenne Serial: பக்கவாக பிளான் போட்டுக் கொடுத்தும் இவர்கள் சொதப்பியதால் மித்ரா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றிருந்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202404:26 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal: மோதிரம் எங்கே? - கேள்வி கேட்ட பிரபு.. சிக்கி தவிக்கும் ஆதிரை - மருமகள் சீரியல்

  • Marumagal: ஆதிரையும், பிரபுவும் சந்திக்கிறார்கள். அப்போது பிரபு நிச்சயத்திற்கு தான் போட்ட மோதிரம் எங்கே என்று ஆதிரையை பார்த்து கேட்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202402:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Samantha: தெலுங்கு துறைக்கு இது கண்டிப்பா தேவை.. முக்கியமான கோரிக்கை வைத்த சமந்தா!

  • Samantha: மலையாள திரையுலகில் பாலியல் தொல்லைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அடுத்து சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202401:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: போஸ்டர், விளம்பரம் இல்லாமல் வெளியான அஜித் படம்.. ஆகஸ்ட் 31 இல் ரிலீஸான தமிழ் படங்கள் லிஸ்ட்!

  • Tamil Movies On This Day: ஆகஸ்ட் 31 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sridevi : கியூட்டான ரியாக்ஷனில் ஸ்கோர் செய்த ஸ்ரீ தேவி.. சுத்தி சுத்தி வந்த ரஜினி.. கால் உடைந்தன் பின்னணி இதோ!

  • Sridevi : ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1980களில் திரை உலகில் ஆண் நடிகர்களை விட அதிகமாக சம்பளம் வாங்கி ஆச்சரியப்படுத்தினார். இதனால் ஸ்ரீ தேவி முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்றார்.
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202412:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: HBD Yuvan Shankar Raja: முதல் டீன் ஏஜ் இசையமைப்பாளர்..பிஜிஎம் கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா?

  • HBD Yuvan Shankar Raja: முதல் டீன் ஏஜ் இசையமைப்பாளர், ரசிகர்களால் பிஜிஎம் கிங், யங் மேஸ்ட்ரோ என கொண்டாடப்படும் இசையமைப்பாளராக இருந்து வரும் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் கம்போசிங் செய்த முதல் பாடல் என்ன என்பதை பார்க்கலாம்
முழு ஸ்டோரி படிக்க

Sat, 31 Aug 202411:30 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ashwini Nambiar: ‘அவ்வளவும் வெள்ளை நிற உடைதான்.. தண்ணில நனைஞ்சு ஆஸ்துமாவே வந்துடுச்சு' - அஸ்வினி பேட்டி!

  • Ashwini Nambiar:  அந்தப்பாடலின் கடைசி ஷாட்டில், நானும் விக்னேஷும் நடந்து வந்து கொண்டிருப்போம். அப்போது நான் பாரதிராஜா சார் சொன்னது போல நடந்து வருகிறேன் என்று நினைத்து நடந்து வந்தேன். - அஸ்வினி பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க