கிரிக்கெட் லைவ் ஸ்கோர்


கிரிக்கெட் போட்டியில் லைவ் ஸ்கோர் அப்டேட்கள் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பையும் எகிற வைப்பதாக இருக்கும். ஒவ்வொரு பந்துகள் வீசப்பட்ட பிறகும் எடுக்கப்படும் ரன்கள், விக்கெட்டுகள், கிடைக்கும் எக்ஸ்ட்ரா ரன்கள் என ஆட்டத்தை மாற்றும் தருணங்களாக இருக்கும் அனைத்து விஷயங்களையும், போட்டியில் நிகழும் அனைத்து டிராமக்களும் லைவ் ஸ்கோர் அப்டேட்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உங்களுக்காக உடனடி லைப் அப்டேட்களை தரும் விதமாக பிரத்யேக தளத்தை வழங்குகிறது.
சர்வதேச அணிகள் பங்கேற்கும் ஒவ்வொரு ஆட்டத்தையும் உள்ளடக்கிய மேட்ச் அப்டேட்கள், விரிவான ஸ்கோர்கார்டுகள், விரிவான அட்டவணைகள் ஆகியவற்றை இதில் தெரிந்துகொள்ளலாம். சமீபத்திய செய்திகள், போட்டியில் நிகழும் முக்கிய சம்பவங்கள், புள்ளி விவரங்கள் என கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்திசெய்யும் வகையில் இந்த லைவ் அப்டேட் வடிவமைக்கப்பட்டுள்ளது. லைவ் ஸ்கோர்கள் மற்றும் வசீகரிக்கும் வர்ணனைகள் உட்பட, சர்வதேச அணிகள் மோத இருக்கும் போட்டிகளின் விரிவான பட்டியலை இங்கு ஆராய்ந்து கொள்ளலாம்.

கிரிக்கெட் பீவர் உச்சத்தில் இருந்து வரும் வேலையில், லைவ் ஸ்கோர் புதுப்பிப்புகள் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற வேலைகளில் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு போட்டியிலும் நிகழும் டுவிஸ்ட் மற்றும் திருப்பங்களுடன் இணைந்திருக்க வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு இது புதுவித அனுபவத்தை தரும்.
உலகக் கோப்பை, ஆஷஷ், ஐபிஎல் போன்று ரசிகர்களின் எதிர்நோக்கும் மிக பெரிய கிரிக்கெட் தொடர்களில் லைவ் ஸ்கோர் அப்டேட் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எச்டி ஸ்போர்ட்ஸ் உங்களுக்குப் பிடித்தமான கிரிக்கெட் வீரர்களின் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வதை உறுதிசெய்து, நீங்கள் எங்கிருந்தாலும் விளையாட்டின் சுவாரஸ்யத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உதவுகிறது.

Filter

Live Score

Recent Matches

Match Results

Match Results

Match Results

Match Results