Tamil Cinema News Live : - Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!-latest tamil cinema news today live september 1 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!

Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!

Tamil Cinema News Live : - Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!

03:13 PM ISTSep 01, 2024 08:43 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:13 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Sun, 01 Sep 202403:13 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actress Radhika Sarathkumar: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாக 4 ஆண்டுகள் ஆனது எப்படி? - விளக்கும் நடிகை ராதிகா சரத்குமார்..!

  • Actress Radhika Sarathkumar: மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பு இந்த மாத தொடக்கத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202402:18 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivaji vs Rajinikanth: கடனில் மூழ்கிய சிவாஜி குடும்பம்..நடிகர் ரஜினிகாந்த் செய்த உதவி என்ன தெரியுமா?

  • Sivaji vs Rajinikanth: நடிகர் சிவாஜியின் வீடான அன்னை இல்லம் விற்பனைக்கு என்றதும் அதைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம் 'சந்திரமுகி'
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202412:57 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: மவுனம் கலைத்த மம்மூட்டி முதல் சூர்யாவிற்கு நன்றி சொன்ன ரஜினி வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

  • Top 10 Cinema News: மவுனம் கலைத்த மம்மூட்டி, கங்குவா அப்டேட், சூர்யாவிற்கு நன்றி சொன்ன ரஜினி உள்ளிட்ட இன்றைய டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202411:28 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’: பிஸ்மி பேட்டி

  • Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’ என சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202410:42 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: The GOAT: 'தி கோட்' ரஜினிக்கான கதையா?..உண்மையை உடைத்த இயக்குநர் வெங்கட் பிரபு..விஜய் ரசிகர்கள் ஷாக்!

  • The GOAT: 'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202409:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Actor Delhi Ganesh: உணர்வுபூர்வமான நடிப்பு..பன்முக கலைஞன்.. கணேசன் நடிகர் டெல்லி கணேஷ் ஆக மாறியது எப்படி தெரியுமா?

  • Actor Delhi Ganesh: வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மட்டுமல்லாது டெல்லி கணேஷ் காமெடியிலும் கலக்க கூடியவர். 'மிடில் கிளாஸ் மாதவன்', 'அவ்வை சண்முகி' ஆகிய திரைப்படங்களை அவரது காமெடி நடிப்பிற்கு உதாரணங்களாக கூறலாம்.
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202409:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர்: பயில்வான்

  • Bayilvan: லேடீஸ் காலேஜ் வாசலுக்கு தினமும்போகும் நடிகர்.. நடிகையை ரேப் செய்த புகாரில் ஜாமீன் பெற்ற நடிகர் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டியளித்துள்ளார். 
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202408:22 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Remake Movie: ரீயல் படத்தை விட வசூலில் வாரி குவித்த விஜய் படம்.. எந்த பட ரீமேக் தெரியுமா?

  • Tamil Remake Movie: தெலுங்கில் வெளியான ' போக்கிரி ' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரபு தேவாவுடன், விஜய் இணைந்து நடித்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202406:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Web Series: சுவாரஸ்யமான டாப் வெப் சீரிஸ்கள்.. அடுத்த சீசன் இந்த ஆண்டு வெளிவருமா? - காத்திருக்கும் ரசிகர்கள்

  • OTT Web Series: ஓடிடி தளங்களில் பல வெப் சீரிஸ்கள் வெவ்வேறு கதைகளுடன் வெளி வந்துள்ளன. இப்போது இதன் தொடர்ச்சிகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202406:17 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthi: இரவு முழுவதும் துங்க விடாமல் டார்சர் செய்த இயக்குநர் - நடிகர் கார்த்தி கதறல்!

  • Karthi: கோவை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்றாலும், கோடை விடுமுறையில் கோவைக்கு தான் வருவோம். எங்க அப்சி ஊர் சொர்க்கம். அங்கு எல்லாரும் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அப்படி இருக்கும் என்றார் கார்த்தி.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202404:47 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Serial TRP: ஆல் ஏரியலையும் ஐயா கில்லி டா.. டாப் ஐந்து இடங்களை தட்டி தூக்கிய சன் டிவி!

  • Serial TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202403:16 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Revathi: வாலிபரின் நிர்வாண புகைப்படம் வந்தது உண்மையா.. இயக்குநர் ரஞ்சித் பற்றி நடிகை ரேவதி சொல்வது என்ன?

  • Revathi: நடிகை ரேவதிக்கு, இயக்குநர் ரஞ்சித் தனது நிர்வாண படங்களை அனுப்பியதாக அந்த இளைஞரின் குற்றச்சாட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தன்னைப் பற்றிய செய்திகளுக்கும், அந்த இளைஞனின் குற்றச்சாட்டுக்கும் நடிகை ரேவதி பதிலளித்தார்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202402:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: ‘ஆபாச படத்தில் நடிச்சது தப்பு தான்.. என்னிடம் சிடி கொடுத்தாங்க.. பெரிய தப்பு பண்ணேன்’ மனம் திறந்த சொர்ணமால்யா!

  • Swarnamalya: ‘ஒரு போட்டோ ஷூட், ஒன்றரை சீன் தான் நான் மொத்தமே நடித்தது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அந்த படத்தை நான் இன்று வரை பார்க்கவில்லை. அதன் பின், அந்த தயாரிப்பாளரை பயங்கரமா திட்டி அனுப்பிட்டேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததால், எனக்கு பயங்கரமான தாக்கம் இருந்தது’
முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202401:59 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: கமல் தவறவிட்ட வாய்ப்பு.. ரஜினிக்கு கை கொடுக்காத 100வது படம்.. செப். 1 இல் ரிலீஸான படங்கள்

  • Tamil Movies On This Day: செப்டம்பர் 1 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Sun, 01 Sep 202401:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: September Release: ரசிகர்களுக்கு காத்திருக்கு வெயிட்டான விருந்து.. செப்டம்பரில் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸ்

  • September Release: செக்டர் 36, பெர்லின், நெவர் லெட் கோ, பின்னி, ஃபேமிலி, கோட் உள்ளிட்ட பல படங்கள் செப்டம்பரில் வெளியாக தயாராக உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க