Tamil Cinema News Live : - Malayalam cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்-latest tamil cinema news today live august 19 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Malayalam Cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்

Malayalam cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்

Tamil Cinema News Live : - Malayalam cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்

03:01 PM ISTAug 19, 2024 08:31 PM HT Tamil Desk
  • Share on Facebook
03:01 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Mon, 19 Aug 202403:01 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Malayalam cinema: அந்த காட்சிக்கு மட்டும் 17 ரீடேக்.. தனி அறையில் தங்கும் நடிகைகளுக்கு.. ஹேமா கமிஷன் ரிப்போர்ட்

  • Malayalam cinema: மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்த நீதிபதி ஹேமா கமிட்டியின் பரபரப்பான அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202402:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat Movie Update: ’கோட் திரைப்பட விவகாரம்!’ விஜயகாந்த் வீட்டுக்கு சென்ற விஜய்!

  • சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர் விஜய், கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்.
முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202401:41 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Rajinikanth: நெல்சனால் ரூ. 50 ஆயிரம் நஷ்டம் அடைந்த ரஜினிகாந்த்.. அப்படி என்ன விஷயம் நடந்தது?

  • Rajinikanth: பல நேரங்களில் அவர் சொன்னதை செய்யாமல் இருந்து இருக்கிறேன். அப்படி தான் ஒருமுறை ஜெயிலர் படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் ரஜினி சார் ஒரு சில மாற்றத்தை சொன்னார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202412:12 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Thangalaan Box Office: குதிரை வேகத்தில் வசூலை அள்ளும் தங்கலான்.. 4 நாட்களில் இத்தனை கோடியா?

  • Thangalaan Box Office: ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸான தங்கலான் திரைப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202410:53 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Imanvi: இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலம்.. பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு.. யார் இந்த இமான்வி?

  • Imanvi: ஹனு ராகவபுடி இயக்கும் தெலுங்கு படத்தின் மூலம் இமான் இஸ்மாயில் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். அவரை பற்றி பார்ப்போம்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202410:02 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Karthigai Deepam: போலீஸ் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்தியால் மண்ணை கவ்விய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம்

  • Karthigai Deepam: கரெக்டா சொன்ன கடத்திட்டியா என்று அஞ்சு கொலை ஆறுமுகம் மீது சந்தேகப்பட அவன் கோபப்பட்டு கிளம்பி செல்ல நான் உன்னை நம்புறேன் சமாதானப்படுத்துகிறாள்‌.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202408:54 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal: ரூ.700க்கு நிச்சயதார்த்த புடவையா? - பிரபு சிக்கனத்திற்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?

  • Marumagal: அண்ணன் செய்வது தவறு என்று தம்பி ஒருவர் தான் தட்டிக் கேட்கிறார். “ யாராவது 700 ரூபாய்க்கு நிச்சயதார்த்த புடவை எடுப்பார்களா? பெண் வீட்டார் உன்னை என்ன நினைப்பார்கள்? என்று தைரியமாக கேள்வி கேட்கிறார்.

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202408:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singappenne serial: காதல் கோளாறில் அன்பு…முட்டிமோதும் மகேஷ்.. ஊசலாடும் ஆனந்தி காதல்.. - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

  • Singappenne serial: தன் அண்ணன் வேலுவுக்காகவும் தான் தீமிதிப்பதாக கூற, எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள். இதை பார்க்கும் வேலு கண் கலங்குகிறான். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202406:56 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal serial: கெளதமை பரோட்டா ஆக்கிய எழில்.. கயல் ரியாக்ஷன் என்ன தெரியுமா? - கயல் சீரியலில் இன்று!

  • kayal serial: ஆனால் அவன் ஒன்றும் நடக்காதது போல காட்டிக் கொள்ள, கயல், நீ கௌதமை அடித்தது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறுகிறாள். அத்தோடு இன்றைய புரோமோ முடிவு வருகிறது. - 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202405:09 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Vettaiyan: ‘குறி வச்ச இறை விழனும்..’ -சூர்யாவுடன் மோதும் ரஜினிகாந்த்! -வேட்டையன் ரிலீஸ் தேதி இங்கே!

  • Vettaiyan: ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாக இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202402:15 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Anand krishnamoorthi: ‘மணி சார் அப்பவே அப்படித்தான்;கமல் சாரின் மர்மயோகிதான்’-தேசிய விருது வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

  • Anand krishnamoorthi: இது இப்போது அல்ல, அஞ்சலி திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுதே, அவர் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்தார். நான் தற்போது சவுண்ட் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202401:31 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!

  • Nikhila Vimal: சில படங்களில் நான் பணியாற்றும் பொழுது, அவர்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பாடாக, நான் என்னுடைய கருத்தை சொல்வேன். அப்போது அவர்கள் நீங்கள் பாவமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி பேசுகிறீர்கள் என்பது போல என்னை பார்ப்பார்கள். - நிகிலா விமல்!

முழு ஸ்டோரி படிக்க

Mon, 19 Aug 202401:00 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Ilamai Kaalangal: இது மோகன் ட்ரெண்டிங் ஹிட் படம்.. காதல் கதையில் கலக்கிய மணிவண்ணன்.. இளையராஜா உச்சம்

  • Ilamai Kaalangal: மணிவண்ணன் இயக்கத்தில் மூன்றாவது படமாக வெளியாகி அவருக்கு ஹாட்ரிக் ஹிட்டை இந்த இளமை காலங்கள் படம் கொடுத்தது. அதேபோல் மோகனுக்கு 200 நாள்களை கடந்து வெள்ளி விழா கொண்டாடிய படமாக இருக்கும் இளமை காலங்கள் வெளியாகி இன்றுடன் 41 ஆண்டுகள் ஆகிறது.
முழு ஸ்டோரி படிக்க