Tamil Cinema News Live : - Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!-latest tamil cinema news today live august 26 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!

Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!

Tamil Cinema News Live : - Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!

05:01 PM ISTAug 26, 2024 10:31 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:01 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 26 Aug 202405:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Namitha: முஸ்லீமான்னு கேட்டுட்டாங்க..மீனாட்சி அம்மன் கோயிலில் அவமானம்.. சேகர்பாபு ஐயா நடவடிக்கை எடுங்க’ - கதறும் நமீதா!

  • Namitha: எங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கோயில் அதிகாரி மற்றும் உதவியாளர் மீது இந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். - நமீதா!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202403:33 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை- டாப் 10 சினிமா செய்திகள்!

  • Top 10 Cinema: நமீதா வைத்த குற்றச்சாட்டு முதல் ரஜினிக்கு துரைமுருகன் கொடுத்த பதிலடி வரை என இன்றைய கோலிவுட் டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202402:11 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vadivelu: வேர்த்து விறுவிறுத்து போன வடிவேலு.. நாகூர் அனிபா செய்த மாயம்! - ராசா கண்ணு பாடல் உருவான விதம்! - யுகபாரதி!

  • Vadivelu: கிட்டதட்ட 2 மணி நேரமாக வடிவேலு பாடிக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவரால் ஒழுங்காக பாடவே முடியவில்லை அவருக்கு வேர்த்து விறுவிறுத்து ஏதோ போல ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் நம்மை பாட வேண்டாம் என்று சொல்லிவிடுவார்களோ என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. - யுகபாரதி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202411:38 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Amy Jackson: முடிவில்லாத மகிழ்ச்சி.. இரண்டாவது காதலரை கரம் பிடித்த எமி - ஜாக்சன்!- இத்தாலி சென்று வாழ்த்திய விஜய்

  • Amy Jackson: உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சி நிலைத்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். - எமிஜாக்சனுக்கு விஜய் வாழ்த்து!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202411:03 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Box office: ‘கொட்டுக்காளி’, ‘வாழை’, ‘தங்கலான்’, ‘டிமான்டி காலனி’.. சண்டை செய்யும் இயக்குநர்கள்! - வசூல் விபரங்கள்!

  • Box office: வாழை, தங்கலான், கொட்டுக்காளி, டிமான்டி காலனி 2 ஆகிய திரைப்படங்களின் வசூல் விபரங்கள் சார்ந்த தகவல்களை பார்க்கலாம். 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202410:36 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tovino Thomas: டோவினோ தாமஸின் அசத்தலான நடிப்பு.. ஏஆர்எம் ட்ரெயலர் எப்படி இருக்கு?

  • Tovino Thomas: மின்னல் முரளி படத்தின் மூலம் தமிழில் பிரபலமடைந்த டோவினோ தாமஸ் நடிக்கும் 50 ஆவது படமான ஏஆர்எம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202409:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: ‘கல்யாணத்தை நிறுத்த நடக்கும் சதி.. அலறும் ஆனந்த்.. அசால்ட் காட்டும் அபி!’ - கார்த்திகை தீபம் எபிசோட்!

  • Karthigai deepam: கார்த்திக், தீபா கல்யாணத்தை நிறுத்த கிளம்பிய ஆனந்த்.. அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் எபிசோட்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202408:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top OTT Movies: தனுஷின் ராயன்.. ஓடிடியில் கெத்து காட்டிய டாப் ஐந்து டிராமா படங்கள்

  • Top OTT Movies: அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் டாப் 5 இடங்களில் இருக்கும் டிராமா படங்கள் பற்றி பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202407:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Serial Actress: 12 வயதில் தொடங்கி 65 வயது வரை தொடரும் பயணம்- அம்மா, வில்லியாக கலக்கும் சாந்தி வில்லியம்ஸ்!

