தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Massage Benefits : கேட்டாலே கிறங்க வைக்கும் தொப்புள் குழி மசாஜ் பலன்கள்.. மன அமைதி மட்டுமல்ல.. முடி முதல் முழங்கால் வரை!

Massage Benefits : கேட்டாலே கிறங்க வைக்கும் தொப்புள் குழி மசாஜ் பலன்கள்.. மன அமைதி மட்டுமல்ல.. முடி முதல் முழங்கால் வரை!

May 02, 2024, 06:00 AM IST

Navel Massage Benefits : மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. உழைத்து களைத்து போன உடல் உறுப்புகள் அனைத்தும் மசாஜ் செய்த பின்னர் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் உணர்வை தரும் அது நம்மை புத்தம் புதிய வேகத்தோடு வழக்கமான பணிகளை உற்சாகமாக ஈடுபட உதவுகிறது. மன அழுத்ததை போக்க உதவும்.
Navel Massage Benefits : மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. உழைத்து களைத்து போன உடல் உறுப்புகள் அனைத்தும் மசாஜ் செய்த பின்னர் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் உணர்வை தரும் அது நம்மை புத்தம் புதிய வேகத்தோடு வழக்கமான பணிகளை உற்சாகமாக ஈடுபட உதவுகிறது. மன அழுத்ததை போக்க உதவும்.

Navel Massage Benefits : மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. உழைத்து களைத்து போன உடல் உறுப்புகள் அனைத்தும் மசாஜ் செய்த பின்னர் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் உணர்வை தரும் அது நம்மை புத்தம் புதிய வேகத்தோடு வழக்கமான பணிகளை உற்சாகமாக ஈடுபட உதவுகிறது. மன அழுத்ததை போக்க உதவும்.

Navel Massage Benefits : மசாஜ் என்ற வார்த்தை சொல்லும் போதே மனதில் உற்சாகம் தருவதோடு உடல் வலி பறந்து போன உணர்வு வந்து விடும். அதை போல மசாஜ் என்பது பல முறையில் செய்ய பட்டு வந்தாலும் ஆயில் மசாஜ் தான் அதிக அளவில் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் பாதங்கள் வரை உடலின் அனைத்து உறுப்புகளிலும் புது ரத்தம் பாய்ச்சியது போன்ற உணர்வு நமக்கு கிடைக்கும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Ragi dosa : சுவையான ராகி தோசை எப்படி செய்வது? அதற்கு சுவையான தேங்காய் சட்னி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்!

World Hypertension Day 2024: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?.. தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Night Shifts: ‘இரவு முழுவதும் கண் விழிக்கிறீர்களா?’ உங்கள் உடலை சேதமாகும் 6 விளைவுகளை பற்றி தெரியுமா?

Healthy Seeds: நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆரோக்கியம்! கோடை காலத்தில் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டிய விதைகள் இதோ

பல்வேறு எண்ணெய் பயன்பாட்டில் இருக்கும் போதிலும் நம் முன்னோர்கள் பொதுவாக நல்லெண்ணெய்யை தான் மசாஜ்க்கு அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் நல்லெண்ணெயை அப்படியே பயன்படுத்தாமல் சற்று சூடுபடுத்தி வெதுவெதுப்பாக பயன்படுத்தினால் அதன் முழுமையான பயன்களையும் பெறலாம்.

மசாஜ் செய்வதன் மூலம் உடலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது. உழைத்து களைத்து போன உடல் உறுப்புகள் அனைத்தும் மசாஜ் செய்த பின்னர் உடலில் ரத்த ஓட்டம் சீராகும் உணர்வை தரும் அது நம்மை புத்தம் புதிய வேகத்தோடு வழக்கமான பணிகளை உற்சாகமாக ஈடுபட உதவுகிறது. உடலுக்கு மட்டும் அல்லாமல் மன அழுத்தத்தை போக்கி ஒரு புத்துணர்ச்சி ஏற்பட உதவுகிறது.

பொதுவாக தூக்கமின்மை பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல முறையில் ஒரு ஆயில் மசாஜ் செய்து குளித்து சத்தான உணவை எடுத்துக் கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும். அதிலும் தொப்புள் மசாஜ் ஆச்சரியப்படுத்தும் பல நன்மைகளை தருகிறது.

பொதுவாக சினிமாவில் பெண்களின் தொப்புள் குழி பகுதியை கவர்ச்சியான பகுதியாக காட்டப்படுவதால் இன்றைய இளம் தலைமுறையினர் தொப்புள் குழி பராமரிப்பை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க தவறுகின்றனர். ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் தொப்புள் குழி பராமரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. உடலின் பல பகுதிக்கு செல்லும் இடங்களின் மையப்புள்ளியான தொப்புள் குழியில் மசாஜ் செய்வதால் பெண்கள், மற்றும் ஆண்கள் இரு தரப்பினரும் ஏராளமான நன்மைகளை பெறுகின்றனர்.

தொப்புள் மசாஜ்

தொப்புள் குழியில் இரண்டு மூன்று துளிகள் விடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. மசாஜ் செய்யும் போது உடலின் மையப்புள்ளியாக இருக்கும் தொப்புளை சுற்றிலும் தொப்புள் குழியில் சிறிது எண்ணெய் விட்டு நன்றாக நீவி விட வேண்டும். உடலில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு மையமாக இருப்பதால் இது முக்கிய இடமாக மாறி விடுகிறது. தொப்புள் குழியிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கடிகார சுழற்சியில் நன்றாக எந்தவித எண்ணெயையும் ஊற்றி தேய்த்து நீவிவிடும் போது இங்கிருந்து உடலில் உள்ள மற்ற பகுதிகளுக்கு செல்லும் நரம்புகள் மூலம் பல உறுப்புகள் பயன்பெறும். எப்போதும் உணர்வு மிக்க தொப்புளை மறந்து விடக்கூடாது.

எண்ணெய் பயன்பாடு

தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய் என்று பலவிதமான எண்ணெய் ஊற்றி நாம் மசாஜ் செய்ய அதற்கு தகுந்த பலன்கள் கிடைக்கும்

தொப்புள் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

இப்படி தொப்புளில் எண்ணெய் வைத்து லேசாக மசாஜ் செய்து வந்தால் கண்கள் வறட்சி நீங்கும். கண்பார்வை குறைபாடுகள் சரியாக வாய்ப்புகள் உள்ளது. மேலும் பித்த வெடிப்பு சரியாகும். அதுமட்டும் அல்ல கணையம் தொடர்பான பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி வளர்ச்சி கிடைக்கும். உதடுள் பளபளப்பாகும். முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளைகள் படிப்படியாக குறையும்.

 

அடுத்த செய்தி