குரு கேரண்டி கொடுக்கிறார்.. அஸ்தமனத்தில் கொட்டும் பணமழை.. இந்த ராசிகளை தடுக்க முடியாது..!
- Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
- Guru Bhagavan: குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் செல்வம், செழிப்பு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 6)
குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசிக்கான ரிஷப ராசியில் நுழைகின்றார். இந்த ஆண்டு மிகப்பெரிய நிகழ்வாக குரு பகவானின் இடமாற்றம் பார்க்கப்படுகிறது.
(3 / 6)
குருபகவான் ரிஷப ராசியில் புகுந்த அடுத்த இரண்டு நாட்களில் மே மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். இந்த நிகழ்வும் மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குருபகவானின் அஸ்தமனத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: குருபகவானின் அஸ்தமனம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் குரு பகவானின் அஸ்தமனம் பல்வேறு விதமான யோகங்களை தரப்போகின்றது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மற்ற கேலரிக்கள்