தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: பொறுமை மிகவும் முக்கியம் மக்களே!

Today Rasi Palan: பொறுமை மிகவும் முக்கியம் மக்களே!

Dec 06, 2022, 06:16 AM IST

டிசம்பர் 6ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
டிசம்பர் 6ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

டிசம்பர் 6ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

சமீபத்திய புகைப்படம்

குரு வெறியாட்டம் ஆடுகிறார்.. கத்தி கதறவிடப்போகும் ராசிகள்.. முரட்டு அடி தேடி வருகிறது

May 05, 2024 03:57 PM

பண மழையில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசியில் இருக்கா?.. புதன் உதயத்தில் சூறையாட்டம்

May 05, 2024 03:50 PM

குரு பணக்கடலில் கட்டி தொங்கவிடப் போகிறார்.. இன்று ராஜ வாழ்க்கையில் நுழையும் ராசிகள்.. மகாலட்சுமியோடு வாழ்வது உறுதி

May 05, 2024 02:45 PM

முரட்டு அடி அடிக்கப் போகும் செவ்வாய்.. ஜூன் மாதம் வரை சிக்கிக்கொண்ட ராசிகள்.. அங்காரக யோகத்தில் கஷ்டப்படுவது உறுதி

May 05, 2024 01:26 PM

பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்.. பணக்காரராக மாறப் போவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 05, 2024 12:11 PM

குரு கேரண்டி கொடுக்கிறார்.. அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளை தடுக்க முடியாது..!

May 05, 2024 11:51 AM

மன நிம்மதி சீர்குலையும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணவரவு தடைப்படும், தீய செயல்களில் ஈடுபட வேண்டாம். சிக்கல்கள் உங்களைத் தேடி வந்தாலும் நிதானமாகக் கையாளுங்கள்.

ரிஷப ராசி

தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்படும். முதலீடு செய்யும் பொழுது பொறுமையாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை, வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

மற்றவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பீர்கள், அதனால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும், பணவரவு அதிகரிக்கும். தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கும், சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடக ராசி

தேவையில்லாத நெருக்கடிகள் உங்களை விட்டு விலகும். உடல்நலம் முன்னேற்றம் அடையும். அதிக அலைச்சல் உங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும் அளவிற்கு வருமானம் கிடைக்கும்.

சிம்ம ராசி

புதிதாக வீடு கட்ட அதிக வாய்ப்புள்ளது. உங்களது உழைப்புக்கான ஊதியம் உங்களைத் தேடி வரும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத நேரத்தில் உங்களுடைய பணம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.

கன்னி ராசி

உங்கள் சாதுரியத்தால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்களுக்கு முன்னால் எதிரிகள் இல்லாமல் போவார்கள். எதிர்பார்த்த உதவிகள் வர தாமதமாகும். மற்றவர்களுடன் அன்பாக நடந்து. குடும்பத்தில் பொறுமையாக இருப்பது நல்லது.

துலாம் ராசி

தேவையில்லாத செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் நடக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.

விருச்சிக ராசி

தேவையில்லாமல் பேசி சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கடுமையாக உழைத்தால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

கடின உழைப்பில் வெற்றி கிடைக்க சற்று தாமதமாகும், எனவே மனம் தளராமல் இருங்கள். புதிதாக சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக தொழில் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி

வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருங்கள். நம்பிக்கை துரோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்திடுங்கள். வியாபாரம் செல்லும் வழியில் விட்டு விடுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் இருக்காது.

கும்ப ராசி

பண மழையில் நனையப் போகிறீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமம் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

மீன ராசி

உங்களைத் தேடி மகிழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் முதலீடு இரட்டிப்பாக திரும்பக் கிடைக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.

டாபிக்ஸ்