Tamil Cinema News Live : - Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!-latest tamil cinema news today live august 18 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!

Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!

Tamil Cinema News Live : - Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!

03:20 PM ISTAug 18, 2024 08:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:20 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 18 Aug 202403:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: துட்டு அள்ளும் தங்கலான்.. நித்யா கொடுத்த பதிலடி.. உள்குத்து குத்திய இமான்! - டாப் 10 சினிமா!

  • Top 10 Cinema: தங்கலான் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் முதல் டி. இமானின் சர்ச்சை பேச்சு வரை - இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202401:36 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nithya Menen: ‘வதந்திகள் அதிகமாக வரும் இடத்தில் மேலே வருவது.. தேசிய விருதிற்கு இதுதான் நீதி’ -நித்யாமேனன் பதிலடி!

  • Nithya Menen:  திருச்சிற்றம்பலம் படத்தை பொருத்தவரை யாருக்கு விருது கிடைத்திருந்தாலும் அது நம் நால்வரும் பகிர்ந்து கொள்வதே சரியாக இருக்கும். - நித்யா மேனன்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202410:39 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Yuvan shankar raja: நான் வீட்டு வாடகை கொடுக்கலையா? ‘பேரை கெடுத்துட்டாங்க..’- 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன்!

  • yuvan shankar raja: 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக யுவன் ஷங்கர் ராஜா மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202410:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Mohanlal: மூச்சுத்திணறல்.. அதீத காய்ச்சல்.. மலையாள நடிகர் மோகன்லால் திடீரென்று மருத்துவமனையில் அனுமதி! - நிலவரம் என்ன?

  • Mohanlal: மோகன்லால் மூச்சுத்திணறல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் அதிகமான நிலையில், அவர் கொச்சினில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202409:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai deepam: கம்பி எண்ண செல்லும் ரம்யா.. காதல் வலையில் கார்த்திக்.. குஷியில் தீபா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

  • Karthigai deepam: அடுத்து ரம்யா தீபா போல் மாஸ்க் அணிந்து கொண்டு, மணமேடை ஏறி, கார்த்திக் கையால் தாலி கட்டி கொள்ள திட்டமிட்டு இருந்தாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202407:51 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The Goat: கோட் படத்துல யுவன் பாட்டுதான் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனா.. - மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த வெங்கட் பிரபு!

  • The Goat: மங்கத்தா படத்தில் அஜித் சார், இனிமேல் குடிக்கவே கூடாது டா என்று சொல்லும் டயலாக்கை, விஜய் சாரை வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் அந்த டயலாக்கை படத்தில் வைத்தேன் - வெங்கட் பிரபு!

முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202407:01 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Fact Check: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

  • Dhanush vs SivaKarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடிகர் தனுஷ் ரசிகர்கள் தாக்குதல் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202406:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2:பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா?

  • Demonte Colony 2 Box Office: ரிலீஸ் ஆன 3 நாட்களில் சூறையாட்டம் ஆடிய டிமான்ட்டி காலனி 2 மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் தெரியுமா? என்பது குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202405:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Fact Check: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் போட்டோ!

  • Akshay Kumar: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஜோதிகா என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202405:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல்!

  • Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல் குறித்துப் பார்ப்போம். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202403:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nithya Menen: நாடகத்தனமான கதாபாத்திரங்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுவதில்லை: ஹேட்டர்களுக்கு பதிலளித்த நித்யா மேனன்

  • Nithya Menen: நாடகத்தனமான கதாபாத்திரங்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுவதில்லை என ஹேட்டர்களுக்கு நித்யா மேனன் பதில் கூறியுள்ளார். கார்கிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்று சாய் பல்லவியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்த நிலையில், ஒரு பேட்டியில் நித்யா மேனன் இதைக் கூறியுள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 18 Aug 202401:50 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thiruchitrambalam: இரண்டு தேசிய விருது..தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூல்..! ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர்

  • இரண்டு தேசிய விருதுகளை அள்ளிய படம் மட்டுமல்லாமல், படம் வெளியான காலகட்டத்தில் தனுஷ் சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்ற ஃபீல் குட் பேமிலி என்டர்டெயினர் என்ற பெருமையும் திருச்சிற்றம்பலம் படம் பெற்றது
முழு ஸ்டோரி படிக்க