The GOAT: ‘என்ன நட என்ன நட எரிமலை ஜிலுக்கா’ - வெளியானது தி கோட் படத்தின் மட்ட பாடல்!
The GOAT: ‘என்ன நட என்ன நட எரிமலை ஜிலுக்கா’ என வெளியானது தி கோட் படத்தின் மட்ட பாடல்.. அதுபற்றி பார்க்கலாம்.

The GOAT: 'என்ன நட என்ன நட எரிமலை ஜிலுக்கா’ - வெளியானது தி கோட் படத்தின் மட்ட பாடல்!
The GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட்(THE GOAT) படத்தின் ‘மட்ட’ பாடல் வெளியானது
தி கோட் திரைப்படத்தில் நடிப்பவர்கள் விவரம்:
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.