Tamil Cinema News Live : - Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?-latest tamil cinema news today live august 16 2024 latest updates on movie releases tv shows upcoming ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Cinema News Live : - Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

Tamil Cinema News Live : - Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

04:20 PM ISTAug 16, 2024 09:50 PM HT Tamil Desk
  • Share on Facebook
04:20 PM IST

HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.

Fri, 16 Aug 202404:20 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Raayan Ott Release Date: ரூ. 150 கோடிக்கு மேல் வசூல்..ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் - எங்கு எப்போது பார்க்கலாம்?

  • ஆக்ஸ்ட் மாதத்துக்கான ஓடிடி வெளியீட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ராயன் திரைப்படத்தின் ஒரு மாதத்துக்குள் ஓடிடி ரிலீஸ் ஆகிறது. ரூ. 150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியிருக்கும் படத்தை எங்கு, எப்போது பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202403:15 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: AR Rahman: 7வது முறையாக தேசிய விருது..வேறு எந்த இசையமைப்பாளரும் செய்யாத சாதனை புரிந்த ஏ.ஆர். ரஹ்மான்

  • பொன்னியின் செல்வன் 1 படத்துக்காக சிறந்த பின்னணி தேசிய விருதை வென்றுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், 7வது முறையாக இந்த விருதை தன்வசமாக்கியுள்ளார். வேறு எந்த இசையமைப்பாளரும் இதை செய்தது கிடையாது
முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202401:53 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் வரை - டாப் 10 சினிமா செய்திகள்

  • Top 10 Cinema News: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் முதல் தங்கலான் முதல் நாள் வசூல் விவகாரம் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202401:09 PM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Goat: என்ன நண்பா ரெடியா... கோட் படத்திற்காக மாஸான விளம்பரத்தில் இறங்கிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

Fri, 16 Aug 202411:25 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: National Film Awards: கடந்த ஆண்டு 10 விருதுகள்.. இந்த முறை தேசிய திரைப்பட விருதுகளில் ஏமாற்றம் அடைந்த டோலிவுட்

  • National Film Awards: கார்த்திகேயா 2 படத்தை தவிர டோலிவுட்டுக்கு தேசிய விருது கிடைக்காததால் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202411:07 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 70th National Film Awards: பொன்னியின் செல்வன் முதல் ஆட்டம் வரை.. 70வது தேசிய திரைப்பட விருதுகள்! - முழு பட்டியல்!

  • 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆக.16) அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202410:24 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: National Film Awards: பொன்னியன் செல்வனுக்கு நான்கு.. தமிழ் மொழிக்கு மொத்தம் எத்தனை தேசிய விருதுகள்?

  • National Film Awards: தமிழ் மொழியை சேர்ந்த படங்கள் எந்தெந்த வகை, எத்தனை தேசிய விருதுகளை வென்று உள்ளது என்ற முழு பட்டியலை விரிவாக பார்க்கலாம்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202409:35 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 70th National Film Awards: ஒன்னு இல்ல இரண்டு தேசிய விருதுகளை தட்டித்தூக்கிய கே.ஜி.எஃப் 2

  • 70th National Film Awards: யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கன்னட படமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202409:12 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: 70th National Film Awards: ‘மயக்கமா கலக்கமா..’ -நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது! - மத்திய அரசு அறிவிப்பு

  • 70th National Film Awards: நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202409:05 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: National Film Awards: சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்ற ரிஷப் ஷெட்டி!

  • National Film Awards: நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார்.

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202408:49 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: National Film Awards: மாஸ் காட்டிய மணிரத்னம்;பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருது! - எந்த பிரிவில் தெரியுமா?

  • National Film Awards: பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. - எந்த பிரிவில் தெரியுமா? 

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202408:27 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Kayal Serial: பத்திரிகை கொடுக்கப்போன இடத்தில் பஞ்சாயத்து.. விழியை பிதுக்கிய ராஜலட்சுமி.. கருவாடாகும் கயல்!

  • Kayal Serial: “எப்போதும் தவறு என்றால் தவறு என்றும் சரி என்றால் சரி என்றும் முகத்திற்கு நேராக பேசும் நீ, உன்னுடைய குடும்பத்திற்காக இவ்வளவு தாழ்ந்து செல்வது எனக்கு” - கருவாடாகும் கயல்!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202407:20 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Marumagal serial: ரொமன்ஸ் மூடில் பிரபு.. முட்டுக்கட்டை போடு ஆதிரை.. கதிகலங்கிய தில்லை..' -மருமகள் சீரியலில் இன்று!

  • Marumagal serial: அவளுக்கு போன் போடுங்கள் என்று மனோகரி சொல்ல, ஆதிரையை காப்பாற்ற அவளுடைய குழந்தைகள் எதை எதையோ சொல்லி சமாளிக்கிறார்கள். - மருமகள் சீரியலில் இன்று!

முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202406:30 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Oru Viral Krishna Rao: காமெடி போலீஸ், வில்லன்..கவுண்டமணியின் பேவரிட் காம்போ - பன்முக தன்மை நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்

  • காமெடி போலீஸ்,  குணச்சித்திரம், காமெடி வில்லன், கவுண்டமணியின் பேவரிட் காம்போ என பன்முக தன்மையுடன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கென தனியொரு இடம்பிடித்தவர் ஒரு விரல் கிருஷ்ணாராவ்.
முழு ஸ்டோரி படிக்க

Fri, 16 Aug 202406:19 AM IST

சினிமா செய்திகள் News in Tamil Live: Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்;முற்றும் மும்முனை போட்டி;மித்ராவுடன் கைகோர்க்கும் சுயம்பு- சிங்கப்பெண்ணே சீரியல்!

  • Singapenne Serial:   பரிசம் போட்ட பின்னர் சில கசப்பான சம்பவங்கள் நடந்து விட்டதால், அது அப்படியே நின்று விட்டது என்ற சுயம்பு, ஆனந்தி சென்னைக்கு சென்று கஷ்டப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் அங்கு சென்றதில் சற்று பக்குவப்பட்டு இருக்கிறாள் என்றும் பேசினான் - சிங்கப்பெண்ணே சீரியல்

முழு ஸ்டோரி படிக்க