  • Tamil Serial Actress: சாந்தி, டஜன் கணக்கான சீரியல்களிலும் 2 0க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். அவர் பல திரைப்படங்களில் தாய் அல்லது மாமியாராக துணை வேடங்களில் நடித்துள்ளார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202406:06 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: OTT Thriller Movies: ஒரு நிமிடம் கூட போர் இருக்காது.. அல்டிமேட் தருணங்கள் - டாப் த்ரில்லர் பட லிஸ்ட் ரெடி

  • Top Thriller Movies: நெட்ஃபிளிக்ஸ் சில சிறந்த த்ரில்லர் திரைப்படங்களைக் கொண்டுள்ளது. ஒரு நிமிடம் கூட தவறாமல் பார்க்க வேண்டும் என்று உணர்த்தும் படங்கள் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202405:14 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vinodhini: ‘ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐயர் நான்; அட்ஜஸ்ட்மென்ட்ட கொச்சையாக்கிட்டாங்க; யாருக்கும் தொல்லை இல்லன்னா’- விநோதினி

  • Vinodhini: அது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், அதனால் யாருக்கும் தொல்லை இருக்கக் கூடாது அவ்வளவுதான். நாங்களெல்லாம் ஐஏஎஸ் முத்திரை குத்திய ஐய்யர்கள் - விநோதினி பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202404:55 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Debut Director: சலூன் கடை நபரை முன்மாதிரி வைத்து உருவான சிங்கப்பூர் சலூன் - அறிமுக இயக்குநர் கோகுல்

  • Tamil Debut Director: ஒரு முடிதிருத்தும் கடையில் பணிபுரியும் ஒருவரை முன்மாதிரி வைத்து சிங்கப்பூர் சலூன் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் கோகுல்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202404:41 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Radhika : ‘ராதிகா போட்டோ வரவே கூடாது..’ உறுதியாக இருந்த பாரதிராஜா.. ஒட்டுமொத்தமாக எதிர்த்த படக்குழு!

  • Actress Radhika Sarathkumar : 1978 முதல் 1991 வரை ராதிகாவின் ஆண்டாக மாறியது. குறிப்பாக இன்று போய் நாளை வா திரைப்படம், அவருக்கு திருப்புமுனை. ரஜினியுடன் நடந்த போக்கிரி ராஜா, மகேந்திரன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஆகிய திரைப்படங்கள், ராதிகாவுக்கு குறிப்பிடும்பிடயான புகழை தந்தன.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202404:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sivakarthikeyan: ‘காமெடியன்னா இவ்வளவுதான் வரும்’.. வார்த்தையை விட்ட சிவா.. மேடையிலேயே வெளுத்த சங்கீதா!

  • Sangeetha krish latest interview: அவர் கஷ்ட காலத்தில் இருக்கும்பொழுது, அவருக்கு போன் செய்து, உன்னை நிறைய பேர் போட்டு அமுக்குகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன கஷ்டமாக இருந்தாலும் சொல், பார்த்துக் கொள்ளலாம் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்வேன். - சங்கீதா 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202403:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: TOP TRENDING ANIRUDH SONGS: 1 வருடம் கடந்தாலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹுக்கும்.. அனிருத் டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்

  • TOP TRENDING ANIRUDH SONGS: அதிகமாக ரசிக்கப்பட்டு வரும் அனிருத் டாப் ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202403:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Sangeetha: ‘சின்ன பையன கல்யாணம் பண்ணிருக்கேனா; நல்லவர் போல நடிச்சி ஏமாத்திட்டார்; அந்த வருஷம் நான் பட்ட கஷ்டம்’- சங்கீதா

  • Sangeetha: உண்மையில் அந்த வருடத்தில் நான் மிக மிக கஷ்டப்பட்டு கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட வெளி உலகையே மறந்து, எங்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்பதில் மூழ்கி இருந்தேன். - சங்கீதா பேட்டி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 26 Aug 202401:23 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Tamil Movies On This Day: விஜயகாந்தின் மறக்க முடியாத நடிப்பு.. ஆகஸ்ட் 26 இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

  • Tamil Movies On This Day: ஆகஸ்ட் 26 ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க