குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி
May 02, 2024, 10:20 AM IST
Guru Bhagavan 2024: குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
- Guru Bhagavan 2024: குரு பகவான் திருக்கணித மற்றும் வாக்கிய பஞ்சாங்கங்களில் படி வருகின்ற மே மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் இருந்து சுக்கிர பகவான் ஆட்சி செய்து வரும் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.